சிகரெட் துண்டை அணைக்க முற்பட்டவருக்கு நேர்ந்த அவலம்!!(காணொளி)

சாக்கடைத் துளையினுள் சிகரட்டை வீசியவர், சாக்கடை வெடித்து காயங்களுக்குள்ளான சம்பவம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றிய காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. காணொளியின்படி, இச்சம்பவம் கடந்த மாதம் 29ஆம் திகதி...

உறைந்த குளத்தில் சிக்கி தவித்த நாய்; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய உரிமையாளர்!!

கனடாவில் பனியால் உறைந்த குளத்தின் மத்தியில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை, அதன் உரிமையாளர் உயிரை பணயம் வைத்து மீட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. ஆல்பர்ட்டா பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த  சனிக்கிழமை(08/04//2017) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி  கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை...

விமானத்திலிருந்து குதித்து காதலை சொன்ன இளைஞர் : நெகிழ வைக்கும் வீடியோ!!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து குதித்து காதலியிடம் காதலை வெளிபடுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. டென்னசி நகரைச் சேர்ந்த 19 வயதான மேயர் என இளைஞனே இச்செயலில் ஈடுபட்டுள்ளான். மேயர் அதே...

முள்ளம்பன்றியை உண்ண முயற்சித்த பாம்பிற்கு நேர்ந்த கதி!!(காணொளி)

முள்ளம் பன்றி ஒன்றை பிடித்து உண்ணுவதற்கு முயற்சித்த மலைப்பாம்பு ஒன்று, முள்ளம் பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாம்பின் உடல் முழுவதும் பன்றியின் முற்கள் காணப்படுவதும் அது வலியால்...

போத்தலின் மூலம் நீர் குடித்த ராஜநாகம்!!(காணொளி)

  அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால், குடிப்பதற்கு நீர் தேடி வந்த ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் நீர் கொடுத்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவிலுள்ள கைகா எனும் பிரதேசத்திற்குள் நுழைந்த 12 அடி நீளமான...

35 நொடிகளில் 111 கொன்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து நொறுக்கி உலக சாதனை!!

பொஸ்னியாவைச் சேர்ந்த 16 வயதான கெரிம் அஹ்மெட்ஸ்பேஹிக் என்பவர் 35 நொடிகளில் 111 கான்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். டேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையைப் பயின்று வரும் இவர், கின்னஸ்...

மலைப்பாம்பால் மசாஜ் செய்யும் சிகை அலங்கார நிலையம்!!(காணொளி)

சிகை அலங்கார நிலையத்தில், சிகை அலங்காரம் தவிர்த்து மலைப்பாம்பை கொண்டு கழுத்து மசாஜ் செய்யும் நிகழ்வு ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் டிரெஸ்டென் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுறும் எனும்...

மலைப்பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கி சாதனை!!(வீடியோ)

ஜோர்ஜியாவைச் சேர்ந்த ஜஸ்டின் கோபில்கா எனும் பிராணி வளர்ப்பாளர், மலைப்பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக மலைப்பாம்பின் உடலில் இமோஜிகளை உருவாக்கும் பரிசோதனைகளை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளார். உயிரினங்களின் நிறத்தையோ...

வீட்டுக்கூரை மீது காரை நிறுத்திய ஓட்டுநர்!!(வீடியோ)

வீதி விபத்துக்கள் சில நடந்துள்ள விதத்தைப் பார்த்தால் விநோதமாக இருக்கும். அவ்வாறானதொரு விபத்து சீனாவில் இடம்பெற்றுள்ளது. வீதியில் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வீட்டின் கூரை மீது ஏறி...

காதலிக்கு காதலர் அளித்த 33 தொன் பரிசு!!

முப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம் பெற்ற ருசிகரச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. லியு என்பவர் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார்....

புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்!!(காணொளி)

  தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று...

மேசைப் பந்தில் கின்னஸ் சாதனை படைத்த ரோபோ!!(காணொளி)

  ஜப்பானின் இயந்திர தொழிநுட்ப நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ மேசை பந்து, பயிற்சியாளரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கச்செய்துள்ளது. மூன்று வருட கடின உழைப்பின் பயனாக, 90 சதவிகிதம் துல்லியத்துடன் விளையாடக்கூடிய, ரோபோ...

ஒரே நிமிடத்தில் 145 தேங்காய்களை அடித்து நொறுக்கி சாதனை படைத்த நபர்!!

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 145 தேங்காய்களை வெறும் கையால் அடித்து உடைத்து சாதனை செய்துள்ளார். திருச்சூர் அருகே பூஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அபிஸ் டோமினிக். இவர் கேரளா...

மனிதர்களிடம் உயிர் பிச்சையெடுத்த குட்டி சிம்பன்சி : நெகிழ வைக்கும் காட்சி!!

ஆபிரிக்க வீதியில் குட்டி சிம்பன்சி குரங்கு ஒன்று மனிதர்களிடம் உயிரை காப்பாற்ற கையேந்தி பிச்சையெடுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. காங்கோ பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குட்டி சிம்பன்சியின் தாயை கடத்தல்காரர்கள் கொன்றதாக...

சிட்னியில் புலிக்குப் போக்குக் காட்டிய வாத்து!!(காணொளி)

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில், புலி ஒன்றுக்குப் போக்குக் காட்டிய வாத்தின் காணொளி இணையதளத்தில் பரபரப்பாகப் பரவி வருகிறது. வாத்தைப் பிடிப்பதற்காக குளத்தினுள் இறங்கிய புலிக்கு பாச்சா காட்டிய வாத்து, தண்ணீருக்கு...