நிழற்படங்கள்

மலைப்பாம்பு விற்பனைக்கு : கழுத்தில் மாட்டி கொண்டு விளம்பரம் கொடுத்த நபர் : இறுதியில் நடந்த விபரீதம்!!

  மலைப்பாம்பு விற்பனைக்கு இந்தியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து 2 பாம்புகளை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சவ்தர்குடா பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் மோசஸ். மோசஸ்,...

கொரிய மன்னரை மணந்த தமிழ்ப்பெண் : வெளியான உண்மைத் தகவல்!!

  தமிழ்ப்பெண் தென் கொரிய மன்னரை செம்பவளம் என்ற தமிழ்ப்பெண் மணந்தார் என்ற தகவலை தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலாம் உலக தமிழ் மாநாடு மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை...

ஒரே நாளில் உலகப் பிரபலம் அடைந்த தண்ணீர் பெண் : எப்படி தெரியுமா?

  தண்ணீர் பெண் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அமர்த்தப்பட்ட ஒரு சாதாரண பெண், ஒரே நாளில் பிரபலமாகியிருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மொடலான Kelleth Cuthbert, விருது வழங்கும் விழா...

பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் கால்களை பதம் பார்த்த கணவன் : நடந்த வினோத சம்பவம்!!

  வினோத சம்பவம் அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தன்று குறித்த பெண்மணி பாம்பு போன்ற டிசைன் கொண்ட ஸ்டாக்கிங்ஸ்...

42 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்து ஆச்சர்யபட வைத்த பெண்!!

  42 வயதில் 21 குழந்தைகள் பிரித்தானியாவில் 42 வயதுடைய பெண் ஒருவர் 21 குழந்தைகளை பெற்றெடுத்து இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக குழந்தைகளை பெற்று வளர்ப்பது அவ்வளவு இலகுவல்ல. அதிலும் குறிப்பாக இந்த காலக்கட்டத்தில்,...

பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த இரட்டைக் குழந்தைகள் : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

  பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் குழந்தைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த குழந்தையின் வயிற்றில், சரியாக வளர்ச்சியடையாத இரட்டை குழந்தைகள் இருந்துள்ள சம்பவம் அனைவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் Bhakrodh பகுதியை சேர்ந்த பூஜா...

அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த திருநங்கை அழகி யார் தெரியுமா?

  திருநங்கை அழகி சென்னையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் திருநங்கை முதல் பரிசு வென்ற பின்னரே அவர் பெண் அல்ல, திருநங்கை என தெரியவந்துள்ளது. சங்கமம் சாதனையாளர் விருது 2018 என்ற...

2 வயதில் மகள் மீது அசிட் வீசிய அப்பா : தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

  மகள் மீது அசிட் வீசிய அப்பா இந்தியாவில் இரண்டு வயதில் அப்பாவால் ஆசிட் வீசப்பட்ட பெண் இப்போது 23 வயதில் பல பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். மும்பையைச் சேர்ந்தவர் Anmol Rodrigous, இவர்...

ஏலியன் என அழைக்கும் மக்கள் : காதலித்து திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என உருக்கம்!!

  ஏலியன் என அழைக்கும் மக்கள் இந்தியாவின் விசித்திர நோய் காரணமாக ஏலியன் உருவத்துடன் வாழும் இளைஞரை பலரும் அந்த பெயரை வைத்தே அழைத்து வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அன்சூ குமார் (22). இவருக்கு சிறுவயதிலிருந்தே...

3 கைகளுடன் பிறந்து கிராமத்திற்கே கடவுளாக மாறிய குழந்தை : வினோத சம்பவம்!!

  வினோத சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று கைகளுடன் பிறந்திருக்கும் குழந்தையை கடவுள் என நினைத்து கிராமமக்கள் வழிபடும் வினோத சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிளாஸ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாகு என்ற பெண்ணுக்கு...

தலைமுடி வளர்த்து இளம்பெண் கின்னஸ் சாதனை!!

  இளம்பெண் கின்னஸ் சாதனை குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்த நிலன்ஷி படேல் என்ற 16 வயது பெண் தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 11 ஆண்டுக்குள் நிலன்ஷி...

அன்று லண்டனில் வேலை செய்து வந்த தமிழச்சி இன்று அனைத்து பெண்களுக்கும் ரோல் மாடலாக மாறியது எப்படி?

  சம்யுக்தா பிரேம் தமிழகத்தைச் சேர்ந்தவரும், Mrs India Universe Globe பட்டத்தை தட்டிச் சென்றவருமான சம்யுக்தா பிரேம் தன்னுடைய வெற்றியின் ரகசியத்தை கூறியுள்ளார். கோயமுத்தூரைச் சேர்ந்தவர் சம்யுக்தா பிரேம். இவர் இந்த ஆண்டு நடைபெற்ற...

6 வருடத்தில் 1300 பேருக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

  6 வருடத்தில் 1300 பேருக்கு திருமணம் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மஹெஷ் சவானி 261 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார். வைர வியாபாரியான மஹேஷ், சூரத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கில்...

நாசா கலண்டரில் இடம்பிடித்த தமிழனின் ஓவியம்!!

  தமிழனின் ஓவியம் 2019ம் ஆண்டுக்கான நாசா கலண்டரில் தமிழ்நாட்டை சேர்ந்த தேன்முகிலன் என்பவரது ஓவியம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் கலண்டரை வெளியிடுகிறது, இதற்காக ஒவ்வொரு மாதத்திற்கும் தலைப்பு கொடுக்கப்பட்டு போட்டிகள்...

590 கிலோ எடையுடன் இருந்த குண்டு மனிதர் : இப்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா?

  குண்டு மனிதர் உலகின் குண்டு மனிதர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான மெக்ஸிக்கோ நாட்டவர் தற்போது அவரது உடல் எடையின் சரிபாதி அளவுக்கு குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்ஸிக்கோ நாட்டவரான 32 வயது ஜுவான் பெட்ரோ...

தனக்கு ஆபத்து வருவது தெரியாமல் மற்றவர்களுக்கு மந்திரம் செய்த சூனியக்காரி : சுவாரஸ்ய சம்பவம்!!

  சுவாரஸ்ய சம்பவம் கனடாவில் சூனியக்காரி ஒருவர், தனக்கே ஆபத்து வருவது தெரியாமல், ஒருவருக்கு வர இருக்கும் பெரிய ஆபத்திலிருந்து மந்திரம் செய்து அவரை காப்பாற்றுவதாகக் கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதில்...