வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் நவராத்திரி கால ஆன்மீக சொற்பொழிவுகள்!

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்களிடையே ஆன்மீக நல்லறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் நவராத்திரி காலத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் இரண்டாவது வருடமாகவும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன. இதன் ஒரு அங்கமாக 05.10.2016 புதன் கிழமையன்று...

ஆசை நாய்குட்டி!!

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான். வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை....

வவுனியா பாவற்குளம் படிவம்-3  இல-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் சித்தி!

வவுனியா பாவற்குளம் படிவம்-3  இல-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலத்தில் இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் . T.டனுர்ஜன்-172 புள்ளிகள் A.அரிசாந்-171 புள்ளிகள் P.ருஜினிகா-166  புள்ளிகளையும்  பெற்று பாடசாலைக்கு  பெருமை...

தெனாலி ராமன் கதைகள் – இராஜாங்க விருந்து

ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள். விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து...

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் சி.திலக்சன் முதலிடம் !

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி  வவுனியா கோவிற்குளம் இந்துக்கல்லூரியில் 1.சி. திலக்சன் – 5ஏ, 2பி, 1சி, 1எஸ். 2. துஷானந் கீர்த்தனன் – 4ஏ, 1பி, 1சி,...

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயதில் இருமாணவர்கள்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயதில் இருமாணவர்கள்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். சந்திரசேகரன் இராகுலன் சிறிதரன் யுகேஸ்வரி ஆகிய மாணவனும், மாணவியும் சித்தி பெற்றுள்ளனர் இவர்களையும், இவர்களுக்கு கற்பித்தஆசிரியையும் பாடசாலைச் சமூம் பாராட்டி வாழ்த்துகின்றது.

நம்பினால் நம்புங்கள்!!

* பறவைகள் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும்! * பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன. * 2...

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு-2022

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு நேற்று 11.08.2022 (வியாழக்கிழமை) பள்ளியின் முதல்வர் திரு.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது. முன்பள்ளியின்  ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்தை...

11 இலட்சம் திரைப்படங்களை ஒரே சி.டியில் சேமிக்கக் கூடிய புதிய தொழில் நுட்பம்!

ஒப்டிகல் விஞ்ஞானத்தை 1873ம் ஆண்டே எர்னஸ்ட் அப்பே கண்டுபிடித்திருந்தாலும் அதில் மாபெரும் முன்னேற்றமோ அல்லது பெரிய கண்டுபிடிப்போ இல்லை. அதை போக்கும் வண்ணம் ஸ்வின்பர்ன் பல்கலைகழகத்தில் விரிவுரையாளர் கூ தலைமையில் பொறியியல் விஞ்ஞானிகள் ஒரு...

வவுனியா சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தில் இம்முறை ஐந்து மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி!(படங்கள்)

வவுனியா வடக்கு கல்வி வலயத்துகுட்பட்ட நெடுங்கேணி கோட்டத்துக்குள்  அமைந்துள்ள செநிபுளவு உமையாள்  வித்தியாலயத்தில் இம்முறை  05   மாணவர்கள்  புலமை  பரிசில் பரீட்சையில்   சித்தியடைந்துள்ளனர். இம்முறை 31  மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். மேற்படி பாடசாலையில் ஜே .செந்தீபன் ...

நம்பினால் நம்புங்கள்!!

* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும். * சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது. * நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. * திராட்சையை...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது? மோனை 52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்? சத்திமுத்தப் புலவர் 53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்? நேர் 54....

எளிய தமிழில் MySQL – பகுதி 1

MySQL - ஓர் அறிமுகம் Database என்பது நமக்கு வேண்டிய data-வை எல்லாம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுக்கோப்பான வடிவில் சேமிக்க உதவும் ஒரு சாப்ட்வேர் ஆகும். SQL(Structured Query Language)  என்பது database-ல் data-வை கையாளுவதற்கு நாம்...

வவுனியாவின் நகரசபை மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான பயனுள்ள தகவல்கள்-2018(வீடியோ)

வவுனியா மாவட்டத்தில் உள்ள நகரசபை  மற்றும் பிரதேச சபைகளுக்கான  தேர்தல் நாளைய  தினம் (10.02.2018)இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .  மேற்படி தேர்தல் வவுனியா  நகரசபை வவுனியா தெற்கு  தமிழ் பிரதேச சபை வவுனியா...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி... 251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்? வினைத் தொகை 252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்? ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 253. ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்? “மனோன்மணீயம்” பெ.சுந்தரனார் 254. ”ஜன கண மண” எனும் தேசிய...

புத்தளத்தில் இயங்கிய வடமாகாண பாடசாலைகள் வடமேல் மாகாணத்திடம் கையளிப்பு!

வட மாகாணம் மன்னார் வலயத்திற்குட்பட்ட தற்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமேல் மாகாண கௌரவ ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார...