கௌதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை!!

நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா ஆனந்த் இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் முத்துராமலிங்கம் படத்தைத் திரையிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா...

தனுஷ் தனது மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு : மதுரை நீதிமன்றம் புதிய உத்தரவு!!

மகன் என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக நடிகர் தனுஷ் இன்று மதுரை உயர் நீதிமன்றில் ஆஜரானார். அப்போது நீதிபதி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி...

கேலிக் கூத்தான ஒஸ்கார் விருது!!

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான திரைப்படம் விருதுக்கு அறிவிக்கப்பட்டதால் ஒஸ்கார் விருது வழங்கும் விழா கேலிக்கூத்தாக முடிவடைந்தது. திரைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஒஸ்கார் விருது வழங்கும் விழா...

ரஜினியின் 2.0 திரைப்படம் 350 கோடிக்கு காப்பீடு!!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’. இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை 400 கோடி...

திருமணத்தை நிறுத்திய வைக்கம் விஜயலட்சுமி : கட்டளைகள் பிடிக்கவில்லையாம்!!

பிரபல மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி, மணமகனின் பல்வேறு உத்தரவுகளால் தன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். கேரளாவை சேர்ந்த வைக்கம் விஜயலட்சுமி கண்கள் இல்லாத மாற்றுத் திறனாளி. இவர்க்கு இயற்கையிலேயே இருந்த இனிமையான குரலால், பல்வேறு...

நடிகர் தவக்களை காலமானார்!!

முந்தானை முடிச்சு, ஆண்பாவம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் தவக்களை இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார். ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்தவர் தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. 1983 ஆம்...

குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் : பாவனா!!

சித்திரம் பேசுதடி, வெயில், ஜெயம் கொண்டான், அசல் ஆகிய தமிழ்ப் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிரபல கதாநாயகியாக இருந்த பாவனாவை ஓட்டுனர்கள் உள்ளிட்ட 6 பேர் காரில்...

பெண் சிங்கமாக உருவெடுக்கும் ஜோதிகா!!

தனது கணவர் சிங்கமாக சீறியதை தொடர்ந்து தற்போது ஜோதிகாவும் பெண் சிங்கமாக உருவெடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம்...

பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடவுள்ள நடிகை ரம்யா!!

ஐந்தாவது தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க நடிகை ரம்யா தகுதி பெற்றுள்ளார். தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம்...

நடிக்கத் தெரியாதென விரட்டப்பட்ட நடிகை ரஜினிக்காக மீண்டும் அழைப்பு!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளாராம். பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஹிட்டானது. இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும்...

பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை வரலட்சுமி சரத்குமாரின் காட்டமான பதிவு!!

பெண்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுத் தருவதை விட, ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தெடுங்கள் என நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பேஸ்புக் பகிர்வில் தெரிவித்துள்ளார். தான் சந்தித்த ஒரு மோசமான...

பாவனாவை கடத்த 30 லட்சம் : சிக்கிய 6 சினிமா பிரபலங்கள்!!

தமிழ், மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து நடிகை பாவனா பிரபலமானவர். இவர் கடந்த 17ம் திகதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார். ​அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது...

நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் கைது!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரை கேரளா பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்போது பாவனா நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது....

பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கார் ஓட்டுநர்!!

பிரபல மலையாள சினிமா நடிகை பாவனா கேரளாவிலுள்ள கொச்சினில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான...

மாறுவேடத்தில் பழனி கோவிலுக்குச் சென்ற விஜய்!!

நடிகர் விஜய் தற்போது அதிகமாக பொது இடங்களில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு வருகின்றார். சமீபத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின்போது, மெரீனாவில் முகத்தில் துணியை கட்டிக்...

மரணத்தை ஜெயித்து உயிர் தப்பித்த பிரபல நடிகர்!!

ஆனந்த கிருஷ்ணன் இயக்க அசோக் செல்வன் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு பாண்டிச்சேரி சென்றுள்ளனர். அங்கு கடலுக்குள் நடக்கும் ஒரு சண்டை காட்சியில் அசோக் செல்வன் நடித்து வந்திருக்கிறார். அசோக்...