விற்பனைக்கு வந்த பாகுபலி 2 சேலைகள்!!

  சமீபத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாகியுள்ளது. கன்னடத்திலும் டப்பிங்...

100 கோடியிலில் இடம் பிடித்த அமலாபால்!!

அமலாபால், அவரது கணவர் இயக்குனர் விஜய்யை பிரிந்த பிறகு மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் வெளியான ஹெப்புலி படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் 100...

பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு வலது கண்ணில் பார்வை இல்லை!!

பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்பதைக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாகுபலிக்காக பிரபாஸைப் போன்றே உடம்பை ஏற்றி முரட்டுத்தனமாகக் காட்சியளித்தார் ராணா. தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...

வீடியோவால் எனது வாழ்க்கையே அழிந்துவிட்டது : புலம்பும் நடிகை!!

நடுத்தெருவில் வைத்து ராடன் நிறுவன மேலாளருடன் சண்டையிட்ட விவகாரம் குறித்து நடிகை சபீனா ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. எனது பெயர் சபிதா ராய். எனது...

தலைவா நீ வாழ்த்தியது கடவுளே வாழ்த்தியது போல உள்ளது : ராஜமௌலி!!

ரஜினி தனக்கு வாழ்த்து தெரிவித்தது கடவுளே வாழ்த்தியது போல் இருப்பதாக ராஜமௌலி பெருமிதமாக தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பாகுபலி-2 படம் 3 நாட்களை கடந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்...

இயக்குநர் கெளதமனை கார் ஏற்றி கொல்ல முயற்சி : இருவர் கைது!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இயக்குநர் கெளதமனை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் இயக்குநர் கெளதமன் ஈடுபட்டார். அதே சமயம்...

விரைவில் வில்லனாகும் வடிவேலு!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்திருப்பவர் `வைகைப் புயல்’ வடிவேலு. நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அனைத்துத் தரப்பினரையும் சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார். சில மாதங்களாக படங்களில்...

பாகுபலி 2 திரைப்படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்!!

உலகமெங்கும் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ள பாகுபலி-2 படம் குறித்து அறிந்திராத சில தகவல்களை கீழே பார்ப்போம். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள பாகுபலி 2 உலகமெங்கும் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது....

இயக்குநரை கொலை செய்ய சதி : மொடலுக்கு 3 ஆண்டுகள் சிறை!!

இயக்குநரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் மும்பை மொடல் அழகிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த மொடல் ப்ரீத்தி ஜெயின், இந்தி பட இயக்குநர் மாதூர்...

நடிகை நந்தினியின் கணவர் தற்கொலை வழக்கு : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறையினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்த்திக் தாயார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் தற்கொலை செய்து...

இன்று வெளியாகும் பாகுபலி 2!!

ராஜ­மெ­ளலி இயக்­கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ராணா, நாசர், ரோஹினி, சத்தியராஜ் உட்பட பலர் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் ‘பாகுபலி 2’. உலக சினிமா அதி­கப்­ப­டி­யாக எதிர்­பார்த்துக் காத்துக் கொண்­டி­ருந்த...

நடிகர் வினுசக்கரவர்த்தி சென்னையில் காலமானார்!!

நடிகர் வினுசக்கரவர்த்தி தனது 71வது வயதில் சென்னையில் காலமானார். உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த வினுசக்கரவர்த்தி தனியார் மருத்துவமனையில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். திரைக்கதை எழுத்தாளராக வண்டிச்சக்கரம்...

அய்யப்பன் கோவிலில் ஆகமவிதிகளை மீறியதாக நடிகர் மீது புகார்!!

அய்யப்பன் கோவிலில் ஆகமவிதிகளை மீறி பாடியதாக நடிகர் ஜெயராம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள அரசிடம் இதுகுறித்து அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த...

நடிகர் தனுஷ் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் மகன் அல்ல என்பதற்கு நீதிபதி கூறிய காரணங்கள்!!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மேலூர் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் தொடர்ந்த வழக்கை இரத்து செய்து இந்திய மேல்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ள...

விஜய் சேதுபதியால் சினிமா தொழிலாளர்களுக்கு 100 பவுண் தங்கம் பரிசு!!

தென்னிந்திய சினிமா, தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பின்னணி குரல் வழங்கும் ஒன்றிய சங்கம் சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் தலைவர் கே.ஆர்.செல்வராஜ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது, "சங்கத்தில் இருந்து...

கல்பனா சாவ்லா வேடத்தில் பிரியங்கா சோப்ரா!!

சமூகத்தில் பலரும் நிறைய சாதனைகளை செய்து வருகின்றனர். அதில் ஒருசிலரின் சாதனைகள் மக்களுக்கு தெரியும். அப்படி சாதனை செய்த பெண் என்ற வகையில் அனைவராலும் அறியப்பட்டவர் கல்பனா சாவ்லா. விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின்...