முள்ளம்பன்றியை உண்ண முயற்சித்த பாம்பிற்கு நேர்ந்த கதி!!(காணொளி)

முள்ளம் பன்றி ஒன்றை பிடித்து உண்ணுவதற்கு முயற்சித்த மலைப்பாம்பு ஒன்று, முள்ளம் பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாம்பின் உடல் முழுவதும் பன்றியின் முற்கள் காணப்படுவதும் அது வலியால்...

போத்தலின் மூலம் நீர் குடித்த ராஜநாகம்!!(காணொளி)

  அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால், குடிப்பதற்கு நீர் தேடி வந்த ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் நீர் கொடுத்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.தென்னிந்தியாவிலுள்ள கைகா எனும் பிரதேசத்திற்குள் நுழைந்த 12 அடி நீளமான...

35 நொடிகளில் 111 கொன்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து நொறுக்கி உலக சாதனை!!

பொஸ்னியாவைச் சேர்ந்த 16 வயதான கெரிம் அஹ்மெட்ஸ்பேஹிக் என்பவர் 35 நொடிகளில் 111 கான்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.டேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையைப் பயின்று வரும் இவர், கின்னஸ்...

மலைப்பாம்பால் மசாஜ் செய்யும் சிகை அலங்கார நிலையம்!!(காணொளி)

சிகை அலங்கார நிலையத்தில், சிகை அலங்காரம் தவிர்த்து மலைப்பாம்பை கொண்டு கழுத்து மசாஜ் செய்யும் நிகழ்வு ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.ஜேர்மனியின் டிரெஸ்டென் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுறும் எனும்...

மலைப்பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கி சாதனை!!(வீடியோ)

ஜோர்ஜியாவைச் சேர்ந்த ஜஸ்டின் கோபில்கா எனும் பிராணி வளர்ப்பாளர், மலைப்பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கியுள்ளார்.கடந்த 8 ஆண்டுகளாக மலைப்பாம்பின் உடலில் இமோஜிகளை உருவாக்கும் பரிசோதனைகளை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளார்.உயிரினங்களின் நிறத்தையோ...

வீட்டுக்கூரை மீது காரை நிறுத்திய ஓட்டுநர்!!(வீடியோ)

வீதி விபத்துக்கள் சில நடந்துள்ள விதத்தைப் பார்த்தால் விநோதமாக இருக்கும். அவ்வாறானதொரு விபத்து சீனாவில் இடம்பெற்றுள்ளது.வீதியில் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வீட்டின் கூரை மீது ஏறி...

காதலிக்கு காதலர் அளித்த 33 தொன் பரிசு!!

முப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம் பெற்ற ருசிகரச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.லியு என்பவர் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார்....

புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்!!(காணொளி)

  தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று...

மேசைப் பந்தில் கின்னஸ் சாதனை படைத்த ரோபோ!!(காணொளி)

  ஜப்பானின் இயந்திர தொழிநுட்ப நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ மேசை பந்து, பயிற்சியாளரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கச்செய்துள்ளது.மூன்று வருட கடின உழைப்பின் பயனாக, 90 சதவிகிதம் துல்லியத்துடன் விளையாடக்கூடிய, ரோபோ...

ஒரே நிமிடத்தில் 145 தேங்காய்களை அடித்து நொறுக்கி சாதனை படைத்த நபர்!!

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 145 தேங்காய்களை வெறும் கையால் அடித்து உடைத்து சாதனை செய்துள்ளார்.திருச்சூர் அருகே பூஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அபிஸ் டோமினிக். இவர் கேரளா...

மனிதர்களிடம் உயிர் பிச்சையெடுத்த குட்டி சிம்பன்சி : நெகிழ வைக்கும் காட்சி!!

ஆபிரிக்க வீதியில் குட்டி சிம்பன்சி குரங்கு ஒன்று மனிதர்களிடம் உயிரை காப்பாற்ற கையேந்தி பிச்சையெடுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.காங்கோ பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குட்டி சிம்பன்சியின் தாயை கடத்தல்காரர்கள் கொன்றதாக...

சிட்னியில் புலிக்குப் போக்குக் காட்டிய வாத்து!!(காணொளி)

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில், புலி ஒன்றுக்குப் போக்குக் காட்டிய வாத்தின் காணொளி இணையதளத்தில் பரபரப்பாகப் பரவி வருகிறது.வாத்தைப் பிடிப்பதற்காக குளத்தினுள் இறங்கிய புலிக்கு பாச்சா காட்டிய வாத்து, தண்ணீருக்கு...

நட்பை காப்பாற்றிய நாய் : காணொளி இணைப்பு!!

  இரண்டு இணைபிரியாத நாய்கள் தங்களுக்குள் மரக்கிளை துண்டொன்றை மாறிமாறி பிடுங்கி விளையாடிய நிலையில், நீரில் அடித்து செல்லப்பட்ட தனது நட்பு நாயை, மறுமுனையிலிருந்த நாயொன்று மிக சூட்சுமமாக காப்பாற்றிய சம்பவத்துடனான காணொளி ஆர்ஜெண்டினாவில்...

ரோபோ குரங்கு குட்டி இறந்து விட்டதாக நினைத்து மனமுடைந்து போன குரங்குகள் :  காணொளி இணைப்பு!!

கெமரா பொருத்தப்பட்ட ரோபோ குட்டி குரங்கை பார்த்து உயிரிழந்த குரங்கு என நினைத்து, குரங்குகள் கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான காட்சியை சர்வதேச ஊடகம் காணொளியாக பதிவு செய்துள்ளது. ரோபோ குரங்கு குட்டி இறந்து விட்டது...

கயிறடித்தலில் நாய் கின்னஸ் சாதனை : காணொளி இணைப்பு!!

கயிறடித்தல் (ஸ்கிப்பிங்) போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த புரின் எனும் பெயருடைய பீகிள் இன நாய் ஒன்று நிமிடத்திற்கு 58 தடவைகள் குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.ஜப்பானைச் சேர்ந்த 11 வயதான புரின் தனது...

நாயிடம் பால் குடிக்கும் சிறுவன் : வினோத வீடியோ!!

இந்தியாவில் சிறுவன் ஒருவன் கடந்த 6 ஆண்டுகளாக நாயிடம் பால் குடித்து வரும் வினோத சம்பவம் வீடியோவாக வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட மாநிலம் தன்பாத் நகரில் வசிக்கும் 10 வயது மோஹித் குமார்...

சமூக வலைத்தளங்கள்

67,864FansLike
266FollowersFollow
4,760SubscribersSubscribe