நிழற்படங்கள்

இலங்கைப் பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர் : அழகான காதல் கதை!!

அழகான காதல் கதை இலங்கையை சேர்ந்த பெண்ணுடன் இந்திய இளைஞருக்கு டுவிட்டர் பதிவின் மூலம் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோவிந்த்...

இந்தியாவையே கனரக லொறியில் வலம் வரும் சாதனை தமிழ்ப்பெண்!!

சாதனை தமிழ்ப்பெண் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், 10 டயர்கள் கொண்ட கனரக லொறியை ஓட்டி சாதனை படைத்துள்ளார். பெண்கள் இன்று பல துறைகளில் கால் பதித்து வருகின்றனர். குறிப்பாக அரசியலிலும் பெண்களின் பங்கு அதிகரித்து...

லண்டனுக்கு மோட்டார் சைக்கிலில் செல்லும் 3 பெண்கள் : கவனத்தை ஈர்க்கும் புகைப்படம்!!

சைக்கிலில் செல்லும் 3 பெண்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் 25 நாடுகளுக்கு பைக்கிலேயே பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தை சேர்ந்த சரிதா மேத்தா, ஜினால் ஷா மற்றும் ருதாலி...

வவுனியாவில் பல திறமைகள் இருந்தும் இலைமறைகாயாக இருக்கும் பெண்!!

கேசனா இராசரத்தினம் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகிற்கு தெரியவருகின்றன. ஊடகங்களின்...

காளான் வளர்ப்பில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் பெண் : விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி!!

விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்ணொருவர், காளான் வளர்ப்பு தொழில் மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டி பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எரமல்லூரைச் சேர்ந்தவர் ஷிஜே...

இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் கால்களால் விமானம் ஓட்டும் பெண்!!

கால்களால் விமானம் ஓட்டும் பெண் அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார். அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா கோக்ஸ்(30). விமானியான இவருக்கு பிறக்கும்போதே இரண்டு...

தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண்!!

தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண் சமூகவலைதளத்தில் தங்கிலீஷ் பேசியே தமிழர்களிடம் பிரபலமான அமெரிக்க பெண் சமந்தா கண்ணன் என்ற தமிழரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து...

நோயாளியின் வயிற்றில் இருந்த 116 ஆணிகள் : அதிர்ந்து போன மருத்துவர்கள்!!

அதிர்ந்து போன மருத்துவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் 40 வயது நபருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் இருந்து 116 ஆணிகள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான தொழிலாளி...

கோர முகத்தால் அவமானப்பட்ட நபர் : இன்று உலகமே பாராட்டும் பிரபலம்!!

கோர முகத்தால் அவமானப்பட்ட நபர் கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர்...

கர்ப்பமாக இருப்பது தெரியாமலே குழந்தை பெற்றெடுத்த பிரித்தானிய மாணவி!!

பிரித்தானிய மாணவி மெல்லிடை கொண்ட ஒரு அழகிய மாணவி, தீவிரமாக எல்லைப்படையில் சேருவதற்காக பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது திடீரென குழந்தை பெற்றெடுத்தார். தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்த Blackpoolஐச் சேர்ந்த Beth...

300 கிலோ எடையுள்ள பெண் அறுவை சிகிச்சைக்குப் பின் 86 கிலோவாக குறைந்த அதிசயம்!!

இந்தியாவின் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் 300 கிலோவிலிருந்து 86 கிலோவாக உடல் எடையை குறைந்துள்ளார். மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் அமிதா ரஜனி. சிறு வயதில் மற்ற குழந்தைகளைப்...

மிஸ் சூப்பர் குலோப் இந்தியா – 2019 பட்டம் வென்ற சென்னைப் பெண்!!

கேரளாவில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான 'மிஸ் சூப்பர் குலோப் இந்தியா' போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அக்சரா ரெட்டி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா - 2019’ அழகி...

உலகின் மிகவும் இளம் வயது தாய் இவர்தான் : தந்தை?

ஐந்து வயதில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்தான் இன்றுவரை உலகின் மிக இளவயது தாயாக கருதப்படுகிறார். Lina Medina, ஐந்து வயதாக இருக்கும்போது அவளது வயிறு இயற்கைக்கு...

215 கிலோவிலிருந்து 130 கிலோ எடையை குறைத்தது எப்படி? பிரித்தானியாவை சேர்ந்த 42 வயது நபர் சந்தித்த கஷ்டங்கள்!!

பிரித்தானியாவைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய 215 கிலோ எடையிலிருந்து தற்போது 130 எடை குறைத்து சாதித்து காட்டியுள்ளார். பிரித்தானியாவின் Hampshire பகுதியைச் சேர்ந்தவர் Jon Vidler. 42 வயதான இவர்...

உடல் முழுவதும் கொக்கிகளை குத்திக்கொண்டு தொங்கும் பெண் : காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!!

கொக்கிகளை குத்திக்கொண்டு தொங்கும் பெண் அமெரிக்காவில் வாழும் ஒரு பெண், தன் உடலில் இரும்புக் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது தனக்கு இன்பம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அரிசோனாவைச் சேர்ந்த Breanna Cornell (26) ஒரு மாரத்தான்...

கடலில் வீடு கட்டிய அமெரிக்க கோடீஸ்வரர்கள் : மரண தண்டனை விதிக்கப்பட்டதால் தலைமறைவு!!

கடலில் வீடு கட்டிய  கோடீஸ்வரர்கள் அமெரிக்க பிட்காயின் முதலீட்டாளர்களான கோடீஸ்வர தம்பதி கடலில் கட்டிய வீடு தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளதையடுத்து...