பிறந்த கன்று பால் தரும் அதிசயம்!!

தமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது. சேலத்தின் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியை அடுத்த கே.மோரூர் பகுதியை சேர்ந்த விவசாயி வேலு (வயது 39). இவர் மூன்று பசுமாடுகளை வளர்த்து வருகிறார், சமீபத்தில்...

வருடாந்தம் 36 லீற்றர் சோஸ் உண்ணும் பெண்!!

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தீவிர சோஸ் பிரியையாகக் காணப்படுகிறார். இவரின் அனைத்து வேளை உணவுகளிலும் கெச்சப் எனும் சோஸ் தவறாமல் இடம்பெறுகிறது. 30 வயதான சமந்தா ஆர்ச்சர் எனும் இப்பெண் வாராந்தம் இரு...

செல்பி புகைப்படத்தால் 7 பேர் பலி!!

கான்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜுகி மற்றும் கொலோன்கஞ்ச் பகுதிகளை சேர்ந்த 7 நண்பர்கள் கங்கை நதிக்கு குளிக்க சென்றனர். அங்கு கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் கங்கை நதியில் வெள்ளம்...

மணப்பெண் ஆடையில் தோன்றி மாணவரிடம் திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை வெளி­யிட்ட ஆசிரியை!!

பல்­க­லைக்­க­ழக ஆசி­ரி­யை­யொ­ருவர், மணப் பெண் ஆடை அணிந்­த­வாறு நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்கள் முன்­னி­லையில் அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒரு­வ­ரிடம் அவரைத் திரு­மணம் செய்­வ­தற்­கான தனது விருப்­பத்தை வெளி­யிட்டு அனை­வ­ரையும்...

கேலிக்கூத்தாகிய விஜய் டிவி நீயா நானா!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமீப காலமாக மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டி வருகின்றது. இதில் உச்சக்கட்டமாக சமீபத்தில் விஜய் டிவியில் நீயா நானாவில் பேய் பற்றி பேசினார்கள். இதில் ஒரு பெண் முடிந்தால் என் மீது...

குறும்புத்தனமாக குளிர்சாதனப்பெட்டிக்குள் உட்கார்ந்த குழந்தை : சிக்கலுக்கு ஆளான தந்தை!!

தைவானில் 2 வயது குழந்தையின் குறும்பால் அக்குழந்தையின் தந்தை சட்ட சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். Qingshui மாவட்டத்தில் கடை நடத்தி வரும் நபர் Huang, குளிர்பானங்களை வைப்பதற்காக இரண்டு குளிர்சாதனப்பெட்டிகளை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் இந்நபரின் மகன், அதில்...

தூக்கம் வரவில்லையா? ஒப்பாரி அறை தயார் : ஜப்பானில் விநோதம்!!

மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மனம்விட்டு அழுவதற்கென்றே தனி அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த வசதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹோட்டலில் கிடைக்கிறது.குடும்பப் பிரச்சனை, காதல் தோல்வி, உறவினர் பிரிவு, பெற்றோர்...

2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் கண்டுபிடிப்பு : பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு!!

அயர்லாந்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் உருளையை கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் மித் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் Jack Conway. அப்போது அவருக்கு...

பெண்கள் நிர்வாணப் புகைப்படத்தைக் கொடுத்தால் கடன் வாங்கலாம் : அதிர்ச்சித் தகவல்!!

இணையத்தின் மூலம் கடன் கொடுக்கும் நிறுவனங்கள், கடன் கேட்கும் பெண்களிடம் நிர்வாண போட்டோக்களை கேரண்டியாக கேட்கும் பகீர் தகவல் வெளியே தெரியவந்துள்ளது.இது இந்தியாவில் இல்லை. சீனாவில்தான், இணையத்தின் மூலம் கடன் கொடுக்கும் சில...

அம்மா தாயே! தர்மம் பண்ணுங்க : வட்ஸ்அப்பில் வலம் வரும் பிச்சைக்காரர்கள்!!

நவீன உலகில் தொழில் ரீதியாக தங்கள் பணியை விரைந்து, எளிதில் முடிக்க பல உபகரணங்கள் பயன்படுகின்றன. உலக அளவில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ள இந்த நிலையில் பிச்சை எடுப்பவர்கள் தற்போது புது விதமான...

விசித்திர கோழி முட்டை!!

ஹாலி எல திக்வெல்ல தோட்டத்தின் சேமநல உத்தியோகத்தராக கடைமையாற்றும் யோகேஸ்வரன் என்பவரது கோழிப் பண்ணையில் நேற்றைய தினம் கோழியொன்று 250 கிராம் நிறையுடைய விசித்திரமான முட்டை ஒன்றை இட்டுள்ளது. இது பற்றி கோழிப்பண்னையின் உரிமையாளரான...

2 ஆண்டுகளாக கடலில் உலகை சுற்றிய கோழி!!(வீடியோ)

மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வருகிறது. பிரான்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கியூரக் சவுடீ என்பவர், தனது சிறிய படகில்...

நிர்வாணமாக அமர்ந்து சாப்பிடும் ஹோட்டல் திறக்கப்பட்டது!!

மிக புதுமையான ஹோட்டல் ஒன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் திறக்கப்பட உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளில் தூய்மை கேடுகள்...

வாயு பலூனில் வானில் பறந்தவாறு 50 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம்!!

  வானில் வாயு பலூன்களில் பறந்தவாறு ஒரேசமயத்தில் 50 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஜியாங்ஸு மாகாணத்தின் தலைநகரான நன்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை...

5 கோடிப் பேரை கவர்ந்த வீடியோ : கோழிமுட்டையை வைத்து சாதனை படத்த மாணவர்கள்!!

கோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பானைச் சேர்ந்த...

உண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல : உலகின் மிகக் குட்டையான தம்பதியர்!!(படங்கள்)

மூன்று அடிக்கும் குறைவான உயரமுடைய, உலகின் மிகக் குட்டையான ஜோடி, உண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். உயரக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலைச் சேர்ந்த பாலோ கப்ரியல் த சில்வா பரோஸ் மற்றும்...