ஆளையே உயிருடன் விழுங்கும் மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமிகள்!!

இந்தொனேசியாவில் ஆளையே முழுசாக விழுங்கும் மலைப்பாம்பு ஒன்றுடன் இரு பெண் பிள்ளைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.மலைப்பாம்புடன் சிறுமிகளை விளையாட அனுமதித்த பெற்றோரை குறித்த காணொளியை...

திருடிய பணத்தை நடுரோட்டில் பறக்கவிட்டு தவித்த திருடன் : வைரலாகும் வீடியோ!!

பிரித்தானியாவில் திருடிய பணத்தை நடுரோட்டில் பறக்கவிட்டு திருடன் தவித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு டிராவல் ஏஜன்சி அலுவலகத்துக்குள் இரண்டு கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த பணத்தை திருடியுள்ளனர்.பின்னர்...

லட்சுமி ராமகிருஷ்ணனை அதிர வைத்த இளைஞன் : பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர், பெண்ணின் மொபைல் போனை வாங்காமலே அந்த பெண்ணின் மொபைல் போனில் இருக்கும் அனைத்து விடயங்களையும் தெரிந்து கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி...

இலங்கைப் பூங்காவில் மானை விழுங்கிய மலைப்பாம்பு : நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

இலங்கை தேசிய பூங்காவில் பசியால் தவித்த மலைப்பாம்பு ஒன்று முழு மானை விழுங்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.இலங்கை ஹம்பாந்தோட்டை நகரில் உள்ள தேசிய பூங்காவில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.பொதுவாக பசியால் தவிக்கும்...

மனிதர்களைப் போல சோப்பு போட்டுக் குளிக்கும் எலி!!(வீடியோ)

மனிதர்களைப் போல எலி சோப்பு போட்டு குளிக்கும் வித்தியாசமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.பெரு நாட்டைச் சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் தனது வீட்டுக் குளியலறையில் கண்ட விநோதமான...

சீனாவில் 62 மாடிக் கட்டிடத்தில் சாகச முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் தவறி வீழ்ந்து மரணம்!!(வீடியோ)

சீனாவில் 62 மாடிக் கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற இளைஞன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற இளைஞன் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்து வந்தார். அவற்றை...

உலகின் மிக வேகமான ஜெட் பெக் மூலம் வானில் பறந்து பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர் கின்னஸ் சாதனை!!

 அயர்ன் மேன் படத்தில் வருவது போன்று உலகின் மிக வேகமான ஜெட் பெக் மூலம் வானில் பறந்து பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.அயர்ன் மேன் படத்தில் வரும் கதாநாயகன்...

வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா!(படங்கள் ,வீடியோ)

வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா கடந்த 03.09.2017 ஞாயிற்றுகிழமை   கொடிஏற்றதுடன் 10 நாட்கள்  இடம்பெற்றது .மேற்படி ஆலயத்தில் 10.09.2017 ஞாயிற்றுகிழமை  அன்று  வவுனியா கோவில்குளம் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி...

வீட்டிற்குள் புகுந்த வௌ்ளத்தில் மீன் பிடித்து விளையாடிய நபர்!!(காணொளி)

அமெரிக்காவில் ஹார்வே புயலால் வீட்டிற்குள் புகுந்த வெள்ளத்தில் ஒருவர் மீன் பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவை தாக்கிய ‘ஹார்வே’ புயல் கடும் சேதங்களை...

பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரிப்பு!!(காணொளி)

  பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் மக்கள் 10,000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரித்து, பகிர்ந்து உண்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆண்டுதோறும் பெல்ஜியம் மக்கள் வசந்தகால விழாவில் வித்தியாசமாக ஏதாவது...

காரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்ற போராடிய யானைகள்!!(வீடியோ)

சிம்பாப்வேயில் காரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்ற மற்ற யானைகள் போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.சிம்பாப்வே நாட்டின் ஹவேஞ் தேசிய வன உயிரியல்...

ஒரு மணி நேரத்தில் 2200 புஷ் அப்ஸ் : 52 வயது தொழிலாளியின் சாதனை!!

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கட்டுமானத் தொழிலாளி, ஒரு மணி நேரத்தில் அதிக புஷ் அப்ஸ் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் கார்ல்டன் வில்லியம்ஸ்(வயது52). கட்டுமானத் தொழிலாளியான இவர்,...

நடுரோட்டில் படுத்துக்கிடந்த 7 அடி நீள மலைப்பாம்பு : கையில் பிடித்த வீரப்பெண்!!

  பிரேசில் நாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 7 அடி மலைப்பாம்பை பெண் ஒருவர் அசால்டாக கையில் தூக்கி சென்று வனப்பகுதியில் விட்டுள்ளது அங்கிருந்த ஆண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின்...

தலையில் இணைக்கப்பட்ட கெமராவை பதம் பார்த்த முதலை : அதிர்ச்சிக் காணொளி!!

  முதலையை மிக அருகாமையில் படம் பிடிக்க முயற்சி செய்த நபரின் தலையில் இணைக்கப்பட்ட கெமராவை கடித்த முதலையின் காணொளி தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மைக்கேல் வோமர் என்ற நபர் முதலையின் வாய் பகுதியினை...

நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம்!(படங்கள், வீடியோ)

 நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்-25.06.2017 ஆயிரகணக்கான பக்தர்கள் சூழ  கடந்த  25.06.2017 மதியம் 12.00 மணியளவில் ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ .முத்து குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மேற்படி...

உலகின் மிக நீளமான பீட்சா : கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது!!

அமெரிக்காவில் உலகிலேயே மிக நீளமான பீட்சா தயாரிக்கப்பட்டு தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Fontana நகரில் கடந்த சனிக்கிழமை அன்று இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.2,540 கிலோ எடையுள்ள சாஸ்...