உங்களுடைய கடவுச் சொல் பாதுகாப்பானதா?

வரும்முன் காப்போம் என்ற பொன்மொழி ஒன்று உண்டு.. இது உடல் நலத்திற்கு மட்டுமல்ல தொழில்நுட்ப உலகத்திற்கும் இது பொருந்தும். உங்கள் கணினி கடவுச்சொல்லோ இணையதளங்களின் கடவுச்சொல்லே எதுவாக இருந்தாலும் ஒரு தனிச்சிறப்புடன் கூடியதாக, மற்றவர்கள்...

நம்பினால் நம்புங்கள்!!

* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது. * சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும். * ஒரே இரவில் வௌவால்...

நம்பினால் நம்புங்கள்!!

* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு! * ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன. * ஓட்டகத்தைக் விட சில எலிகளால் அதிக நாட்கள்...

11 இலட்சம் திரைப்படங்களை ஒரே சி.டியில் சேமிக்கக் கூடிய புதிய தொழில் நுட்பம்!

ஒப்டிகல் விஞ்ஞானத்தை 1873ம் ஆண்டே எர்னஸ்ட் அப்பே கண்டுபிடித்திருந்தாலும் அதில் மாபெரும் முன்னேற்றமோ அல்லது பெரிய கண்டுபிடிப்போ இல்லை. அதை போக்கும் வண்ணம் ஸ்வின்பர்ன் பல்கலைகழகத்தில் விரிவுரையாளர் கூ தலைமையில் பொறியியல் விஞ்ஞானிகள் ஒரு...

நம்பினால் நம்புங்கள்!!

* ஒட்டகங்களைப் போல ஒட்டகச்சிவிங்கிகளும் சில நாட்களுக்கு நீரில்லாமலே வாழ முடியும். இவற்றின் திசுக்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. * 13 வயதில், நம் கண்கள் வளர்வது நின்று விடுகிறது. ஆனால், மூக்கும் காதுகளும் வளர்ச்சியை...

அழிந்த தரவுகளை மீட்டெடுக்க ஒரு மென்பொருள்..!

உங்கள் கணனி வந்தட்டு(hard drive) , USB (விரலி), SD card ( தரவு அட்டைகள்) என்பவற்றில் அழிந்துபோன தரவுகளை மீட்டெடுக்க உதவும் மிகச்சிறிய அளவிலான ஒரு சிறந்த மென்பொருளை இங்கு நீங்கள்...

பொதுஅறிவு வினா-விடைகள்!!

சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும். இவ்வாறான...

எளிய தமிழில் MySQL – பகுதி 2

MySQL - இன் வடிவமைப்பு MySQL-ஆனது பற்பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு மென்பொருள் அமைப்பாகும். பொதுவாக இதனை MySQL server மற்றும் MySQL client என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். MySQL client என்பது நம்மால் பார்த்து பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் ஒரு front end tool...

கிருஷ்ணர் அவதாரம் – சித்திரக் கதை

கிருஷ்ணர் அவதாரம் சித்திரக் கதையினை கானொளியில் காணுங்கள்!!    

நம்பினால் நம்புங்கள்!!

* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது. * தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்! * கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில்...

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் புதுமை நூல் வெளியீடும்!(படங்கள்)

கடந்த 30.11.2016 புதன்கிழமை  வ/ புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் "புதுமை"இதழ் வெளியீட்டு விழாவும்  பாடசாலையின் அதிபர் திருமதி கமலா சொக்கலிங்கம் தலைமையில்  மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் சாதனை மற்றும் மாணவர்கள்,...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 82 வது ஆண்டு நிறைவினை கொண்டாடிய பழைய மாணவர்சங்கம் (படங்கள்...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில்  (தேசிய பாடசாலை)இன்று  14.09.2015 திங்கட்கிழமை  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்  பாடசாலையின் 82 வது  நிறைவை  அதிபர் ஆசிரியர்கள்...

ஆசை நாய்குட்டி!!

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான். வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை....

எளிய தமிழில் MySQL – பகுதி 3

MySQL-ஐ install செய்தல் MySQL-ஐ install செய்யும்போது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு. * MySQL-ஐ install செய்வதற்கு நமக்கு அனுமதி இருக்க வேண்டும். பொதுவாக MySQL-ன் ஒரு பிரதியை நமது machine-ல் install செய்து கொள்வது நல்லது. இதை மிகவும் கடினமான விஷயமாக எண்ணி வருந்தத் தேவையில்லை....

தூக்கம் கெடுவதால் கணித, விஞ்ஞான திறன் குறையும்

பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது. சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிகவும் முன்னேறிய...

எளிய தமிழில் MySQL – பகுதி 1

MySQL - ஓர் அறிமுகம் Database என்பது நமக்கு வேண்டிய data-வை எல்லாம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுக்கோப்பான வடிவில் சேமிக்க உதவும் ஒரு சாப்ட்வேர் ஆகும். SQL(Structured Query Language)  என்பது database-ல் data-வை கையாளுவதற்கு நாம்...