குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் : பாவனா!!

சித்திரம் பேசுதடி, வெயில், ஜெயம் கொண்டான், அசல் ஆகிய தமிழ்ப் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிரபல கதாநாயகியாக இருந்த பாவனாவை ஓட்டுனர்கள் உள்ளிட்ட 6 பேர் காரில்...

பெண் சிங்கமாக உருவெடுக்கும் ஜோதிகா!!

தனது கணவர் சிங்கமாக சீறியதை தொடர்ந்து தற்போது ஜோதிகாவும் பெண் சிங்கமாக உருவெடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம்...

பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடவுள்ள நடிகை ரம்யா!!

ஐந்தாவது தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க நடிகை ரம்யா தகுதி பெற்றுள்ளார். தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம்...

நடிக்கத் தெரியாதென விரட்டப்பட்ட நடிகை ரஜினிக்காக மீண்டும் அழைப்பு!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளாராம். பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஹிட்டானது. இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும்...

பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை வரலட்சுமி சரத்குமாரின் காட்டமான பதிவு!!

பெண்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுத் தருவதை விட, ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தெடுங்கள் என நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பேஸ்புக் பகிர்வில் தெரிவித்துள்ளார். தான் சந்தித்த ஒரு மோசமான...

பாவனாவை கடத்த 30 லட்சம் : சிக்கிய 6 சினிமா பிரபலங்கள்!!

தமிழ், மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து நடிகை பாவனா பிரபலமானவர். இவர் கடந்த 17ம் திகதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார். ​அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது...

நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் கைது!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரை கேரளா பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்போது பாவனா நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது....

பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கார் ஓட்டுநர்!!

பிரபல மலையாள சினிமா நடிகை பாவனா கேரளாவிலுள்ள கொச்சினில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான...

மாறுவேடத்தில் பழனி கோவிலுக்குச் சென்ற விஜய்!!

நடிகர் விஜய் தற்போது அதிகமாக பொது இடங்களில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு வருகின்றார். சமீபத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின்போது, மெரீனாவில் முகத்தில் துணியை கட்டிக்...

மரணத்தை ஜெயித்து உயிர் தப்பித்த பிரபல நடிகர்!!

ஆனந்த கிருஷ்ணன் இயக்க அசோக் செல்வன் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு பாண்டிச்சேரி சென்றுள்ளனர். அங்கு கடலுக்குள் நடக்கும் ஒரு சண்டை காட்சியில் அசோக் செல்வன் நடித்து வந்திருக்கிறார். அசோக்...

அரண்மனை போன்று உருவாகும் அஜித்தின் புதிய வீடு!!

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் விவேகம் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், திருவான்மியூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டை அஜித் கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டை...

விழா மேடையில் கிராமி விருதை இரண்டாக உடைத்த பிரபல பாடகி!!

இசையுலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 12ம் திகதி நடைபெற்றது. 59வது ஆண்டு கிராமி விருது வழங்கல் விழாவில் பரிந்துரைக்கப்பட்ட...

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டப்மாஷ் புகழ் மிர்னாலினி!!

இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்கவுள்ள படம் நகல். ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த நகல்...

சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசனின் டுவீட்டுகள்!!

தமிழ்நாடே தற்போது ஒரு அரசியல் பிரளயத்தை கண்டு வரும் நேரத்தில், நடிகர் கமலஹாசன் சர்ச்சையான இரண்டு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர்...

சூடுபிடிக்கும் அரசியல் : பிரம்மாண்ட மாநாடு நடத்தும் ரஜினி!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்கள் பலரின் வேதவாக்காக உள்ளது. அவரும் அப்போது வருவார், இப்போது வருவார், இதோ இறங்கிவிட்டார், அரசியலில் குதித்துவிட்டார் என சில உண்மையல்லாத தகவல்களும் வருகின்றன. ஆனால்...

திருமணம் பற்றி கேட்டால் கோபம் வருகிறது : காஜல் அகர்வால்!!

திருமணம் பற்றி கேட்டாலே கோபம் வருவதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். காஜல் அகர்வால் தற்போது விஜய், அஜித் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் திருமணம் எப்போது என்று...