தடைகளை தகர்த்த இளம் விஞ்ஞானியின் நம்பிக்கை கதை : 14 கண்டுபிடிப்புகள், அப்துல் கலாம், நரேந்திர மோதியிடம் விருதுகள்!!
மாஷா நசீம்..
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும்...
ஆசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இலங்கை தமிழ் சிறுவன் : அவர் செய்த சாதனை என்ன தெரியுமா?
பிரஜன்..
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுவன் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மதுரை கூடல்நகா் இலங்கை முகாமில் வசித்து வருபவா் பிரவீண்.
இவரது மனைவி ஜனனி. இவா்களது மகன் பிரஜன் (4). அப்பகுதியில் உள்ள...
ஐ போன் வாங்கும் மோகத்தால் கிட்னியை இழந்த இளைஞன்!!
ஐ போன்..
ஐ போன் வாங்கும் ஆசையில் சீன இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று தற்போது மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த வாங் ஷாங்கன் (25) வயது இளைஞருக்கு...
வானில் இருந்து கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த பொருளால் அதிர்ஷ்டம் : மில்லியனராக மாறிய நபர்!!
வானில் இருந்து..
இந்தோனேஷியாவில் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் மூலம் நபர் ஒருவர் இப்போது மில்லியனராக மாறியுள்ளார்.
இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவின் Kolang-ல் Josua Hutagalung என்ற 33 வயது நபர் குடும்பத்துடன் வசித்து...
2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய ரஷ்ய இளைஞர் : காரணம் என்ன?
ரஷ்யாவில்..
ரஷ்யாவில் நபரொருவர் 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது மெர்சிடஸ் பென்ஸ் காரை தீக்கிரையாக்கும் காட்சி சமூக ஊடகத்தில் வரலாகப் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளமான யூடியூப்பில் பிரபலமான மிகைல் லிட்வின் தனது ஆடம்பர...
50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தாய்நாடு நோக்கி பயணம்!!
இரட்டையர்கள்..
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போ ராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டு இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரித்தானியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கடும்...
தந்தையை திருமணம் செய்யும் மகள் : விசித்திர கலாச்சாரத்தை பின்பற்றும் ஊர்!!
விசித்திர கலாச்சாரம்..
வங்கதேசத்தின் மண்டி என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது.
அந்த கிராமத்தில் உள்ள...
விவகாரத்து செய்து இளைஞனை திருமணம் செய்த கணவன் : அ திர்ச்சியில் மனைவி!!
இந்தியாவில்...
இந்தியாவில் வாலிபருடன் ஏற்பட்ட காதல் காரணமாக மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, இளைஞரனை கணவன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொல்லரிமாடி கிராமத்தை...
இலங்கையில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் கண்டுபிடிப்பு!!
நீல நிற இரத்தினக்கல்..
பொலநறுவை எலஹெர - பக்கமூன பெல்அத்துவாடி பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் சுரங்கத்திற்குள்ள கருங்கல்லில் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நிறை...
மனைவியின் கனவில் வந்த யானை… பாசக்கார கணவர் செய்த காரியத்தைப் பாருங்கள்!!
யானை…
தன் மனைவியின் கனவில் வரும் மிருகங்களை எல்லாம் வாங்கி, மனைவிக்கே பரிசளிக்கும் விசித்திர வழக்கத்தை கொண்டுள்ளார் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய்.
வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியில் விவசாயம்...
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது ஏறிச் சென்ற கார் : நெஞ்சை பதபதைக்க வைக்கும் காட்சி!!
மகாராஷ்டிரா மாநிலத்தில்..
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வ யது கு ழந்தை மீது கார் ஒன்று ஏறிச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி ப தைப தைக்க வைத்துள்ளது.
செப்டம்பர் 11ம்...
40 கிலோ எடை விண் கல் : ஒரே நாளில் பணக்காரர் ஆன விவசாயி எப்படி தெரியுமா?
விவசாயி..
விண்வெளியிலிருந்து பூமிக்குள் விழும் விண்கற்களுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. சில நாடுகளில் விண்கற்களின் வகைக்கு ஏற்றார் போல பணம் வழங்கப்படுகிறது.
அப்படி வடகிழக்கு பிரேசிலின் தொலைதூர நகரமான சாண்டா ஃபிலோமினாவில் வசிக்கும் விவசாயிக்கு...
இலங்கை காட்டில் அதிசயமான வெள்ளை யானை!!
வெள்ளை யானை..
மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவது மற்றும் அந்த யானையின் புகைப்படத்தை அந்த வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன முகநூலில் வெளியிட்டுள்ளார். இது குறித்து...
மூன்று கண்களுடன் பி றந்த அதிசய கு ழந்தை : வைரலாகும் வீடியோ!!
அதிசய கு ழந்தை ..
ச மூகவலைத்தளங்களில் மூன்று க ண்ணுடன் இருக்கும் கு ழந்தையின் வீ டியோ அ திகமாக ப கிரப்பட்டு வரும் நிலையில், அதன் உ ண்மை என்ன என்பது...
மனித முகச்சாயலில் இருக்கும் அரியவகை வினோத மீன் : இளம் பெண் போன்ற உதடு!!
வினோத மீன்..
இயற்கையின் பேரழகையும், அ திசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.
பனி படர்ந்த மலைகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கையின் படைப்பில் சில வினோதமான...
புதிதாக வாங்கிய வீட்டு அலமாரியை திறந்த நபருக்கு காத்திருந்த ஆச்சரியம்!!
காத்திருந்த ஆச்சரியம்..
அமெரிக்காவில் வீடு ஒன்றின் கூரையில் வழி ஒன்று இருப்பதைக் கண்ட அந்த வீட்டை வாங்கிய நபர் அந்த வழியாக நுழைந்து சென்றுள்ளார். பார்த்தால், அங்கு ஒரு வீடே மறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
அது எங்கே...