அரண்மனை போன்று உருவாகும் அஜித்தின் புதிய வீடு!!
அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் விவேகம் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், திருவான்மியூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டை அஜித் கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டை...
விழா மேடையில் கிராமி விருதை இரண்டாக உடைத்த பிரபல பாடகி!!
இசையுலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 12ம் திகதி நடைபெற்றது.
59வது ஆண்டு கிராமி விருது வழங்கல் விழாவில் பரிந்துரைக்கப்பட்ட...
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டப்மாஷ் புகழ் மிர்னாலினி!!
இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்கவுள்ள படம் நகல்.
ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த நகல்...
சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசனின் டுவீட்டுகள்!!
தமிழ்நாடே தற்போது ஒரு அரசியல் பிரளயத்தை கண்டு வரும் நேரத்தில், நடிகர் கமலஹாசன் சர்ச்சையான இரண்டு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.
தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர்...
சூடுபிடிக்கும் அரசியல் : பிரம்மாண்ட மாநாடு நடத்தும் ரஜினி!!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்கள் பலரின் வேதவாக்காக உள்ளது. அவரும் அப்போது வருவார், இப்போது வருவார், இதோ இறங்கிவிட்டார், அரசியலில் குதித்துவிட்டார் என சில உண்மையல்லாத தகவல்களும் வருகின்றன.
ஆனால்...
திருமணம் பற்றி கேட்டால் கோபம் வருகிறது : காஜல் அகர்வால்!!
திருமணம் பற்றி கேட்டாலே கோபம் வருவதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வால் தற்போது விஜய், அஜித் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் திருமணம் எப்போது என்று...
என்னால் நடிக்க முடியும் என்பது கூட எனக்குத் தெரியாது : சாய்பல்லவி!!
பிரேமம் மலையாளப் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சாய்பல்லவி. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், முதன்முறையாக மாதவன் ஜோடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒன்லைன் வாக்கெடுப்பில் 2016...
அண்ணனுக்காக மனமுடைந்த தனுஷ்!!
30 வயதுக்குள் சினிமா உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்கள் பட்டியலை பிரபல நாளிதழ் ஒன்று தயாரித்து வெளியிட்டது. அதில், இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், கெளதம் மேனன், பாலாஜி மோகன்,...
சமந்தாவின் நிச்சயதார்த்த புடவையில் காதல் காவியம்!!
தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தாவுக்கும், தெலுங்குத் திரையுலகின் இளம் நாயகனான நாகசைதன்யாவுக்கும் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்ட இந்த விழாவில்...
அரசியலில் குதிக்கும் நடிகர் ராகவா லோரன்ஸ்?
பிரபல திரைப்பட நடிகரான ராகவா லாரன்ஸ் தேவைப்பட்டால் அரசியலில் வரவும் தயார் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் உட்பட முக்கிய பிரபலங்கள் பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்....
33 ஸ்டுடியோக்களில் உருவாகும் பாகுபலி-2!!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் பாகுபலி. இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மிகவும் பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இதனால், இப்படத்தின்...
சமந்தா – நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!!
பாணா காத்தாடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சமந்தா. நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி,...
மீண்டும் விஜய்யுடன் இணையும் அமலாபால்?
காதல் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்கின்றனர்.
சிறு வயதில் நான் செய்த தவறுதான் திருமணம், காதல் திருமணம் செய்துகொண்ட எங்களது திருமண வாழ்க்கை மனம் ஒத்துப்போகவில்லை,...
என்னையும் கைது செய்யுங்கள் : நடிகர் சிம்பு பரபரப்பு ப் பேட்டி!!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நடிகர் சிம்பு காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தில்...
கடும் நஷ்டமடைந்த பைரவா திரைப்படம்!!
பைரவா 80 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகிய படம். இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்திருந்தனர்.
படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பி.சி செண்டரில் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் முதல் 4...
விவசாயிகளுக்கு தொண்டு நிறுவனம் ஆரம்பித்து ஒரு படத்தின் முழு சம்பளத்தையும் அளிக்கும் ஜி.வி.பிரகாஷ்!!
விவசாயிகளுக்காக புதிதாக தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதில் முதலாவதாக தன்னுடைய அடுத்த படத்தின் முழுச்சம்பளத்தையும் அளிக்கவுள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய முழு ஆதரவையும்...
















