ஒரே நாளில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்த தென்னாபிரிக்க அணி!!

தென்னாபிரிக்க அணி ஏராளமான சாதனைகளை படைத்தது. அதன் விவரம் வருமாறு.. * 45 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்சில் மூன்று வீரர்கள் சதம் அடிப்பது இது 2வது முறையாகும்....

சொந்தமண்ணில் இந்தியாவை தோற்கடித்து தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!!

ஐந்­தா­வது ஒரு நாள் கிரிக்கெட் போட்­டியில் தென்­னா­பி­ரிக்கா 214 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றிபெற்­றது. இதன் மூலம் ஒரு நாள் தொடரை 3–-2 என வெற்றிபெற்றது. இந்­தி­யா­விற்கு சுற்றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க அணி 5...

இந்திய அணியை பந்தாடிய தென்னாபிரிக்கா 6 ஓட்டங்களால் சாதனையை தவறவிட்டது!!

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கட்டுகளை மட்டும் இழந்து 438 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்திய...

இறந்தவர்களை நினைவுகூர்ந்து 5 இலட்சம் மரங்களை நடுவதற்கு வடமாகாண சபை ஏற்பாடு!!

எதிர்வரும் கார்த்திகை மாததத்தில் ஐந்து இலட்சம் மரக் கண்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சபை தெரிவித்துள்ளது. இந்த மர நடுகை மாதத்தில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும்...

இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிக்கிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறையில்...

அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றில் தாக்குதல் : முகாமையாளர் பலி!!

அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் அந்த விடுதியின் முகாமையாளர் அலக்சாண்டர் விக்ரமத சொய்சா உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர் வரை சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த குறித்த நபருக்கு...

புதிய ரயில் பாதை ஒன்று அமைக்கத் திட்டம்!!

மருதானையிலிருந்து பத்தரமுல்ல வரையான புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. மருதானையில் இருந்து தெமட்டகொடை ஊடாக பத்தரமுல்ல வரை இந்த புதிய ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளதாக...

வவுனியா ஓமந்தை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு!(படங்கள்)

24.10.2015 சனிக்கிழமை அன்று ஒமந்தை மகாவித்தியாலயத்தில்  5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வரவேற்க்கும் நிகழ்வு  இடம்பெற்றது . அத்துடன்  வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்திஆனந்தன் அவர்களையும் வரவேற்க்கும்  நிகழ்வும்  நேற்று...

வவுனியாவில் கடை உடைக்கப்பட்டு திருட்டு!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் உள்ள அழகுப்பொருள் விற்பனை நிலையம் ஒன்று நேற்று(23.10.2015) நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா பூந்தோட்டம் சந்தியில் உள்ள பிரபா மல்ரி சொய்ஸ் எனும் அழகுப்...

மன்னார் பரப்பாங்கண்டலில் நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம்!(படங்கள்)

நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில்  நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து குறித்த செய்தி கிராமத்தில் பரவியதால் நேற்று வியாழக்கிழமை பரப்பாங்கண்டல் கிராமம் பரபரப்பாகியது. நேற்றுமாலை 3:30 மணியளவில் குறித்த அதிசயம்...

வவுனியா செயலகத்தில் இடம்பெற்ற எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விழிப்புணர்வுத் திட்டத்தின் இறுதி நிகழ்வு!(படங்கள்,வீடியோ)

சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் இறுதி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது . மேற்படி நிகழ்வில்  பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளான சிறுவர்களின்...

கள்ளக்காதலனிடம் தன் மகளைக் கைவிட்டுச் சென்ற தாய்: நண்பர்களுடன் கூட்டாக துஷ்பிரயோகம்!!

தான் பெற்ற மகளையே கள்ளக்காதலனிடம் கைவிட்டு, இன்னொருவருடன் ஓடிப் போன தாயின் செயல் காரணமாக எட்டுவயதுக் குழந்தையொன்று கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குருநாகல் கட்டுபொத்த பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்...

காதல் தோல்வியால் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட கடற்படை வீரர்!!

காதல் தோல்வியால் மனமுடைந்த கடற்படை சிப்பாய் ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பசற பகுதியைச் சேர்ந்த எஸ்.பி ஏ ல்கமல் ஜெயதிலக (வயது 21) என்ற...

புத்தளம்- அநுராதபுரம் வீதியில் பாரிய விபத்து : நால்வர் பலி, 34 பேர் காயம்!!

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 33 பேர் வரை காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும்...

4வது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்திய இந்திய அணி!!

இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வாணி விழா!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இன்று (22.10.2015) விஜயதசமி விசேட பூசை நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து பெரும் அளவிலான பிரசாதங்களை தயார் செய்து...