வவுனியா ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள் வீடியோ)

வவுனியா வெளிவட்டவீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் இன்று காலை 24.04.2015 வெள்ளிகிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது  . இன்றுகாலை  காலை ஏழு மணியாவில் வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலயத்திலிருந்து  கொடிச்சீலை...

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்த உதவிக்கொடுப்பனவு திட்டத்தை ஆரம்பித்த வடமாகாண சபை!(படங்கள்)

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுநேற்று  23.04.2014 வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது. இலங்கையில்...

நுவரெலியாவில் ஆலங்கட்டி மழை!!(படங்கள்)

மலையகப் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன், சீரற்ற காலநிலையே காணப்படுகன்றது. அதிக மழை பெய்ததன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக காணப்படுகின்றது. இதனால் வாகன...

அனைத்து கடைகளிலும் தராசுகள் இருப்பது கட்டாயம்!!

நுகர்வோர் கொள்வனவு செய்யும் அனைத்து பொருட்களையும் நிறை அளவு செய்ய ஒவ்வொரு கடைகளிலும் தராசு இருக்க வேண்டியது கட்டாயமென வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபைக்கு உள்ள அதிகாரத்தின் படி இந்த...

தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் சிங்கக் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நாய்!!

தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் சகீனா என்ற சிங்கம் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த நிலையில் தாய் சிங்கம் குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுத்ததால் தெஹிவளை பகுதி பெண் நாய் குறித்த சிங்கக் குட்டிகளுக்கு பால்...

வவுனியாவில் கஞ்சாவுடன் கைதானவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் என மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி பி.இரகுநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மதுவரித் திணைக்களத்தின் வடமாகாண...

இலங்கை 7000 இலட்சங்களை இழக்க நேரிடும் : திலங்க சுமதிபால எச்சரிக்கை!!

தேர்தல் நடத்­தப்­ப­டாமல் இலங்கைக் கிரிக்கெட் இடைக்­கால நிர்­வாக சபை நிறு­வப்பட் டுள்­ள­மை­யினால் சர்­வ­தேச கிரிக்கட் பேரவை அதி­ருப்­தி­ய­டையும். இதனால் ஐ.சி.சியினால் இலங்­கைக்கு வழங்­கப்­ப­ட­வி­ருந்த ரூபா 7000 இலட்சம் நிதி­யு­தவி கிடைக்­காமல் போகும் அபாயம்...

பம்பலப்பிட்டி கொலைக்கு கள்ளத்தொடர்பு காரணம் : சந்தேக நபர்களுக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றிய பெண்ணின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையின் காவலாளியும் உயிரிழந்த பெண்ணை...

பாகிஸ்தான் அணியை 3-0 எனத் தோற்கடித்து சரித்திர வெற்றியைப் பதிவுசெய்த பங்களாதேஷ் அணி!!

பாகிஸ்தான் - பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டையில் நேற்று நடை­பெற்ற மூன்­றா­வதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் 8 விக்­கெட்­டுக்­களும் 63 பந்­து­களும் மீத­மி­ருக்க பாகிஸ்­தானை வெற்­றி­கொண்­டது பங்களாதேஷ். பங்­க­ளா­தே­ஷிற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரும்...

வவுனியா நகர சபைக்குட்பட்ட மக்களுக்கு கூட்டெரு தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு வீடுகளில் காணப்படும் கழிவுப்பொருட்களில் கூட்டெருவை தயாரிக்கும் வழிமுறைகளுக்காக உபகரணங்களை வழங்கும் நிகழ்வு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய...

வவுனியா கள்ளிக்குளத்தில் சிறுவர்களின் கிராமியச் சந்தை!!(படங்கள்)

வவுனியா, கள்ளிக்குளம் கிராமத்தில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் அனுசரணையில் சிறுவர்களுக்காக மாலைநேர கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதன்படி இக்கிராமத்தில் இயங்கி வரும் சிறுவர் கழகத்தின் சிறுவர்களின் ஏற்பாட்டில் கிராமத்தில் தமது வீட்டுத்...

பசில் ராஜபக்ஷ உட்பட மூவர் கைது!!

  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர்...

வெசாக் வாரத்தை முன்னிட்டு மது, இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு!!

2015 ஏப்ரல் 30ம் திகதி தொடக்கம் மே மாதம் 6ம் திகதிவரை வெசக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மே மாதம் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் வெசாக் வாரத்தில் மது விற்பனை நிலையம் இறைச்சி...

பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்குத் தண்டனை!!

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி, பெஷாவர் இராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உட்பட 145 பேரை கொன்று குவித்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மரண...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் : பஷில் ராஜ­பக்ஷ!!

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நிதி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக அரசாங்கத்தினால் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­படி தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லான பொலி­ஸாரின் விசாரணைக்கு...

எகிப்திய முன்னாள் ஜனாதிபதி முர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறை!!

எகிப்திய நீதிமன்றமொன்று அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அவர் அதிகாரத்திலிருந்த போது ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து...