பைரவா படைத்த சாதனை!!

இளையதளபதி விஜய் நடிப்பில், பரதன் இயக்கத்தில் பைரவா படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியானது. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ட்ரைலரில் பல பஞ்ச் வசனத்தை இடம்பெற செய்துள்ளனர். ஏற்கனவே பைரவா டீசர் பல சாதனைகளை...

பத்திரிகையாளராக உருவெடுக்கும் நயன்தாரா!!

நடிகை நயன்தாராவுக்கு 2017 ம் ஆண்டும் ஒரு சிறந்த ஆண்டாக இருக்கப்போகிறது என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.'அறம்', 'டோரா' மற்றும் 'கொலையுதிர் காலம்' - அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட கதைகளை வரிசையாக...

சிலர் நாம் வீழ நினைப்பர்- 2016 பற்றி சிவகார்த்திகேயனின் உருக்கமாக பதிவு!!

தொலைக்காட்சியில் இருந்து வந்து ஹீரோவாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.சென்ற வருடம் தனக்கு எப்படி இருந்தது என தற்போது அவர் தன் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சென்ற...

தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபல நடிகர்!!

இளையதளபதி விஜய்யின் தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா. நடிகை மீனாவின் மகளான இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் பேசிய இவர், விஜய் அங்கிளும், தனுஷ் அங்கிளும்...

14 வருடங்களின் பின்னர் விஜயுடன் நடிக்கும் ஜோதிகா!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். பைரவா படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது....

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘உலகத் தமிழர் விருது’!!

உலக தமிழ் வம்சாவளி என்ற அமைப்பு (GOTO- Global Organisation of Tamil Origin) உலகளாவிய தமிழர்களைக் குழுவாகக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் மூலமாக கடந்த 3 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவரும் உலகத்...

கரீனா கபூர் குழந்தைக்கு பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு!!

நடிகை கரீனா கபூர் மகனுக்கு தைமூர் என்ற பெயர் சூட்டியதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுக்கிறது. இந்தி நடிகை கரீனா கபூர் 2012 ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார்....

சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனுத் தாக்கல்!!

ரஜனியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜனிகாந்துக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா...

நடிப்பிற்காக உயிரை கொடுக்கவும் தயார் : தமன்னா!!

பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு கனவு போல இருந்தது. இந்த படத்தில் நடிக்க உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். பாகுபலி படத்தில்...

இயக்குநர்கள் தன்னை ஒதுக்குவதாக இலியானா கவலை!!

நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானாவிற்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. அவுஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைக்குப் பிறகு, புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள் தயங்குகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்,...

கொஞ்சம் பணத்தை பார்ப்பதற்கு சினிமாவுக்கு வந்தேன் : ஹிப் ஹொப் தமிழா ஆதி!!

ஹிப் ஹொப் தமிழா ஆதி அடுத்து எடுத்­தி­ருக்கும் அவ­தா­ரத்தில் படு பிஸி. ‘மீசைய முறுக்கு’ முதல் முயற்சி. சோஷியல் மீடி­யாவில் ஹிப்ஹொப் ­பிற்கு அதி­ரி­பு­திரி வெற்­றிதான். ஒரு பக்கம் மியூசிக், இன்­னொரு பக்கம்...

ஜெயலலிதாவாக களம் இறங்கும் ரம்யா கிருஷ்ணன்!!

கடந்த வருடம் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை நாம் யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவின் பெருமையை வெளிமாநிலத்திலும் நிலைநாட்டிய பெருமை ரம்யா கிருஷ்ணனையே சாரும்....

சிம்புவின் புதிய அவதாரம்!!

சந்தானம் நடிக்கும் ‘சக்கப் போடு… போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் சிம்பு. சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்துக்கு ‘சக்கப் போடு… போடு ராஜா’ என தலைப்பிட்டிருக்கின்றார்கள். விடிவி கணேஷ் தயாரிக்கும்...

திருமணம் வேண்டாம் : தலை தெறித்து ஓடும் நடிகைகள்!!

தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் நடிகைகள் பலர் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அப்போது பிரபலமான நடிகைகள் முதல் இப்போது கொடி கட்டிப்பறக்கும் நடிகைகள் வரை சிலர் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்கிறார்கள். சரி யார்...

நடிகர் தனுஷ் யாருடைய மகன் : பெற்றோருடன் பஞ்சாயத்து செய்யும் நடிகை குஷ்பூ!!

பிரபல நடிகர் தனுஷ், தன்னுடைய மகன் தான் என்றும் அவரிடம் ஜீவனாம்சம் பெற்றுத்தருமாறு கோரி மேலூரைச் சேர்ந்த தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக உள்ளவர் கதிரேசன். அவரது...

கௌதமியை தாக்கினாரா கமல்?

கமல்ஹாசன் தற்போது சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகின்றது. இந்நிலையில் கமல் அவ்வப்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்துக்கள் தெரிவிப்பார். அப்படித்தான் சமீபத்தில் ஒரு கருத்தை கூறியுள்ளார், அவை...