பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் காலமானார்!!
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் சென்னையில் இன்று காலமானார். 75 வயதான அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர்....
நடிகை ஜோதிலட்சுமி திடீர் மரணம்!!
பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார்.
பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1963ல் எம்.ஜி.ஆர்....
என் காதலுக்கு என்ன பிரச்சனை? கீர்த்தி சுரேஷ்!!
ரஜினி முருகன் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது விஜய்-60யில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் நீங்கள் காதல் திருமணம் செய்துக்கொள்வீர்களா என கேட்டுள்ளனர்,
அதற்கு அவர் ‘நான்...
ஜீவனாம்சம் வேண்டாம் – 400 கோடி கிடைக்குமா? – அமலாபால்!
விஜய்-அமலா பால் பிரிவிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டும் உடைந்தததே விவாகரத்திற்கு காரணம் என...
ரஜனிக்கு கொலை மிரட்டல்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி. இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் மலேசியாவை சார்ந்த ஒரு சிலர் ரஜினிக்கு கொலை...
மந்திரவாதியாக மாறிய நமீதா!!
பொட்டு படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவரான நமீதா வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார். இது அவருக்கு திருப்புமுனை படமாக அமையும் என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.
தமிழ் படமுன்னணி நடிகையாக வலம் வந்தவர்...
ஏ.ஆர்.ரஹ்மானாக இருந்தாலும் மோசமான வரிகளைக் கொண்ட பாடல்களை பாட மாட்டேன் : சோனு நிகம்!!
மோசமான வரிகளைக் கொண்ட பாடல்களை நான் பாட மாட்டேன். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடுவதற்குக் கூட நான் மறுத்திருக்கிறேன் என பொலிவூட் திரையுலகின் பிரபல பாடகர் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆம்...
இரு நடிகைகளுக்கு விரைவில் திருமணம்!!
நடிகை சுவாதி சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடல் பட்டி தொட்டியெங்கும்...
சமரச விவகாரத்துக் கோரி அமலாபால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!
இயக்குனர் விஜய்யுடன் சமரசமாக விவகாரத்து செய்துதரக் கோரி அமலாபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2 ஆண்டுகள்...
பிரபல இயக்குனரும் நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்!!
நடிகரும் இயக்குனருமான வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. நாடக நடிகரும், கதை எழுத்தாளருமான சுந்தரம், கடந்த 1970ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற படத்தில் நடிகராக...
மாஸ் குறையாத விக்ரம் செய்த சாதனை!!
விக்ரம் எந்த ஒரு ரசிகர்களின் சண்டையிலும் சிக்காதவர். ஏனெனில் இவரை அனைத்து தரப்பு நடிகர்களின் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் இருமுகன். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது, இந்த...
என் மகளையே கொன்று விடுவேன்: மிஷ்கின் பேச்சால் பரபரப்பு
அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா என்ற தரமான படைப்புக்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் மிஷ்கின். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.இதில் இவர் பேசுகையில் ‘ஒரு நல்ல கலைஞன் ஆகவேண்டும் என்று நினைப்பவன்...
பாகுபலி 2 அதிகாரபூர்வ ரிலீஸ் திகதி இதோ!!
S.S.ராஜமௌலி இயக்கத்தில் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள் .
இந்நிலையில், படத்தில் அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளனர். ஹிந்தியில் படத்தை வெளியிடும்...
நிறைவுக்கு வந்த அமலாபால் விவாகரத்து!!
இயக்குனர் விஜய்யும் அமலாபாலும் விவாகரத்து செய்துவிட்டு, தற்போது தனித்தனி வீடுகளில் வசிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அமலாபாலை விவகாரத்து செய்துவிட்டது குறித்து விஜய்யும், அவருடைய தந்தை அழகப்பனும் உறுதியாக கூறிவிட்டாலும்,...
பயங்கர கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள் – காரணம் என்ன?
விக்ரம் நடித்திருக்கும் இருமகன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி இருந்தது. பாடல்கள் ரசிகர்களிடம் ஒருபக்கம் வரவேற்பு பெற்று வர, இன்னொரு பக்கம் டிரைலரை பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
டிரைலர் வெளியாகி...
இப்படி ஒரு உதவி செய்கிறாரா? ரியல் ஹீரோவான சந்தானம்
சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார். இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமாத்தையே தத்தெடுத்து உதவி...
















