நிழற்படங்கள்

கின்னஸில் இடம்பிடித்த உலகின் மிகச் சிறிய கார்(படங்கள்)!!

உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்துள்ள அமெரிக்கர் அதை சாலையில் ஓட்டிச் சென்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தன் படைப்பை இடம் பெறச் செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த, அஸ்டின் கால்சன் கார் வடிவமைக்கும்...

வயிற்றில் வைர காதணியுடன் உலாவரும் கோழி!!

இங்கிலாந்தில் வயிற்றுக்குள் வைர காதணியுடன் கோழி ஒன்று உலாவந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் வசிப்பவர் கிளாரி லெனான் 38 வயதான இவர் சாரா என்ற கோழியை செல்லமாக வளர்த்து வருகிறார். சாராவை எப்போதும் தன்னுடனேயே...

விமான இறக்கை மீது பயணித்து சாதனை படைத்த சகோதரிகள் (படங்கள்)!!

பிரித்தானியாவைச் சேர்ந்த 9 வயதான இரு சிறுமிகள் விமானத்தின் இறக்கையில் நின்றவாறு பயணித்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். பிரித்தானியாவின் ரோஸ் பவல் மற்றும் பிளேம் பரெவர் என்ற 9 வயதான சிறுமிகளே இச்சாதனைக்குச்...

ஐந்து கிலோ தங்க நகை அணிந்த மணப்பெண்!!(படங்கள்)

தனது திருமண வைபவத்தில் ஐந்து கிலோகிராம் தங்க நகை அணிந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார் ஒரு இந்தியப் பெண்மணி. கேரளாவில் உள்ள முத்தூட் தங்க நிதி நிறுவனத்தின் உரிமையாளரின் மகளே இவ்வாறு தனது திருமண வைபவத்தின்போது...

ஸ்பெயினில் நடைபெற்ற தக்காளி திருவிழா (படங்கள்,வீடியோ)

ஸ்பெயினில் தக்காளி திருவிழாவான La Tomatina இந்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்பெயினில் கடந்த 1945ம் ஆண்டு முதல் வருடந்தோறும் தக்காளி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் வெலன்சியாவின் புனோல் நகரில் La Tomatina...

வீட்டைச்சுற்றி மீன் தொட்டி மதில்!!(படங்கள் )

துருக்கியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டுக்குரிய சுற்று மதிலை மிக நீண்ட மீன் தொட்டியைக் கொண்டு உருவாக்கியுள்ளார். சுமார் 50 மீற்றர் நீளமான இந்த மீன் தொட்டியை உருவாக்குவதற்கு 21,000 அமெரிக்க...

இதை ஆண்களின் தியாகம் என்பதா சாபம் என்பதா..?

இயற்கையில் மனித ஆணுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்களின் கதை தனிக்கதையாகத் தான் உள்ளது. இவ்வாண்டு இலைதளிர் காலத்தில் (வசந்த காலத்தில் ) நிலவிய அசாதாரண குளிர் காலநிலையால் பிரிட்டனில் குளவிகளின் எண்ணிக்கை குறைந்து...

சோதனைகளைக் கடந்து நீண்ட முடியுடன் சாதனை படைக்கும் பெண்!!(படங்கள்)

உலகில் எத்தனையோ சாதனையாளர்கள் குறித்து செய்திகள் வந்திருக்கக்கூடும். அனால் நீளத் தலைமுடி குறித்த சாதனையாளர் இந்தப் பெண் ஒருவராகத்தான் இருக்கமுடியும். இவரது சாதனையை முறியடிக்க வேறு எவரேனும் வருவார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்...

தினமும் 10 சிகரெட்களை ஊதித்தள்ளும் ஆமை(படங்கள் இணைப்பு)..!

சீனாவில், வீட்டில் வளர்க்கப்படும் ஆமை ஒன்று,ஒரே நாளில், 10 சிகரெட்டுகளை ஊதித் தள்ளுகிறது. எஜமானர் சிகரெட் தர மறுத்தால், வினோத ஒலியை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது. சீனாவின், சேங்சுன் நகரைச் சேர்ந்த ஒருவர்,...

நம்ப முடியாத அட்டகாசமான படைப்புக்கள்!!( படங்கள்)

நாம் உபயோகப்படுத்தும் பென்சிலை வைத்து எதனை விதமான வடிவங்களை செதுக்கியுள்ளார்கள் என்று பாருங்கள். மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் செய்ததன் மூலமே இத்தகைய உருவங்களை செதுக்கியுள்ளார்கள்.. ...

இந்த ஓவியங்களை உங்களால் நம்பமுடிகின்றதா?(படங்கள், வீடியோ)

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கரேன் எலண்ட் என்பவர் எந்தவொரு உணவுப்பொருளையும் ஓவியமாக மாற்றும் வல்லமை பொருந்தியவர். இவருக்கு திரவநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது திண்மநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது மாவினாலான உணவுப்பொருட்களையோ வழங்கினால் போதும் உடனேயே அவற்றினை...

400 கிலோ எடையுள்ள இளைஞரின் விசித்திர வைத்தியசாலை பயணம்!!(படங்கள்)

சுமார் 400 கிலோ­கிராம் எடை­யுள்ள இளைஞர் ஒரு­வரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வ­தற்­காக அவரின் வீட்டின் சுவரை உடைத்து வெளியே எடுத்து, கெட்­டர்­பில்லர் வாக­னத்தில் ஏற்றிச் சென்ற சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. மைக்கல் லெபேர்கர் எனும்...

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!(படங்கள்)

சுற்றுலா என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் இடம் என்றால் கடற்கரை தான். அதிலும் வெளிநாடுகளுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதாக இருந்தால் அப்போது தேர்ந்தெடுக்கும் நகரங்களில் நிச்சயம் கடற்கரை இருப்பது போன்ற சுற்றுலா...

உலகின் குள்ளமான பெண்ணாக 22 வயது கல்லூரி மாணவி..!!

அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜோர்டன் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் இவரது உயரம் 27 அங்குலம் தான். பிரிட்ஜெட் ஜோர்டனுக்கு 22 வயது....

முகம் அழகு பெற பாம்பு மசாஜ்!(படங்கள்)

பெண்களின் முகம் அழகாக மிளிர வேண்டும் என்பதற்காக ஒருசில பெண்கள் என்னென்னவோ செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை..அது எல்லோருக்குமே தெரிந்த கதை. ஜப்பான் டோக்கியோவைச் சேர்ந்த மானமி டாக்கமுறா என்ற...

உலகின் அதிசய மனிதர்கள்!!

நீங்கள் எத்தனையோ மனிதர்களை பார்திருப்பீர்கள் ஆனால் இவர்களை போல் மனிதர்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருக்கமாட்டீர்கள் . ஆம், இந்த உலகின் உண்மையான சுப்பர் மேன்ஸ் என்றால் இவர்கள் தான். இவரது பெயர் மைக்கேல் லோலிட்டோ....