போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு!!
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நடிகர், நடிகைகள் உட்பட 12 பேருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
தெலுங்கு திரைப்பட உலகில் போதைப் பொருட்கள் புழக்கம்...
அரசியலில் குதித்த ரம்யாகிருஷ்ணன்!!
பாகுபலி இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் பெரிதாக பேசப்பட்டது. அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் அளவுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது.
தற்போது, தமிழில் கமலுடன் சபாஷ்நாயுடு, சூர்யாவுடன் தானா...
6 ஆயிரம் ரூபாய்க்காக கொலை செய்யப்பட்ட நடிகை : நீடிக்கும் குழப்பம்!!
இந்தி நடிகை கிருத்திகா சவுத்ரி கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்த நிலையில், 6 ஆயிரம் ரூபாயால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
இந்தி தொலைகாட்சி தொடர்களில் நடித்து புகழ்...
பிரபல நடிகைக்கு 2 வருட சிறை!!
கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தவர் அல்கா கௌஷல். தற்போது இவருக்கு செய்த தவறுக்காக 2 வருட சிறை தண்டனை கிடைத்திருக்கிறது.
அதாவது, இவரும், இவருடைய அம்மாவும் தொலைக்காட்சித் தொடரில்...
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் குறித்து ஷங்கர் அறிவிப்பு!!
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பினை இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார்
11 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு...
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!!
2013ல் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘செல்லுலாய்ட்’ படத்தில் பாடிய ‘காற்றே.. காற்றே’ பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.
பார்வையற்றவரான இவர், தமிழிலும் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை தனது குரலால்...
சூப்பர் ஸ்டாரின் கதாநாயகி காலமானார்!!
சினிமா அவரவர்களின் திறமையை பொறுத்து ஸ்டார் நடிகர்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் பொலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இவருடன் 1970 க்ளின் நடித்தவர் சுமிதா சன்யால்.
பிரபல நடிகயான இவர் பெங்காலி...
நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் வேலை செய்தவர் மர்ம மரணம்!!
பிரபல திரைப்பட நடிகரான சிவகார்த்திகேயன் வீட்டில் வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
தமிழகத்தின் திருச்சி காஜா மலை பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு உள்ளது. புதிதாக கட்டப்பட்ட...
பாடலாசிரியர் சினேகனின் கார் கண்ணாடி உடைப்பு!!
சென்னையில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சினேகன், சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ்வரா...
ஒன்றரை வருடத்தில் 85 கிலோ எடையைக் குறைத்த நடன இயக்குநர்!!
இந்தியில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் கணேஷ் ஆச்சார்யா ஒன்றரை வருடத்தில் 85 கிலோ குறைத்துள்ளார்.
கணேஷ் ஆச்சார்யாவின் உடல் எடை 200 கிலோ, இதனால் நடக்கமுடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். எனவே கொழுப்பு நிறைந்த...
சத்திர சிகிச்சை செய்துக் கொண்ட காஜல் அகர்வால்!!
திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் தங்களின் அழகை மேலும் அதிகரித்துக் கொள்ள கொஸ்மெடிக் சத்திர சிகிச்சையை செய்து கொள்வார்கள். நடிகை ஸ்ரீதேவி, நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களின் முக...
ரஜினியின் மகளுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை நீதிமன்றம்!!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அஸ்வின் தம்பதியருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யா. இவர், கோச்சடையான், கோவா ஆகிய படங்களை தயாரித்துள்ளார்....
நான்கு பிரிவுகளில் வழக்கு : சிக்கலில் நடிகர் தாடி பாலாஜி!!
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட...
ராதிகா ஆப்தேவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
ஆபாசமாக நடித்து மிகுந்த சர்சையை ஏற்படுத்தியவர் நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடித்திருந்தார். பட நிகழ்ச்சிகளிலும் கூட சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக புனே,...
நடிக்காமலே 4 கோடி சம்பளம் பெறும் சர்மி!!
கோலிவூட் நடிகைகள் அதிகபட்சமாக 3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் கைவசம் படங்களே இல்லாத சார்மி 4 கோடி சம்பளம் வாங்கியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. டோலிவூட் இயக்குநர் புரி ஜெகனாத்துடன் நல்ல...
என் மகளுக்காக பொறுமையாக இருக்கிறேன் : நடிகர் தாடி பாலாஜி!!
தனது கணவர் மீது புகார் கொடுத்தும் இன்னும் பொலிசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது கணவர் தன்னை...
















