ஒரே ஒரு விஷயத்துக்காக அதிக பணம் செலவு செய்த நடிகைகள்!!
நடிகைகள் சினிமாவில் ஒரு நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் அடுத்து அவர்களுடைய டார்க்கெட் வீடு, கார் வாங்குவது தான்.பல நடிகைகள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வீடுகள் வாங்கியுள்ளனர். அதேபோல் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சமந்தா ஆகியோர்...
கீர்த்தி சுரேஷின் அம்மா எடுத்த அதிரடி முடிவு?
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வளர்ந்து வருகிறார். இவர் அடுத்தடுத்து விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கின்றார்.இந்நிலையில் இவரின் அம்மா மேனகா 80களில் முன்னணி ஹீரோயின்,...
சமந்தாவின் புதிய கன்டிஷன்!!
நாக சைதன்யாவுடன் அடுத்த ஆண்டு திருமணம் என்பதை உறுதி செய்துவிட்டார் சமந்தா. ஆனாலும் கூட அவரை சினிமாவில் நடிக்க இன்னமும் அணுகிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
கல்யாண பேச்சு வந்தும், முன்னணி ஹீரோயின்கள் லிஸ்டில் தான்...
மிகவும் உணர்ச்சிவசப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்- ஏன்?
லட்சுமி ராமகிருஷ்ணன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் நல்ல நடிகை என்பதை தாண்டி மிகச்சிறந்த இயக்குனர் என்பதை தன் அம்மணி படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.
இந்நிலையில் அம்மணி படத்திற்கு பெரிய ப்ரோமோஷன், விளம்பரம்...
விஜய் படத்துக்கு பின் மீண்டும் கீர்த்திக்கு அடித்த ஜாக்போட் !!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த ரெமோ திரைப்படம் மிகப்பெரிய ஹிட். இந்நிலையில் இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடித்து வெளிவந்த அனைத்து படங்களும் ஹிட் அடிப்பதால்...
என்னுடைய அந்த விஷயம் கூட என் காதலனுக்கு தெரியும்- பிரபல நடிகை!!
சமந்தா, நாக சைத்தன்யா ஜோடி தான் இப்போது ஹாட் ஜோடீஸ். இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய இருக்கின்றனர்.இந்நிலையில் சமந்தா என்னுடைய கடந்த கால வாழ்க்கை கூட எனது காதலனுக்கு தெரியும்...
விபத்தில் சிக்கி உயிர்தப்பிய கங்கனா ரனாவத்!!
பொலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனாவத் விபத்தில் சிக்கி உயிர்தப்பியுள்ளார்.
அமெரிக்காரில் இடம்பெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.
ஓட்டுநருக்கு ஏற்பட்ட தொடர் இருமல் காரணமாக, அவர் நிலைதடுமாறி...
இன்ஸ்டகிராமில் 10 கோடி ரசிகர்களைப் பெற்று பாடகி செலீனா கோமஸ் சாதனை!!
இன்ஸ்டகிராம் சமூக வலைத்தளத்தில் 10 கோடி (100 மில்லி யன்) ரசிகர்களைக் கொண்ட முதல் நட்சத்திரம் எனும் பெருமையை அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான செலீனா கோமஸ் பெற்றுள்ளார்.
23 வயதான செலீனா கோமஸ், உடல்நலக்...
கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் ஸ்ரேயா காதல்!!
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஜெயம்ரவியுடன் நடித்த மழை, தனுசுடன் நடித்த...
கண்ணீர் விட்டு அழுத சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால், சிம்பு!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ரெமோ. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக செலவில் உருவான படமும் இதுதான். இப்படத்தை பற்றி...
ரெமோ வெற்றி விழாவில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!!
24 AM STUDIOS நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து, சிவகார்த்திகேயன் இரட்டை வேடங்களில் நடித்த ‘ரெமோ’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் பாக்யராஜ்...
சாமி இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவை ஓரங்கட்டிய ராகுல் ப்ரீத் சிங்!!
ஹரி இயக்கவுள்ள சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான சாமி படம் ஹிட்டானது. 13 ஆண்டுகள் கழித்து சாமி...
புது அவதாரம் எடுக்கும் டாப்ஸி!!
ஆடுகளம் படத்தில் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு டாப்ஸி. அதன் பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாத டாப்ஸி தற்போது பொலிவூட்டில் வேகமாக வளர்ந்து...
23 ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிரபல நடிகை!!
மலையாள திரையுலகில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீலதாமேனன்.‘மிஸ் திருவனந்தபுரம்‘ பட்டமும் பெற்றிருந்த இவர், 200-க்கும் மேற்பட்ட டெலிவிஷன் தொடர்களில் நடித்தார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் உச்சத்தில் இருந்தபோது திடீரென உடல்நலம்...
நடிகர் சாந்தனுவிடம் பொலிஸ் அடாவடி!!
நடிகர் சாந்தனு பொலிஸ் அதிகாரி ஒருவர், அடாவடியில் ஈடுபட்டதால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் எனது மனைவியுடன்...
பிரபு தேவாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் தமன்னா!!
பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நேற்று (07) வெளியானது.
இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக...















