கலக்கப்போவது யாரில் தோற்றாலும் மனதை வென்ற நவீன்!!

சின்னத்திரை என்றாலே பெரும்பாலும் அழுகை என்பதை தாண்டி சில நிகழ்ச்சிகள் தான் மகிழ்ச்சியை தரக்கூடியவை. அந்தவகையில் சிரிப்புக்கான கலக்கப்போவதுயார் என்ற நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூலம் வளர்ந்து வந்த சிவகார்த்திகேயன், ரோபோஷங்கர்...

ஆண் என்று ஏமாற்றி பெண்ணைத் திருமணம் செய்த மற்றொரு பெண்!!

இந்தோனேசியாவில் ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி (40). பொதுவாக இந்தோனேசியாவில் மிகவும் உள்ளடங்கிய கிராம புறங்களில் வாழும் மக்கள் பழமைவாதிகளாக உள்ளனர். அவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள், திருநங்கைகள், உடல் உறுப்பு மாற்று ஒப்ரேசன் செய்தவர்களை...

அம்மன் சிலையில் இருந்து கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு.!!

ராணிப்பேட்டை காரையை அடுத்த புளியங்கண் கிராம குளக்கரையில் கருமாரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் அம்மன் சன்னதி முன்பு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் தற்செயலாக அம்மன்...

ஒரு நாள் மேயராக நியமனம் பெற்ற நாய்!!

அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு நாள் மேயராக ‘ஃப்ரீடா’ என்ற நாய் நியமிக்கப்பட்டுள்ளது.சென் பிரான்சிஸ்கோ நகரில் ஏ.சி.சி. என்ற விலங்குகள் பராமரிப்பு மற்றும் காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நாடு முழுவதும்...

தமிழ் சிறுமிக்கு மூன்று கண்கள் : பார்த்தால் அசந்து போவீர்கள்!!(விடீயோ)

கண்கள் திறந்து நன்றாக பார்க்கும் போதே நமக்கு சில தடுமாற்றங்கள் வரும் அது இயற்கை.ஆனால் கண்களை கட்டிக்கொண்டு தடுமாறாமல் இயற்கையை மீறி அசத்தும் தமிழ் சிறுமி ஒருவரையே தற்போது காணப்போகிறோம். இதைப் போன்றே சமீபத்தில்...

கைகள் மற்றும் கால்களின்றி பிறந்து வியக்க வைக்கும் அதிசய சிறுவன்!!

  இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் மற்றும் கைகள் இன்றி பிறந்த சிறுவன் ஒருவர் தனது திறமையால் அசத்துகிறார். Tiyo Satrio என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு பிறந்துள்ளார். இருப்பினும் குறித்த...

ஒரு மரத்தில் 14,000 தக்காளிகள் வரை அறுவடை செய்து கின்னஸ் சாதனை!!(படங்கள்)

  கலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்படுபவை தான் "ஒக்டோபஸ் தக்காளி மரங்கள்”. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஒக்டோபஸ் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் உருவானது. 40 முதல் 50 சதுர...

15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!!

ஜேர்மனி நாட்டில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்தனவா என்பது குறித்து பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், மேற்கு ஜேர்மனியில்...

பாசப் போராட்டம் : பாம்பிடமிருந்து குட்டியைப் போராடி மீட்ட தாய் எலி!!(காணொளி)

இத்தாலியின் நேப்பிஸ் நகர சாலை ஒன்றில் குட்டி எலியை ஒரு பாம்பு தனது வாயில் கவ்விக்கொண்டு வேகமாக சென்றுள்ளது. அதனைப் பார்த்த தாய் எலி சற்றும் மனம் தளராமல் பாம்பை துரத்திச் சென்று...

ஆடைகளின்றி திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் : காரணம் என்ன?

பிரிட்டிஷ் துறைமுக நகரமான ஹல் நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆடைகளின்றி, தங்கள் உடல்களில் தண்ணீரை குறிக்கும் வகையில் நீல நிற சாயத்தைப் பூசிக்கொண்டு நிகழ் கலையின் ஓர் அங்கமாக அதில் பங்கேற்றார்கள். ”சீ ஆஃப் ஹல்”...

உடலே ஓவியமாக : ஓஸ்ரியாவில் உலக உடல் ஓவியத் திருவிழா!!(படங்கள்)

மூலிகைகளை சாறாக்கி குகை ஓவியங்களைத் தீட்டினான் ஆதி மனிதன். உடலில் ஓவியங்களை பச்சை குத்திக் கொண்டான் நவீன மனிதன். ஒட்டுமொத்த உடலையே ஓவியக்கூடமாக்கிவிட்டான் டிஜிட்டல் மனிதன். இந்த வகையான ஓவியத்திற்கு செங்கம்பளம் விரித்திருக்கிறது ஒஸ்திரியாவில்...

இறந்த உடலிருந்து ஆன்மா வெளியேறும் CCTV அதிர்ச்சி வீடியோ!

இறந்து போன ஒருவரின் உடலிருந்து ஆன்மா வெளியேறும் CCTV அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவிவருகிறது. இதோ அந்த வீடியோ...

100-வது பிறந்த நாளன்று ஆகாயத்திலிருந்து குதித்த மூதாட்டி!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹோவெஸ் கேவ் பகுதியைச் சேர்ந்த எலீனர் கன்னிங்ஹாம் என்ற மூதாட்டி கடந்த சனிக்கிழமை தனது 100-வது பிறந்த நாளை ஆகாயத்திலிருந்து குதித்து கொண்டாடினார். இதன்மூலம், அமெரிக்க முன்னாள்...

வாகனங்களை மேல் நோக்கி இழுக்கும் அதிசய காந்த மலை – வீடியோ!!

இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் வாயை பிளக்க வைக்கிறது வாகனங்களை மேல் நோக்கி இழுக்கும் அதிசய காந்த மலை. இந்தியாவின் வடக்கே உள்ள ஸ்ரீநகரில் அமைந்துள்ள லடாக்கில் இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள...

ஆவிகளுடன் பேசும் அதிசய பெண்!!

அமெரிக்காவில் பெண் ஒருவர், தான் ஆவிகளுடன் பேசுவதாகவும், நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி தனக்கு உள்ளதாகவும் தெரிவிக்கின்றார். அமெரிக்காவை சேர்ந்த சாலி குட்மோர் என்ற செவிலியர் பெண், தான் சிறு வயதிலிருந்தே ஆவிகளை...

மரணத்திற்கு பின் நடப்பது என்ன – ஆய்வில் திடுக்கிடும் தகவல்!!

ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த சவுத்தாம்ப்டன் பல்கலைகழக விஞ்ஞானிகளிகளால் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவக்குழு...