வவுனியாவில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி : பொலிசார் விசேட பாதுகாப்பு!!(படங்கள்)
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக...
வவுனியாவில் கற்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் உலர் உணவில் சீர்கேடு!!(படங்கள், காணொளி)
வவுனியா மாவட்டத்தில் கற்பிணித் தாய்மாருக்கு வழங்கப்பட்டுவரும் உலர் உணவு விநியோகத்தில் சீர்கேடு இடம்பெற்று வருவதுடன் கர்ப்பிணித் தாய்மார்களை அங்கும் இங்குமாக இழுத்தடிப்பும் இடம்பெற்று வருவதாக முறையிட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்விடயம் தொடர்பாக தமது...
காணாமல் போன சிறுமி தொடர்பில், பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!
கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
தனியார் வகுப்பிற்கு சென்று வருவதாகக் கூறி சென்ற17 வயதுடைய எஸ்.சுமங்கலா...
கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை!!
கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கள்ள வாக்கு போட முயற்சிக்கும் தரப்பினரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த, கண்காணிப்பு...
இந்திய அணியை வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியை அபாரமாக கைப்பற்றிய இலங்கை அணி!!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
காலியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப்...
சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன் : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் மற்றும் நீதியானதாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2015 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்...
தூக்கில் தொங்கி இளைஞர் ஒருவர் தற்கொலை!!
புத்தள பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு...
வவுனியா, வடக்கு, செட்டிகுளம் பகுதிகளில் ரிசாட் பங்கேற்ற இறுதிகட்ட பிரசார நடவடிக்கைகள்!(படங்கள் காணொளி)
வவுனியா மாவட்டத்தில் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று14.08.2015 வெள்ளிகிழமையன்று வவுனியா வடக்கு பெரியகுளம் ,நெடுங்கேணி மற்றும் கற்குளம் ,செட்டிகுளம் மெனிக்பாம் ஆகிய பிரதேசங்களில் இறுதிகட்ட பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றன .
வவுனியா மாவட்ட...
வவுனியாவில் பெண் வேட்பாளரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!!(காணொளி)
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் வைத்து அகில இலங்கை தமிழர் மகாசபையின் முதன்மை வேட்பாளார் இராசதுரை செல்வராணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவித்த...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!!(படங்கள்)
வவுனியா தாலிக்குளம் பகுதியில் இன்று (14.08.2015) மாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா தாலிக்குளம் பகுதியில் வசித்துவந்த வேலாயுதம் ஜெயராணி என்ற...
வவுனியா நகரசபை நிரந்தர ஊழியர்கள் சம்பள மீளாய்வு தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!!(படங்கள்)
இன்று 14.08.2015 காலை வவுனியா நகரசபை ஊழியர்கள் தமது அடிப்படை உரிமைகள் தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இவர்களது போராட்டத்திற்கு வருக தந்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கையினை...
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் கோவில் கொடியேற்றம்!!(படங்கள்)
வவுனியா சிதம்பரபுரம் மலை மீது குடிகொண்டுள்ள ஈழத்து பழனி முருகன் கொடியேற்றம் 14.08.2015 இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.25 க்கு கொடியேற்ற பூசையுடன் அலங்கார திருவிழா ஆரம்பமானது .
15...
வவுனியாவில் சுத்திகரித்த குடிநீர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் அனுமதி பெறாது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்கள் மூடப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (13.08.2015) நடைபெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார பணிமனைக்கு முன்னால் இவ்...
வவுனியா மன்னார் வீதி விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா மன்னார் வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் இன்று 13.08.2015 காலை 7 மணியளவில்...
எங்களுக்கு சங்கக்காரதான் பிரட்மன் : அஞ்சலோ மத்யூஸ்!!
பிரட்மன் விளையாடி பார்த்ததில்லை. சங்கக்காரவைத்தான் பார்த்திருக்கிறேன் என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் சங்காவை அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜம்பவான் பிரட்மனுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியுள்ளார்.
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான...
மரணித்த சிசுவை கடித்த எலிகள் : யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!!
யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்த குழந்தையின் முகத்தை எலிகள் கடித்த சம்பவமொன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதனால் அச் சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும்...
















