ஏமாற்றிய காதலனை பழிவாங்க காதலி செய்த வித்தியாசமான பழிவாங்கல்!!

தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க அவரின் ஐ பேட், ஐ மேக், ஐ போன்களை தண்ணீர்தொட்டியில் தூக்கிப்போட்டு பெண் ஒருவர் சேதப்படுத்தியுள்ளார். கால மாற்றத்திற்கு ஏற்ப பழிவாங்கும் முறைகளும் மாறி வருகிறது. இன்றைய இளைய...

கைவிரல்கள் இல்லாத சிறுமி : ஆனால் விருது அழகான கையெழுத்துக்காக!!

தலையெழுத்து சரியில்ல, நேரம் நல்லா இல்லை என்று வழக்கமான வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிலர் விதி மீது பழிபோடுவார்கள். ஆனால் தடைகள் பல இருப்பினும் தங்களுக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, தடைகளுக்கு அஞ்சாமல் எதிர்...

தவ­ளையை பிர­ச­வித்த பெண் : ஸிம்­பாப்­வே நாட்டில் பரபரப்பு.!!

ஸிம்­பாப்­வேயை சேர்ந்த பெண்­ணொ­ருவர் தவ­ளை­யொன்றை பிர­ச­வித்­துள்­ள­தாக கூறு­கிறார். 30 வய­தான நொன்­செபா என்­கியுப் எனும் இப்பெண் சுமார் 10 மாத கால கர்ப்­பத்தின் பின் இத் ­த­வ­ளையை பிர­ச­வித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. புல­வாயோ நகரைச்...

கின்னஸ் சாதனைக்காக பற்கள் முழுவதையும் அகற்றி 500 பச்சை குத்திக்கொண்ட முதியவர்!!

  இந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தனது உடலில் 366 கொடிகளை பச்சை குத்திக்கொண்டுள்ளார். மொத்தமாக 500 இற்கும் மேற்பட்ட உருவங்கள் இவரின் உடலில் பச்சை குத்தப்பட்டுள்ளன. 74 வயதான பிரகாஷ்...

பங்களாதேஷில் 20 கிலோ இராட்சத தலையுடன் வாழும் சிறுவன்!!

தென் பங்­க­ளா­தேஷில் 20 இறாத்தல் நிறை­யு­டைய இராட்­சத தலை­யுடன் பாலகன் ஒருவன் வாழ்வது தொடர்­பான தகவல் சர்­வ­தேச ஊடகங்­களில் வியா­ழக்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்­ளன. எமொன் என அழைக்­கப்­படும் மேற்­படி 2 வயது பால­கனின் தலையின் நிறை...

ராஜஸ்தானில் எஜமானரை கடித்து குதறிய ஒட்டகம்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நாள் முழுவதும் வெயிலில் கட்டி வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த ஒட்டகம் தனது எஜமானரை தாக்கி, அவரது தலையை கடித்து குதறியது. பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் கோடை வெயில் உக்கிரமாக கொளுத்தி வருகிறது. இதனால்...

நாய்களுக்காக முதல்முறையாக தேநீர் விடுதி திறப்பு!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில், செல்லப்பிராணி நாய்களுக்கென முதல்முறையாக தேநீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது.ஐப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் நாய்களைப் பாதுகாக்க உணவு விடுதிகள், கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதனால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பெண்மணி ஒருவர்...

ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இளைஞனின் நாக்கை துண்டாகிய பெண்!!

பாலியல் வல்­லு­றவு செய்ய முயன்ற இளை­­ஞ­ரின் ஆசைக்கு இணங்குவது போல் நடித்த இளம்பெண் ஒருவர் அவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று பிரான்ஸில் இடம்­பெற்­றுள்­ளது.தெற்கு பிரான்சிலுள்ள துலூஸ் நகரின் புர்பான் பகுதியைச் சேர்ந்த...

வியக்கவைக்கும் பைடர் மேன் என அழைக்கப்படும் பாலஸ்தீன சிறுவன்!!(படங்கள்)

  பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது அல் ஷேக், தன்னுடைய அசாதாரணமான செயற்பாடுகளால் ”ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படுகிறார். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இவர் தனது உடல் அவயங்களை வளைத்துக்...

29 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்த 69 வயது முதியவர்!!

69 வயது முதியவர் 29 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்த கொடுமையைப் பாருங்கள் இப்படி இன்றைய சமூக கட்டமைப்பு எப்படி மாறியுள்ளது. சமகால காலாசாரம் இப்படி மாறியுள்ளது இதனால் ஏற்படும் சமூக விளைவுகள் எப்படி...

உலகின் மிகவும் நீளமான பீஸா!!

  உலகப் பிர­பலம் பெற்று விளங்கும் பீஸா உணவின் பிறப்­பி­ட­மான இத்­தா­லிய நப்பிள்ஸ் நகரைச் சேர்ந்த சமை­யல்­கலை நிபு­ணர்கள் உல­கி­லேயே மிகவும் நீள­மான பீஸா உணவைத் தயா­ரித்து சாதனை படைத்­துள்­ளனர். 2,000 கிலோ­கிராம் மா, 1,600...

ஏலத்தில் புதிய சாதனை படைத்த இளஞ்சிவப்பு வைரம் ”யுனிக் பிங்க்”!!

”யுனிக் பிங்க்” (Unique Pink) எனப் பெயரிடப்பட்டுள்ள மிக அரிதான இளஞ்சிவப்பு வைரம் 31.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு வைரங்களிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வைரம் என்ற சாதனையை இது...

கொலைகாரர்களிடமிருந்து பெண்ணைக் காப்பாற்ற முயன்ற பசுமாடு : அதிர்ச்சி வீடியோ!!

இந்தியாவில் மத்தியபிரதேசத்தின் குவாலியரில் பெண்ணை கத்தியால் தாக்கிய கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்ற பசுமாடு ஒன்று முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது சீமா குஜ்ஜர் என்ற...

திருமணமான மறுநிமிடமே மனைவி விவாகரத்து செய்த கணவர்!!

அரபுநாடான சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் செல்போனில் (சட்)...

கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிரசவம்: உயிருடன் பிறந்தது குழந்தை

கார் விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த பிறகும் அவருக்கு பிரசவம் பார்த்து வைத்தியர்கள் குழந்தையை உயிருடன் காப்பாற்றினர்.அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப் கிரர்டேயு நகரில் சாரா இல்லர் மற்றும் அவரது கணவர் மேட்...

மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை!!

துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது, நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது மிகவும்...