வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!2ம் இணைப்பு(படங்கள், காணொளி)
வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...
பிரித்தானியாவில் இலங்கையர் கொலை தொடர்பில் நால்வர் கைது!!
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி...
குற்றவாளிகளை பிடிக்க உதவும் நுளம்புகள்!!
குற்றங்கள் நடைபெறும் இடங்களில் பறந்து திரியும் நுளம்புகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி குற்றவாளிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய அறிவியல் ரீதியான முறை ஒன்றை ஜின் டெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி...
இலங்கை அணி 148 ஓட்டங்களால் அபார வெற்றி!!
உலக கிண்ண போட்டியின் 35வது ஆட்டத்தில் இலங்கையும், ஸ்கொட்லாந்தும் இன்று ஹார்பட்டில் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணி சார்பாக சங்கக்கார 124 ஓட்டங்களையும் டில்ஷான்...
வவுனியா பூந்தோட்ட அகதி முகாமும், மக்களின் அவலநிலையும்!!(படங்கள்)
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் தொடர்பிலும் பேசப்பட்டு வரும் நிலையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் பூந்தோட்ட அகதி முகாம் மக்கள் தொடர்பில் எவரது பார்வையும் படாதிருப்பது...
வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!
வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...
தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்து சாதனை படைத்த இலங்கை அணியின் சாதனை நாயகன் சங்கக்கார!!
இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை ஒன்றை சற்று முன்னர் தன்வசப்படுத்தியுள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டிகளின் 35வது லீக் போட்டியில் இன்று ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி, நாணய சுழற்சியில்...
நாரஹென்பிட்டியில் மீட்கப்பட்ட விமானம் யோஷித்தவினுடையதல்ல : நீதிமன்றம் தீர்ப்பு!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ஷவின் விமானம் என கூறி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் அவருடையதல்ல என உறுதியாகியுள்ளது.
குறித்த விமானத்தை விஜேவர்தனவின் மகள் அனோமா விஜேவர்தனவிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதிமன்ற...
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா சென்ற ஜீப் தீக்கிரையானது!!
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா பயணித்த வாகனம் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை - மாத்தளை வீதியில் நாவுல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாது மரத்தில் மோதிய வாகனம் பின்னர்...
இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தால் வெற்றி!!
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று ஹேமில்டனில் நடைபெற்ற 34 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம்...
ஜெயக்குமாரி உள்ளிட்ட எண்மர் பிணையில் விடுதலை!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளமைக்க முயற்சித்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் அருணி...
ரயில்களில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை!!
புகையிரதங்களில் யாசகம் செய்யும் யாசகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை அடுத்தே...
வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம்!!(படங்கள்)
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம் ஒன்று நேற்று முன்தினம் (08.03) நடைபெற்றது.
இதனை வவுனியா தமிழ் மாமன்றம் ஏற்பாடு...
வவுனியா ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்று (09.02) மாலை 02.00 மணியளவில் திருமதி. கலைவாணி மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்...
பங்களாதேஷிடம் தோற்ற இங்கிலாந்து அணி காலிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது!!
உலக கிண்ண போட்டியின் 33வது லீக் ஆட்டம் இன்று இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதையடுத்து பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக...
முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்ட தடை வாபஸ்!!
முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்ட தடை அறிவிப்பை அரசாங்கம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் எதிர்வரும் 21ம் திகதி முதல் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிய தடை...
















