தமிழ் எழுத்துப் பிழை : ஒட்டுமொத்த தமிழர்களிடமும் மன்னிப்பு கோருகிறார் வாசுதேவ நாணயக்கார!!

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது. அதுதவிர அரசகரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் பல செயற்திட்டங்களும் மொழிக்கொள்கை அமலாக்கலுக்காக...

இலங்கைக்கு ஒன் அரைவல் வீசா இல்லை : இந்தியா அறிவிப்பு!!

இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா வசதி கிடையாது என இந்தியா அறிவித்துள்ளது. இந்திய சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் உலகின் 180 நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா முறைமை நீடிக்கப்பட...

காதலனுடன் இருந்த புகைப்படம் பேஸ்புக்கில் வந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

முகநூலில் பிரசுரமான புகைப்படம் ஒன்று காரணமாக குருநாகல் பிரதேசத்தில் மாணவியொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். முகநூலில் பிரசுரமான புகைப்படம் காரணமாக மன வேதனை அடைந்த குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16...

இலங்கையில் முதலீடு செய்ய ஷேன் வோன் ஆர்வம்!!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் ஷேன் வோன் இலங்கையில் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளார். இதற்காக அவர் விரைவில் இலங்கைக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி பந்துல...

இலங்கை சிறைகளில் இருந்து 726 இந்திய மீனவர்கள் விடுதலை!!

கடந்த ஓராண்டில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த, இந்திய மீனவர்கள், 726 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கவுர் லோக்சபாவில் எழுத்துப்...

யாழில் தேசியக்கொடி ஏற்றியவர் மீது தாக்குதல்!!

இலங்கையின் 66வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய உரிமையாளரான அராலி தெற்கை சேர்ந்த 56 வயதான தம்பிப்பிள்ளை மகேந்திரராசா மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்...

சம்பந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று (05.02) 81வது பிறந்த நாளைக் கொண்டாடும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு...

பிறந்த குழந்தையைக் கொலை செய்த பெற்றோர் கைது!!

பிறந்த உடனே குழந்தையை கொலை செய்த கணவன், மனைவியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது மனைவிக்கு பிறந்த குழந்தையின் முகத்தை துணியினால் மூடி கழுத்தை இறுக்கி சந்தேக நபர் கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட...

முச்சதம் அடித்த குமார் சங்கக்கார : லாராவின் சாதனையை முறியடித்தார்!!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் குமார் சங்கக்கார சற்றுமுன்னர் தனது முதலாவது முச்சதத்தை பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11,000 ஓட்டங்களை கடந்து குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார். ஆகக்குறைந்த 208 டெஸ்ட்...

கொழும்பு செட்டித் தெருவில் நபரை கடத்தி கப்பம் பெற்ற சந்தேகநபர் கைது!!

புறக்கோட்டை - செட்டியார்தெரு சாரங்கா ஜூவலரிக்கு அருகில் இராணுவ உடை அணிந்து வேன் ஒன்றில் நபர் ஒருவரை கடத்திச் சென்று 350 லட்சம் கப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2013-08-16ம்...

2019 இல் க.பொ.த. சாதாரணதரத்தில் இரண்டாம் மொழிச் சித்தி கட்டாயம்!!

2019ம் ஆண்டு முதல் அரச சேவைக்கு நியனம் பெறும் அனை­வரும் க.பொ.த.(சாதா­ரணம்) தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழியில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­கு­மென பொது­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அர­ச­க­ரும மொழிக் கொள்­கையை முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில்...

வேகமாக பரவும் புற்றுநோய் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

கடல் அலை போல புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள்டம் புற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை 2035 அளவில் 24...

5 இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்!!

அமெரிக்காவிலிருந்து, ஐந்து இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களே இவ்வாறு அமெரிக்காவில் அகதிக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் தலா 55,000 அமெரிக்க டொலர்களை செலுத்தி மிகவும் கடினமான பயணத்தை...

சிங்கக்கொடியை ஏற்ற மறுத்த வடமாகாண உறுப்பினர் : பாடசாலை நிகழ்வில் பரபரப்பு!!

சிங்கக்கொடியை ஏற்றமாட்டேன் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மறுத்த சம்பவம் முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒலுமடு தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட ரவிகரனை, இலங்கையின் தேசியக்...

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டும் பணி திருப்திகரம் : ப.சிதம்பரம்!!

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி திருப்திகரமாக நடந்து வருவதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 31.12.2013 அன்றைய கால கட்டத்திற்குள்...

வவுனியாவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு!!(படங்கள்)

இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04) காலை 9 மணிக்கு இடம்பெற்றது. வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர உட்பட அதிதிகள் அழைத்து வரப்படுட்டு நகரசபை...