வலியால் தவித்தது போதும் : கைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்!!
வங்கதேச இளைஞர்
கைகள் இரண்டும் மரம் போன்று வளரும் அபூர்வ நோயால் தவிக்கும் வங்கதேச இளைஞர், தற்போது வலி தாங்கமுடியவில்லை எனக் கூறி தனது கைகள் இரண்டையும் துண்டித்து நீக்க மருத்துவர்களை நாடியுள்ளார்.
Treeman என...
இறந்த எஜமானருக்காக படுக்கை அருகே காத்திருக்கும் நாய் : மனதை உருகவைக்கும் புகைப்படம்!!
மனதை உருகவைக்கும் புகைப்படம்
அமெரிக்காவில் இறந்த தன்னுடைய எஜமானரின் வருகைக்காக, நாய் ஒன்று பல நாட்களாக படுக்கை அருகே காத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நியூஜெர்ஸி மாகாணத்தை சேர்ந்த மூன்று வயதான மூஸ்...
ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது!!
17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மே 30ம் திகதி...
உலகமே வியந்து நோக்கிய சாதனை : புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!
அதிர்ச்சித் தகவல்கள்
இந்த உலகில் பல்வேறு ஜீவராசிகள் வாழும் போதும் ஆறாம் அறிவை கொண்ட மனித இனம் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் பகுத்தறிவை கொண்ட மனிதனிடம் பொது அறிவு (General Knowledge) இல்லாவிடின்...
”அவர்தான் காதலைச் சொன்னார்… கல்யாணம் பண்ணிகிட்டோம்” – கேரளாவின் இரண்டாவது திருநங்கை – திருநம்பி திருமணம்!!
திருநங்கை - திருநம்பி திருமணம்
சபரிமலை கோயிலுக்கு பெண்கள் போகலாமா... கூடாதா என்கிற சர்ச்சை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், நான்கு திருநங்கைகள் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசித்தனர். அந்த நால்வருள் ஒருவர்தான் கேரளாவைச் சேர்ந்த...
இலங்கைப் பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர் : அழகான காதல் கதை!!
அழகான காதல் கதை
இலங்கையை சேர்ந்த பெண்ணுடன் இந்திய இளைஞருக்கு டுவிட்டர் பதிவின் மூலம் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோவிந்த்...
இந்தியாவையே கனரக லொறியில் வலம் வரும் சாதனை தமிழ்ப்பெண்!!
சாதனை தமிழ்ப்பெண்
தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், 10 டயர்கள் கொண்ட கனரக லொறியை ஓட்டி சாதனை படைத்துள்ளார். பெண்கள் இன்று பல துறைகளில் கால் பதித்து வருகின்றனர். குறிப்பாக அரசியலிலும் பெண்களின் பங்கு அதிகரித்து...
லண்டனுக்கு மோட்டார் சைக்கிலில் செல்லும் 3 பெண்கள் : கவனத்தை ஈர்க்கும் புகைப்படம்!!
சைக்கிலில் செல்லும் 3 பெண்கள்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் 25 நாடுகளுக்கு பைக்கிலேயே பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த சரிதா மேத்தா, ஜினால் ஷா மற்றும் ருதாலி...
வவுனியாவில் பல திறமைகள் இருந்தும் இலைமறைகாயாக இருக்கும் பெண்!!
கேசனா இராசரத்தினம்
நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகிற்கு தெரியவருகின்றன.
ஊடகங்களின்...
காளான் வளர்ப்பில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் பெண் : விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி!!
விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்ணொருவர், காளான் வளர்ப்பு தொழில் மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டி பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எரமல்லூரைச் சேர்ந்தவர் ஷிஜே...
இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் கால்களால் விமானம் ஓட்டும் பெண்!!
கால்களால் விமானம் ஓட்டும் பெண்
அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா கோக்ஸ்(30). விமானியான இவருக்கு பிறக்கும்போதே இரண்டு...
தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண்!!
தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண்
சமூகவலைதளத்தில் தங்கிலீஷ் பேசியே தமிழர்களிடம் பிரபலமான அமெரிக்க பெண் சமந்தா கண்ணன் என்ற தமிழரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து...
நோயாளியின் வயிற்றில் இருந்த 116 ஆணிகள் : அதிர்ந்து போன மருத்துவர்கள்!!
அதிர்ந்து போன மருத்துவர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் 40 வயது நபருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் இருந்து 116 ஆணிகள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான தொழிலாளி...
கோர முகத்தால் அவமானப்பட்ட நபர் : இன்று உலகமே பாராட்டும் பிரபலம்!!
கோர முகத்தால் அவமானப்பட்ட நபர்
கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர்...
கர்ப்பமாக இருப்பது தெரியாமலே குழந்தை பெற்றெடுத்த பிரித்தானிய மாணவி!!
பிரித்தானிய மாணவி
மெல்லிடை கொண்ட ஒரு அழகிய மாணவி, தீவிரமாக எல்லைப்படையில் சேருவதற்காக பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது திடீரென குழந்தை பெற்றெடுத்தார். தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்த Blackpoolஐச் சேர்ந்த Beth...
300 கிலோ எடையுள்ள பெண் அறுவை சிகிச்சைக்குப் பின் 86 கிலோவாக குறைந்த அதிசயம்!!
இந்தியாவின் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் 300 கிலோவிலிருந்து 86 கிலோவாக உடல் எடையை குறைந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் அமிதா ரஜனி. சிறு வயதில் மற்ற குழந்தைகளைப்...
















