நிழற்படங்கள்

பூனைகளாக மாறிய புலிகள்(படங்கள் இணைப்பு)

தாய்லாந்திலுள்ள கன்சனபுரி எனுமிடத்திலுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த புலிக் கோயியிலுள்ள புலிகள். 100க்கும் அதிகமான பிக்குகள் உள்ள இந்தக் கோயிலில் பூனைகளாக புலிகள் வளர்க்கப்படுகின்றன.இது பார்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.

யார் இந்த பேஸ்புக் சிரிப்பு மனிதர்?

பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்தும் பெரும்­பா­லா­னோ­ருக்கு அந்த சிரிப்பு மனி­தரின் ஓவியம் நன்கு அறி­மு­க­மா­ன­தாகும். மற்­ற­வர்­களின் தகவல், கருத்­து­களை வேடிக்­கை­யாக மறு­த­லிக்கும் சந்­தர்ப்­பங்­களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறி­யீ­டாக...

இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? ( சுவாரஸ்ய படத் தொகுப்பு )

இத்தாலியைச் சேர்ந்த புகைப்படங்க கலைஞரான 48 வயதான கொலாருஸ்ஸோ என்பவரின் கற்பனையில் உருவான படைப்புகள்.   

உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசத் திருவிழா (படங்கள் இணைப்பு)..

ஒஸ்ரியாவின் போர்ட்ஸ்டாஷ் நகரில் உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசப் போட்டி ஜூலை மாதம் முதல் வாரம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை அடுத்து இங்கே பாருங்கள்.. ...

வித்தியாசமான புகைப்பட தொகுப்பு..

சமூக வலைத் தளங்களில் வெளிவந்துள்ள பிரபலமான, வித்தியாசமான புகைப்படங்களின் தொகுப்பை இங்கே காணுங்கள் .. ...

வினோத முறையில் நாடு கடந்து மாட்டிக்கொண்டவர்..!

அமெரிக்காவிற்கு மெக்சிக்கோ மூலமாக பலர் நாடுகடத்தப்படுவது வழமை. இறுக்கமான காவல்துறை (பொலிஸ்) கட்டுப்பாடு இருந்தாலும் பலர் நூதனமான முறையில் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையை தாண்டிவிடுவார்கள். அப்படி நூதனமாக தாண்ட முட்பட்டு அகப்பட்டவரின் புகைப்படத்தைத்தான்...

பிளாஸ்டிக் போத்தல்களால் கட்டப்படும் அதிசய வீடுகள்..

பொலிவியா மக்கள் பாவனை முடிந்ததும் குப்பையில் வீசப்படும் தண்ணீர் குளிர்பான போத்தல்களைக் கொண்டு வீடு கட்டுகிறார்கள். தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர்....

எங்கள் ஊர் ஓவியர்..!

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும், அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின் பார்வையில்...

நாயாக மாறிய இளைஞர் – (வீடியோ இணைப்பு )

  நாய்கள் மீதான அதிக பாசத்தால் பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் நாயாகவே மாறியுள்ளார். பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நாய்கள் என்றால் அதீத பிரியமாம். இதனால் பிளாஸ்டிக் அறுவை...

மனைவிக்காக முதியவர் கட்டும் மற்றுமொரு குட்டி தாஜ்மஹால்..!

ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மஹாலை போலவே ஒரு சிறிய தாஜ்மஹாலை முதியவர் ஒருவர் அவரது மனைவி நினைவாக கட்டி வருகிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பைசுல் ஹசன் காதிரி (77),...

உலகின் பிரபலமான நாய்க்குட்டி- பேஸ்புக்கில் 20 லட்சம் ரசிகர்கள்!!!

  பேஸ்புக்கில் ஒருவருக்கு 20 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர் எவ்வளவு பெரிய விஐபியாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விஐபி ஒரு அழகான நாய்க்குட்டி. பெயர் ஃபூ மனியா. இது அமெரிக்காவில் வசித்து...

16 வயதில் முதுமை தோற்றம் பெற்ற சிறுமி!

  16 வயதான இளம் பெண் ஒருவர், அரியவகை மரபணு பிரச்சினையால், 60 வயது பெண் போல காட்சி தருகிறார். இங்கிலாந்தின் ரோதர்ஹாம் நகரை சேர்ந்தவர் ஸாரா ஹார்ட்ஷார்ன். இவருக்கு 16 வயதே ஆகிறது. ஆனால்...

மூக்கில் மூளையுடன் பிறந்த அதிசய குழந்தை..!

எல்லோருக்கும் தலையினுள் தான் மூளை உள்ளது. ஆனால் இந்த அதிசயக்குழந்தைக்கோ மூக்கின் மேலே மூளை .இதனால் மிகவும் பரிதாபகரமான தோற்றத்துடன் காணப்பட்ட இந்த குழந்தையை இக்குழந்தையின் பெற்றோர் பெருங்கவலையடைந்தனர். குழந்தையின் இக்குறைபாட்டை தாயின் கருவறையில்...

உலகை உலுக்கிய புகைப்படங்கள்..

உலகை உலுக்கிய பல படங்கள் வெளிவந்திருக்கிறன.அவையனைத்தும் உலக சரித்திரத்தை மாற்றியும் உள்ளது. இங்கு ஒருவர் தான் எடுத்த புகைப்படத்தை எண்ணி தற்கொலையே செய்துகொண்டுள்ளார் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய...

ஆள் வளர வளர உடம்பில் ரோமமும் வளரும் அதிசயச் சிறுமி!

சீனாவில் ஒரு சிறுமிக்கு உடலின் முதுகு ,கை ,முகம் போன்ற பகுதிகளில் கறுப்பு மச்சம் போலவும் பூனையின் ரோமம் போலவும் காணப்படுகிறது. சீனாவின் தெற்குப்பகுதியான பென்கை எனும் பகுதியில் வசித்துவரும் 7 வயது நிரம்பிய...