ரெமோ வெற்றி விழாவில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!!

24 AM STUDIOS நிறு­வனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயா­ரித்து, சிவ­கார்த்­தி­கேயன் இரட்டை வேடங்­களில் நடித்த ‘ரெமோ’ வெற்­றி­க­ர­மாக ஓடிக்­கொண்­டி­ருப்­பதை முன்­னிட்டு நன்றி தெரி­விக்கும் விழா நேற்று முன்தினம் நடை­பெற்­றது. இந்த விழாவில் இயக்­குநர் பாக்­யராஜ்...

சாமி இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவை ஓரங்கட்டிய ராகுல் ப்ரீத் சிங்!!

ஹரி இயக்கவுள்ள சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான சாமி படம் ஹிட்டானது. 13 ஆண்டுகள் கழித்து சாமி...

புது அவதாரம் எடுக்கும் டாப்ஸி!!

ஆடு­களம் படத்தில் அறி­மு­க­மான வெள்­ளாவி பொண்ணு டாப்ஸி. அதன் பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்­சனா 2 படங்­களில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்­லாத டாப்ஸி தற்­போது பொலி­வூட்டில் வேக­மாக வளர்ந்து...

23 ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிரபல நடிகை!!

மலையாள திரையுலகில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீலதாமேனன்.‘மிஸ் திருவனந்தபுரம்‘ பட்டமும் பெற்றிருந்த இவர், 200-க்கும் மேற்பட்ட டெலிவி‌ஷன் தொடர்களில் நடித்தார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் உச்சத்தில் இருந்தபோது திடீரென உடல்நலம்...

நடிகர் சாந்தனுவிடம் பொலிஸ் அடாவடி!!

நடிகர் சாந்தனு பொலிஸ் அதிகாரி ஒருவர், அடாவடியில் ஈடுபட்டதால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் எனது மனைவியுடன்...

பிரபு தேவாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் தமன்னா!!

பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நேற்று (07) வெளியானது. இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக...

ரெமோ திரை விமர்சனம்!!

சிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவு. ஆனால், அவருக்கு சரியாக வாய்ப்புகள் அமைவதில்லை. கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு கதாநாயகன் தேர்வு செய்வதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார். முதலில் காதல் காட்சியில்...

பிரபல நடிகையின் செயலை பாராட்டிய ரசிகர்கள்!!

விமான நிலைய உணவகத்தின் விலைப் பட்டியலை பிரபல நடிகை அனுஸ்ரீ பேஸ்புக்கில் வெளியிட்ட தகவலை தொடர்ந்து மனித உரிமை ஆணையம் விமான நிலைய இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு தனது...

கிசு கிசுக்கள் வராவிட்டால் தான் வருத்தப்படுவேன் : லட்சுமிமேனன்!!

  ஒரு படம்போல இல்லாமல் ஜாலியான ஒரு பயணமாக இருந்தது றெக்க. விஜய் சேதுபதி என்னைக் கடத்துவார். எங்கள் பயணத்தின்போது அவர் மீது எனக்கு காதல் வரும். அது எப்படி என்றால்… இதற்கு மேல் கதையைச்...

பிரபுதேவாவின் அடுத்த காதல் ஆரம்பம்!!

பிரபுதேவாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் படவுலகில் பரபரப்பு தகவல் பரவி உள்ளது. தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பிரபுதேவா தமிழ் மற்றும் இந்தி படங்களை...

மீண்டும் பழைய காதலருடன் ஐஸ்வர்யாராய்!!

ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்துள்ளார். இவர் நடிப்பில் கரன் ஜோகர் இயக்கத்தில் ஏ தில் ஹை முஷ்கில் படம் இந்த தீபாவளிக்கு வருகிறது. இந்நிலையில் இவரின் பழைய...

டோனி படத்தில் தவறு : வெளிவந்த உண்மைகள்!!

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி அவருடைய முன்னாள் காதலியை 2005 ஆம் ஆண்டு சந்திக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்வை சித்தரித்து வெளிவந்த படம் எம்.எஸ்.டோனி தி அண்டோல்டு...

தவிப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன்!!

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பெரும் தவிப்பில் இருக்கிறார். அதுவும் இளைய தளபதி விஜயும், தனுசும் வெற்றிப் பெறாத இடத்திற்கு இவர் போட்டியிடுவதால் சிவகார்த்திகேயன் தவிப்பில் இருக்கிறார். விடயம் என்னன்னா, சிவா நடிப்பில் உருவான ரெமோ...

நடிகைக்கு இரத்தம் வர அடித்துப் பழிவாங்கினாரா கமல்?

கார்த்திகா என்ற நாயகியை இரத்தம் வர அடித்து பழிவாங்கியவர் கமல் ஹாசன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி. கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் அவரது மகளாக மலையாள நடிகை...

பெண்ணாக மாறிய பிரபல நடிகர்!!

பொலிவுடில் பிரபல நடிகரும், மொடலுமான கவுரவ் அரோரா, ஆணாக இருந்து பெண்ணாக மாறியுள்ளார். இதனால் அவர் தனது பெயரை நடிகர் கவுரி அரோரா என மாற்றிக்கொண்டார். இதுகுறித்து பேசிய அவர்.. ஸ்பிளிட்ஸ்வில்லா என்னும் தொலைக்காட்சி...

ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை!!

ஆண் நடிகர்களே இல்லாமல் திரைக்கு வராத கதை என்ற படம் உருவாகியிருக்கிறது. 90களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நதியா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு...