யாழில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நால்வர் சிக்கினர்!!

பச்சிளங் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நான்கு பெண்கள் கைதுசெய்யப்பட்டதுடன், குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். நகரப் பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை இரண்டு மாதக் குழந்தை உட்பட ஒரு வயதிற்குட்பட்ட...

நெற்களஞ்சியமாகிறது மத்தல சர்வதேச விமான நிலையம்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, இலங்கையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக்...

17ம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு!!

2015 பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தினமான ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்...

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)

  வவுனியா பூவரசங்குளம் 8ம் கட்டைச் சந்திக்கு அருகில் இன்று (13.08.2015) காலை 7 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அருகில் இருந்த...

பரந்தன் கரடிப்போக்கு சந்திக்கிடையில் கோர விபத்து!!(காணொளி, படங்கள்)

இன்று (12.08)மாலை கிளிநொச்சி-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கரடிப்போக்குக்கிடையில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் முன்னால் லொறியும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் லொறியானது நடு வீதியில் பற்றி எரிந்தது. ...

வவுனியாவில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம்!!(படங்கள், காணொளி)

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இன் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டரங்கில் இன்று (12.08.2015) மாலை 5.30 மணிக்கு அகில இலங்கை தமிழ்க்...

வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

வவுனியா பூவரசங்குளம வேலன்குளம் பகுதியில் வேட்டைக்குப் பயன்படுத்தும் கட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியா பூவரசங்குளம் வேலன்குளம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம்...

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி முதன்மை வேட்பாளர் 4 மணிநேரம் சி.ஐ.டியால் விசாரணை!!

தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் நான்கு மணிநேரம் கொழும்பில் இருந்து வந்த விசேட குற்றபுலனாய்வு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று...

சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!!

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்­ ஏற்­பட்ட சுனா­மியின் போது காணாமல் போன 9 வயது சிறுவன் இன்று 21 வயது இளை­ஞ­ராக பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வ­மொன்று முல்­லைத்­தீவில் இடம்­பெற்­றுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்­டத் தின்...

கிளிநொச்சி சிறுமி கொலை : சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் பராமரிக்குமாறு உத்தரவு!!

கிளி­நொச்சி உருத்­தி­ர­புரம் எள்­ளுக்­காட்­டுப்­ பகுதியில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட மூன்று வயதுச்­ சி­று­மி­யி­னு­டைய மரணம் தொடர்­பாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்யப்பட்டு அச்­சு­வேலி நன்­ன­டத்தை பாடசாலையில் பரா­ம­ரிக்­கப்­பட்­டுள்ள 14 வயதுச் ­சி­று­வனை தொடர்ந்தும் குறித்த...

வெட்டுக்காயங்களுடன் 16 வயதுச் சிறுமியின் சடலம் மீட்பு!!

குருநாகல் - அலவ்வ, ஹதரலியத்த பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில்...

நடுநிலை என்ற முடிவில் மாற்றமில்லை : விக்னேஸ்வரன்!!

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள...

ஹொலிவுட் படத்தில் கொடிகட்டிப் பறக்கத் தயாராகும் ஈழத்தமிழ் இளைஞன்!!

பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞனான சிவா கனேஸ்வரன் ஹொலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபலமான வாண்டர் இசைக்குழுவில் இருந்த இளைஞனாவார். லண்டனில் உள்ள ஈழத் தமிழ் பொப் இசைப் பாடகி மாயா போல, ஆண்கள்...

காரை தாயாக நினைக்கும் குட்டி காண்டாமிருகத்தின் சோகக் கதை!!

தென் ஆபிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவில் உள்ள 2 மாத குட்டி காண்டாமிருகத்தின் பெயர் டோன்னி. டோன்னியின் அம்மா வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட பிறகு காட்டில் தனியாக அலைந்து கொண்டிருந்த டோன்னியை (க்ரூகர் பூங்காவின் ரேஞ்சர்...

இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட குறித்த இலங்கையர்கள்...

வவுனியா மாவட்ட தமிழ்க் கிராமங்களுக்கு அமைச்சர் ரிசாட் வேட்பாளர்கள் சகிதம் விஜயம்!!(படங்கள்)

நேற்று 11.08.2015  செவ்வாய்கிழமையன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்  வன்னி மாவட்டத்தின் ஐக்கிய தேசிய  கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களுக்கு மக்களின்...