எடையை குறைக்க ஹன்சிகா தீவிரம்!!

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குபின் ராசியான நடிகை பட்டியலில் சேர்க்கப்பட்ட ஹன்சிகாவுக்கு மள மளவென்று முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்தன. சில இயக்குனர்கள் ஹன்சிகாவின் குண்டான உடம்பை குறைக்குமாறு அறிவுறுத்தினர். அதனால்,...

இரத்தம் கொதிக்கிறது : கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும் : ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு!!

ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு பொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிந்து தனது ரத்தம் கொதிப்பதாக நடிகை குஷ்பு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளது 20...

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசிக்காக எடையைக் குறைத்த வடிவேலு!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு படங்களில் நடித்து வரும் வடிவேலு தற்போது விஜய் நடிப்பில் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். மெர்சல் தீபாவளிக்கு வௌியாக இருக்கிறது. வடிவேலு அடுத்ததாக இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி...

வேலூர் அருகே கார் விபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை பலி!!

வேலூர் அருகே கார் விபத்தில் தொலைக்காட்சி நடிகை சம்பவ இடத்திலேயே பலியானார். பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் தொலைக்காட்சி துணை நடிகையாக நடித்து வந்தார்.சென்னைஸ் அமிர்தா...

ஜில்லாவுக்கு16 கோடி இந்திய ரூபாய் வாங்கிய விஜய்

நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் 16 கோடி இந்திய ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஏன் அண்டை மாநிலமான...

நடிகர் கமல்-வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது : குடியரசுத் தலைவர் வழங்கினார்!!

நடிகர் கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014...

அறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம் : வெட்கத்தில் நிஷா!!

விஜய் டி.வி-யின் காமெடி கேடி அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். பல பெண்கள் பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்டாலும் இறுதி வரை...

என் அம்மாவின் உயிரை பறித்த நோய்… புற்றுநோயில் இருந்து மீண்ட ‘நான் ஈ’ பட நடிகை உருக்கம்!!

ஹம்சா நந்தினி.. புற்றுநோயிலிருந்து மீண்ட பிரபல தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி தற்போது அந்த புற்று நோயில் இருந்து மீண்டு, தான் ஒரு மறுபிறவி போல் உணர்வதாக தெரிவித்துள்ளார். தமிழிலும் பிரபலமான ‘நான் ஈ’, ‘ருத்ரமாதேவி’...

நடுத்தெருவில் சண்டை போட்டு ஒருவரின் மூக்கை உடைத்த நடிகர் சந்தானம்!!

கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்கறிஞர் ஒருவரின் மூக்கை உடைத்ததாக நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் சென்னை வளசரவாக்கத்தில்...

நடிகர் வினுசக்கரவர்த்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நினைவு இழந்த நிலையில் உள்ள அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ‘குருசிஷ்யன்’, ‘அருணாசலம்’, ‘நாட்டாமை’,...

நடனம் ஆடச்சொன்னால் நடுக்கம் வருகிறது : சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு நடனம் என்றால் நடுக்கம் வருமாம். ரஜினி முருகன் வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 11வது படம். வருத்தப்படாத...

படப்பிடிப்பு தளத்தில் 2 முறை மயங்கி வீழ்ந்த நடிகை!!

படப்பிடிப்பு தளத்தில் நடிகை க்ரிட்டி கர்பந்தா இரண்டு முறை மயங்கி வீழ்ந்துள்ளார். டெல்லியை சேர்ந்த க்ரிட்டி கர்பந்தா தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ப்ரூஸ்...

பாலியல் துன்புறுத்தல் : பிரபல பாடகி சின்மயி அதிர்ச்சித் தகவல்!!

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பிரபல பாடகி சின்மயி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பின்னணி பாடகி சின்மயி நேற்று நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார், அப்போது அவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர்...

டிக் டாக் முதல் பிக் பாஸ் வரை…. நடிகை மர்ம மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

சோனாலி.. டிக் டாக் பிரபலமான சோனாலி போகத் ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக தனது பணியாளர்களுடன் கோவாவிற்குச் சென்றிருந்தார். அஞ்சுனாவில் உள்ள கிராண்ட் லியோனி ரிசார்ட்டில் தங்கியிருந்த அவருக்கு திங்கட்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர்...

அடித்து உதைத்து பாலியல் வன்கொடுமை : தமிழ்பட நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சில படங்களில் நடித்த நடிகை புளோரா சைனி, ஹிந்தி தயாரிப்பாளர் கவுரங் தோஷி தனக்கு பாலியல்...

லண்டன் விமான நிலையத்தில் பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு ஏற்பட்ட நிலை!!

நடிகை ஸ்ரேயா லண்டனுக்கு படப்பிடிப்புக்காக சென்ற பிரபல நடிகை ஸ்ரேயா அங்குள்ள பொலிசில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா கதாநாயகியாகவும், நடிகர் விமல் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின்...