நடிகையை பேஸ்புக்கில் விளாசிய பிரபல நடிகரின் மனைவி!!
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய நடிகை ரம்யாவை, பிரபல நடிகரின் மனைவி தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் கணேஷின் மனைவி ஷில்பா, கர்நாடக பாஜக மகளிர் அணியின்...
சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடியாணை!!(வீடியோ)
நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நேற்று (23.05) நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாத நடிகர்கள் சூர்யா,...
சாதிப் பெயரைச் சொல்லி கொடுமைபடுத்துகிறார் : நடிகர் மீது மனைவி பொலிசில் புகார்!!
நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு போர்ஷிகா...
கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி!!
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்படவுள்ளது.
ஆண்டு தோறும் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் உலக அளவில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று...
சுப்பர் ஸ்டாருடன் டூயட் பாடவிருக்கும் நடிகை!!
கபாலி படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் பா ரஞ்சித் மீண்டும் இணையவிருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பொலிவுட் நடிகை ஹுமா குரேசியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
நடிகை...
மீண்டு பிரபுதேவாவுடன் இணையவுள்ள நயன்தாரா!!
பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.
அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாராட்டுக்களை பெற்றன. இதையடுத்து சிறிய இடைவேளைக்குப் பிறகு, தனது...
பலாத்கார குற்றவாளிகள் கொடூரமான வழியில் தண்டிக்கப்பட வேண்டும் : டொப்ஸி!!
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கொடூரமான முறையில் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர், நடிகைகள் கூறும்போது, குற்றவாளிகளுக்கு...
தன்னைப் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்!!
ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். அவருடைய கணவர் இயக்குனர் வம்சி ஐதராபாத்தில் இருக்கிறார். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று வதந்தி கிளம்பியது.
இதற்கு பதில் அளித்துள்ள ரம்யா கிருஷ்ணன்,...
ரஜினியின் 2.0 -பாகுபலியை விட பெரிதல்ல : கோபால் வர்மா!!
ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 திரைப்படம், பாகுபலியை விட பெரிதான படமல்ல என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள பாகுபலி படத்தை தமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார். விமர்சன...
இசை மட்டும் போதாது : புதிய முயற்சியில் இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்!!
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லீமஸ்க் என்ற படத்தை விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். அவரே இசை அமைக்கும் இந்த படம் ரோம் நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இசை அமைப்பாளராக சாதனை படைத்து ஒஸ்கார்...
முற்றுமுழுதாக தண்ணீருக்குள் எடுக்கப்படவுள்ள அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்!!
அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் முற்றுமுழுதாக தண்ணீருக்குள் எடுக்கப்படவுள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கெமரூன் அறிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் அவதார். ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில்...
ரஞ்சித் – ரஜினி கூட்டணியின் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பம்!!
இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தாணு, ரஜினிகாந்த், பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு எதிர் வரும் 28 ம் திகதி சென்னையில் ஆரம்பமாகிறது.
கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை...
சந்தானம் என்னை கைவிட்டுட்டார் : நடிகை பரபரப்புப் பேட்டி!!
சந்தானம் தன்னை கைவிட்டு விட்டதாகவும் சூரி கை கொடுத்துள்ளதாகவும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.
மதுமிதாவா யாரு அது என்று யோசிக்கிறீர்களா? ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜாங்கிரி பூங்கிரி என்று கொஞ்சுவாரே...
1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட பாகுபலி-2!!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி-2 இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த...
பிரியங்கா சோப்ராவின் பிரமாண்ட ஆடையும் ரசிகர்களின் கலாய்ப்புகளும்!!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற, நியூயோர்க்கின் மெட்ரோபொலிட்டன் ஆடை வடிமைப்புக் கலை நூதனசாலையின் வருடாந்த பெஷன் விழாவில் (Met Gala) மிக நீண்ட வாற்பகுதி கொண்ட ஆடையை பிரியங்கா சோப்ரா...
தேவசேனாவாக நடிக்கவிருக்கும் கார்த்திகா!!
பாகுபலியில் அனுஷ்கா நடித்த தேவசேனா என்ற பெயரில் கார்த்திகா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகுபலியில் தேவசேனா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து இலட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா.
இந்த கதாப்பாத்திரம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகத்தைக்...















