சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்!!(வீடியோ)

துருக்கிய அதிகாரிகள் செயற்கையான நீர்மூழ்கி சுற்றுலா ஸ்தலமொன்றை உருவாக்கும் இலக்கில் அயிடின் மாகாணத்தில் குஸடாஸி நகருக்கு அண்மையிலுள்ள வாசஸ்தலமொன்றுக்கு அருகில் ஏஜியன் கடலின் ஆழத்தில் A300 எயார்பஸ் விமானமொன்றை மூழ்கடித்துள்ளனர். 177 அடி நீளமும்...

ஒரே குடும்பத்தில் மூன்று விநோத பிறவிகள்: திண்டாடும் குடும்பம்!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டிய விரல்களுடன் மூன்று குழந்தைகள் அவதிப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பெரியசெவலையை சேர்ந்த கோவிந்தராஜ்(39), செங்கல் சூலைத் தொழிலாளி. இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன....

நகைக்கடையில் 10 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த குரங்கு!!(வீடியோ)

குரங்கு ஒன்று பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. நகைக்கடையில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள காட்சியில்,குண்டூரில் உள்ள நகைக் கடை ஒன்றின் கண்ணாடி கதவை மெதுவாக திறக்கும் குரங்கு பின்னர்,...

முதலாளியைக் கொன்ற கொலையாளியை காட்டிக் கொடுத்த கிளி!!

அமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாளியை அவர் வளர்த்து வந்த கிளி ஒன்று பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Ensley(என்ச்லே) நகரில் மார்ட்டின் துரம் மற்றும்...

வீடொன்றில் விநாயகர் அதிசய உருவத்தில் பலாப்பழம்!!

  கொட்டகலை பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பலா மரத்தில் விநாயகர் உருவத்தில் பலாக்காய் ஒன்று காய்த்துள்ளது. இல. 131 ரொசிட்டா ஹவுஸ் ஸ்கீம் கொட்டகலை பி. ஜெகநாதன் என்பவரின் வீட்டிலே இந்த அதிசயம்...

ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த முதியவர்!!

ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஷிகிமி ஹிராடா. ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில்...

தாயை திருமணம் செய்யும் மகன்!!

பிரான்ஸ் நாட்டில் நபர் ஒருவர் தனது வளர்ப்பு தாயை திருமணம் செய்துக் கொள்ளப்போவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸின் டாபோ (Dabo) எனும் சிறு கிராமத்தை சேர்ந்த சேர்ந்த எரிக் ஹோல்டர் (Eric...

17 அங்குல நீளமான பாதத்தை கொண்டுள்ள இளைஞர்!!

சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் பாதம் 17 அங்குல நீளமானவையாக உள்ளது. இப்பாதம் மேலும் வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வயதான லியு ஸுசேங் எனும்இந்த இளைஞன், குழந்தையாக இருக்கும் போதே அரிய...

சலவை இயந்திரத்துக்குள் தலை சிக்கிகொண்ட விபரீதம்!!

நபர் ஒருவரின் தலை சலவை இயந்திரத்துக்குள் சிக்கிகொண்ட விபரீத சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது. சீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சலவை இயந்திரம் இயங்காமல் இருந்தமையால் தனது தலையை உள்ளே...

ஆபாசப் படம் பார்த்தால் கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சித் தகவல்!!

அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு, கடவுள் பக்தி அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலக நாடுகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. அதிலும் மேலை நாடுகளில் வாழ்பவர்கள்...

17 வயது சீனப்பெண்ணுக்கு 4 சிறுநீரகங்கள்!!

சீனாவில் 17 வயது இளம்பெண் ஒருவரின் உடலில் 4 சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சியோலின் என்ற குறித்த பெண்ணுக்கு பிறந்ததிலிருந்தே 4 சிறுநீரகங்கள் இருந்துள்ளன. இதுவரை அவருக்குப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சிலகாலமாக...

உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதை இன்று திறந்துவைப்பு!!

சுவிட்ஸர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1 ஆம் திகதி) திறக்கப்படவுள்ளது. இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கான...

3 கோடி தங்க நகைகளுடன் வலம் வரும் தங்க பாபா!!

உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரைச் சேர்ந்த தங்க பாபா, தன் உடலில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 11.5 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளார். இதைத் தவிர, பல்வேறு உலோகங்களிலான கடவுள் விக்ரகங்களையும் தன்னுடன்...

ஏமாற்றிய காதலனை பழிவாங்க காதலி செய்த வித்தியாசமான பழிவாங்கல்!!

தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க அவரின் ஐ பேட், ஐ மேக், ஐ போன்களை தண்ணீர்தொட்டியில் தூக்கிப்போட்டு பெண் ஒருவர் சேதப்படுத்தியுள்ளார். கால மாற்றத்திற்கு ஏற்ப பழிவாங்கும் முறைகளும் மாறி வருகிறது. இன்றைய இளைய...

கைவிரல்கள் இல்லாத சிறுமி : ஆனால் விருது அழகான கையெழுத்துக்காக!!

தலையெழுத்து சரியில்ல, நேரம் நல்லா இல்லை என்று வழக்கமான வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிலர் விதி மீது பழிபோடுவார்கள். ஆனால் தடைகள் பல இருப்பினும் தங்களுக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, தடைகளுக்கு அஞ்சாமல் எதிர்...

தவ­ளையை பிர­ச­வித்த பெண் : ஸிம்­பாப்­வே நாட்டில் பரபரப்பு.!!

ஸிம்­பாப்­வேயை சேர்ந்த பெண்­ணொ­ருவர் தவ­ளை­யொன்றை பிர­ச­வித்­துள்­ள­தாக கூறு­கிறார். 30 வய­தான நொன்­செபா என்­கியுப் எனும் இப்பெண் சுமார் 10 மாத கால கர்ப்­பத்தின் பின் இத் ­த­வ­ளையை பிர­ச­வித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. புல­வாயோ நகரைச்...