அமெரிக்காவின் பிரபல இளம் ராப் பாடகர் படுகொலை : அதிர்ச்சியில் இசை உலகம்!!

அமெரிக்காவில் பிரபல இளம் ராப் பாடகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள deerfield பகுதியில் நேற்று தனது பிஎம்டபிள்யூ காரில் பிரபல இளம் பாடகரான XXXTentacion என்பவர் அடையாளம்...

கமல்ஹாசன் பற்றிய உண்மையை உடைத்த காயத்ரி ரகுராம்!!

கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாகிவிட்டதால் பிக்பாஸ் 2 - வில் அரசியல் குறித்து அவர் அதிகம் பேசுவார் என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார் பிக்பாஸ் 2 விரைவில் தொடங்கவிருக்கின்ற நிலையில் பிக்பாஸ் 1 - இல்...

காலா படத்தில் இலங்கை வேந்தன் : புதிய சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித்!!

அண்மையில் வெளியாகிய நடிகர் ரஜினிகாந்த்தின் காலா திரைப்படம் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் இன் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் காலா. இந்த திரைப்படத்தில் இந்துக்களின் மரபினையும்,...

அந்த நிமிடங்களில் நடந்தது என்ன? உயிருக்கு போராடிய நடிகை வேதனை!!

  கேரளாவில் விபத்தில் சிக்கி ஒருமணிநேரம் உயிருக்கு போராடிய நடிகை தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். மலையாள நடிகை மேகா மேத்யூ எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். கார் கவிழ்ந்த நிலையில், ஒரு மணிநேரமாக...

நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்!!

பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன், நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஸ்வேதா மேனன், படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் உள்ளார். இவரது...

நடிகை மனிஷா கொய்ராலா வாழ்வில் நிகழ்ந்த மோசமான சம்பவம்!!

ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலா தனது வாழ்வில் நிகழ்ந்த மோசமான சம்பவம் குறித்து உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் என சில படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலா....

பாலியல் புகாரளித்த பிரபல தமிழ்திரைப்பட நடிகையின் தந்தை மரணம்!!

பிரபல நடிகை முன்முன் தத்தாவின் தந்தை உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை முன்முன் தத்தா. இவர் பல இந்தி திரைப்படங்கள் மற்றும்...

கோடி ரூபாய் கொடுத்தாலும் அது மட்டும் முடியாது : நவீன் விவகாரத்தில் புதிய திருப்பம்!!

கோடி ரூபாய் கொடுத்தாலும் மிமிக்ரி கலைஞர் நவீனை விவாகரத்து செய்ய முடியாது என திவ்யலட்சுமி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யார் மூலம் பிரபலமான நவீன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக...

ஒரு மணிநேரம் உயிருக்கு போராடிய நடிகை : உதவிக்கு வராத மக்கள்!!

மலையாள நடிகை மேகா மேத்யூ, கார் கவிந்த விபத்தில் படுகாயமடைந்து கவிழ்ந்த காருக்குள் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கொச்சியில் இருந்து நேற்று முன் தினம் காலை...

மலேசிய பெண்ணுக்காக என்னை ஏமாற்றிவிட்டாரே : கதறும் கலக்கப்போவது யாரு நவீனின் காதலி!!

பிரபல மிமிக்கிரி கலைஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவரது காதலி திவ்யலட்சுமி என்பவர் பொலிசிலில் புகார் அளித்துள்ளார். திவ்யலட்சுமி கூறியதாவது, நான் 11 ஆம் வகுப்பு படிக்கும்போது எங்கள் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு...

நடிகர் பிரபுதேவாவின் மகன் எப்படி இறந்தார் தெரியுமா? சோக பின்னணி!!

நடிகர் பிரபுதேவா மகனின் மரணம் அவரை எந்தளவு பாதித்தது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என் பன்முகதன்மை கொண்ட பிரபுதேவா சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது குழந்தைகளுடன்...

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய் : காரணம் இதுதான்!!

பிரபல நடிகர் விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என முடிவு செய்துள்ளார். வரும் ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் 44 நாளாவது பிறந்த நாள் வரவுள்ளது. இதனால்...

எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை : நடிகர் சிவகார்த்திகேயனின் கவலை!!

ஒவ்வொரு நொடியும் தந்தையின் நினைவுடன் வாழ்ந்து வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்துள்ளார். டுவிட்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் மறைந்த அவரின் தந்தை புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டார். அதை பார்த்த சவுந்திரராஜன் என்ற...

இதற்கு காரணம் ஈழத் தமிழர்கள் தான் : நடிகர் ராதாரவி அதிரடி!!

உலகம் முழுவதும் தமிழர்களை தெரிகிறது என்றால் அதற்கு ஈழ தமிழர்கள் தான் காரணம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார். நடிகர் ராதாரவி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தமிழனுக்காக குரல் கொடுப்பவர்களிடம் நீ தமிழனா என...

பிரபல பாடகர் சாலை விபத்தில் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

பிரபல பாடகர் பப்பு கார்க்கி நண்பர்களுடன் காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரை நோக்கி இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிமுடித்த பின்னர் பப்பு தனது நான்கு...

பிரபல நடிகை நக்மாவின் பதவி பறிப்பு!!

தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி நடிகை நக்மாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதன் பின்னணி காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா, கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட நிலையில்...