மாட்டுவண்டியில் சபை அமர்வுக்கு சென்ற மாகாண சபை உறுப்பினர்!!
தென் மாகாண சபையின் பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார இன்று மாட்டு வண்டியொன்றில் பயணப்பட்டே சபைக்குச் சென்றிருக்கிறார்.
தமது சொந்த கப் ரக வாகனத்தை, ஜனாதிபதி செயலக வாகனம் எனக்கூறி அரசாங்கம்...
உலக சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!!
சிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
அவுஸ்திரேலியாவின் கான்பெரா நகரில், இன்று நடக்கும் பி பிரிவு...
வவுனியா ஊடாக வடக்கு நோக்கிபல வருடங்களுக்குப்பின் பயணித்த இலங்கையின் புராதன நீராவி புகையிரதம் !!(படங்கள், வீடியோ)
இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்குப் பின்னர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரை இன்று(24.02.2015) பயணத்தை ஆரம்பித்துள்ளது. மேற்படி புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தில் சிறிது நேரம் தரித்து...
மின்னஞ்சல் ஊடான நிதிக் கொடுக்கல் வாங்கல் செய்வோருக்கு எச்சரிக்கை!!
மின்னஞ்சல் ஊடாக நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது கூடிய எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என கணிணி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த பொதுமக்களிடம் எச்சரிக்கை...
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை-2014இல் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!!(படங்கள்)
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலை அதிபர் திரு.க.தனபாலசிங்கம் தலைமையில் நேற்று(23.02) பாடசாலை பிராதான மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வாணிபத்துறை...
மன்னாரில் இருந்து சென்ற தனியார் பஸ் மீது சிலாபத்தில் கல்வீ்ச்சு!!
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் மீது ஆராச்சிக்கட்டுவ பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (23.02) அதிகாலை 1.30 அளவில் இத்தாக்குதல்...
வவுனியாவின் பிரபல ஆண்கள் பாடசாலையில் நடந்த மோதலில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியாவின் பிரபல ஆண்கள் பாடசாலையில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (23.02) திங்கட்கிழமை காலை பாடசாலை வளாகத்திற்குள் இச்...
கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி!!
ஹம்பாந்தோட்டை - பெதகிரிய வெஹெரகொட பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலுக்கு உள்ளாகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (23.02) அதிகாலை இக்கொலை இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது கணவனை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்திக்...
யாழில் வாளினால் வெட்டி கொலை செய்த நபர் கைது!!
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் நபர் ஒருவரை வாளினால் வெட்டி கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வாய்த்தர்க்கமே குறித்த கொலைக்கு காரணம் என...
ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து!!
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கிண்ண தொடரின் 14வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...
விமல் வீரவன்சவின் மனைவி கைது!!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொய்யான தகவல்களை வழங்கி பெற்றுக்கொண்ட சர்ச்சைக்குரிய இராஜதந்திர கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுத்து வருகின்ற...
பஸ்-லொறி விபத்தில் 50 பேர் காயம்!!
தம்புள்ளை பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 50 பேரளவில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை - திஹம்பத்தன பகுதியில் பஸ்ஸொன்று லொறியொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள்...
ஈழ உணர்வைப் பயன்படுத்தி வெற்றிபெற்ற ஜெசிக்கா : சமூக வலைதளங்களில் சூடுபறக்கும் விவாதம்!!
தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாடல் போட்டியான சுப்பர் சிங்கரில் முதன்முறையாக ஈழத்தைச் சேர்ந்த ஜெசிக்கா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் பரிசாக அவருக்குக் கிடைத்த 1 கிலோ தங்கத்தை இந்திய மற்றும் ஈழத்தில் உள்ள...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று (21.02.2015) பாடசாலை அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ திரு.ப.சந்தியலிங்கம் அவர்களும்,...
தென் ஆபிரிக்க அணியை 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி!!
இன்று நடைபெற்ற தென் ஆபிரிக்காவிற்கு எதிராக உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உலக கிண்ணப் போட்டிகளில் இன்று நடைபெறும் 13வது லீக் போட்டியில் இந்தியாவும்- தென்...
பரீட்சையில் குறைவான புள்ளி பெற்றதால் 9 வயதுச் சிறுவனை கடுமையாக தாக்கிய உறவினர்கள் : கிளிநொச்சியில் சம்பவம்!!
பரீட்சையில் குறைவான புள்ளி பெற்ற ஒன்பது வயது பாடசாலை மாணவனான சிறுவனை உறவினர்கள் மோசமாக தாக்கியதில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த...
















