தொலைபேசிக் கட்டணங்கள் நாளை முதல் உயர்வு!!

நிலையான மற்றும் செல்லிடப் பேசி அழைப்புக் கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன. தொலைபேசி அழைப்பிற்கான கட்டணங்கள் 25 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது. மொத்த அழைப்பு நேரத்தின் 25 வீதமாக இந்த கட்டண உயர்வு...

கல்வி அமைச்சின் முடிவு வறிய மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்!!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்ய வேண்டும் என்பது கல்வியமைச்சரின் தீர்மானம் அல்ல எனவும் அது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வியமைச்சருமான கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்தார். கொழும்பில் நேற்று...

தென்னாபிரிக்க அணியுடன் படுதோல்வி அடைந்த இந்தியா : வெற்றியுடன் விடைபெற்றார் கலிஸ்!!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஒருநாள்...

கனேடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா இலங்கை வந்துள்ளார்!!

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி...

இலங்கை மொத்த சனத்தொகையில் 11.4% பேர் வீட்டில் இணையம் பயன்படுத்துகின்றனர்!!

இலங்கை சனத்தொகையில் நூற்றுக்கு 11.4 சதவீதமானவர்கள் வீடுகளில் இணையம் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 9.2 சதவீதமானோர் இணைய நிலையங்கள் உள்ளிட்ட வேறு இடங்களில் இணையம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள...

சந்திரிகா, ராஜபக்சவுக்கு சவால் ஆனவர் அல்ல : அமைச்சர் கெஹலிய ரம்­புக்­வெல!!

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவுக்கு எந்­த­வ­கை­யிலும் சவா­லா­ன வர் அல்ல என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். எமது நாட்டு மக்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவு­ட­னேயே உள்­ளனர்....

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணி வரும் 3ம் திகதி வரை நிறுத்தம்!!

மன்னார் - திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தேசிய குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய ஊழியர்கள் மேற்கொண்டனர். அதற்காக மண்ணை தோண்டியபோது அங்கு மண்டை ஓடுகள் அடுத்தடுத்து கிடைத்தன....

பால் மாவின் விலையை 250 ரூபாவினால் உயர்த்துமாறு கோரிக்கை!!

ஒரு கிலோ பால் மாவின் விலையை 250 ரூபாவினால் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலக் சந்தையில் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை நுகர்வோரின் நலனைக் கருத்திற்...

திருமலையில் 4 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!!

திருகோணமலை - திரியாய 5ம் வட்டாரத்தினைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த கடற்படை வீரர் குச்சவெளி​ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 வயது சிறுமியும் அவரது தமக்கையாரும் வீட்டில் இருந்தபோதே...

2012ம் ஆண்டு உ.த சித்தியடைந்த 23,125 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர்!!

2012-2013 ஆண்டுக்காக மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொறியியல் மற்றும் பௌதீகவியல் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் முதலில்...

தங்கம் கடத்திச் சென்ற 4 இலங்கை இளைஞர்கள் சென்னை விமானநிலையத்தில் கைது!!

கொழும்பில் இருந்து சென்னைக்கு 50 லட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளை மலவாயிலில் மறைத்து வைத்து கடத்திச் சென்ற 4 இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து...

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி : மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!!(படங்கள்)

திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் நேற்று மனித எச்சங்களை தேடும் பணியின் போது மேலும் சில மனித எலும்பு கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 8:30 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரெட்ணம்...

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இனம்தெரியாத நபர்களால் வீடு தீக்கிரை!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியின் நேற்று இரவு வீடு ஒன்று இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா சுந்தரபுரத்தில் வீட்டின் உரிமையாளர்கள் உறவினர் வீடொன்றிட்கு சென்றிருந்தவேளையில் அதனை அறிந்த இனம்தெரியாத நபர்கள் வீடிற்கு...

தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டார்

விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கிளிநொச்சியில் இராணுவ முகாமை படம்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக ஊடகவியலாளர்...

வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்களின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!!

வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் தூர இடங்களுக்கான போக்குவரத்தை நிறுத்தும் பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளதாக வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கே.இராஜேஸ்வரன்...

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பால் மா விலையை அதிகரிக்க முடியாது : அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ!!

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பால் மா விலையை அதிகரிக்க முடியாது என நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலக சந்தையில் பால் மா விலை உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கையில் பால் மாவிற்கு செயற்கை...