கனவுகளின் நாயகன் அப்துல் கலாம் பற்றி உங்களுக்குத் தெரிந்ததும் தெரியாததும்!!
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவருமான அப்துல் கலாம் இன்று மேகலாயாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83.
குடியரசுத் தலைவராக...
வட மாகாணத்தின் சிறந்த கைப்பணி உற்பத்தித் திறன் போட்டியின் முடிவுகள்!!(படங்கள்)
கடந்த மாதம் நியுகிலியஸ் நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பில், பனை அபிவிருத்திச் சபையினால் கைப்பணிப் பயிற்சி பெற்றுவரும் பயிற்சியாளர்களுக்கு நடைபெற்ற போட்டியில், வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த பெண்கள் முதல் மூன்று இடங்களை தட்டிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில்...
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்!!
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (82), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம்...
பாராளுமன்றுக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு!!
பாராளுமன்றுக்கு அருகில் தியவன்னா ஓயாவில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
வவுனியாவில் சற்றுமுன் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று(27.07.2015) மதியம் 1 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றிமேலும் தெரியவருவதாவது..
இன்று மதியம் 1 மணியளவில் வேகமாகவந்த மோட்டார் சைக்கிள் தபால் நிலையத்தில்...
தரை இறங்கும் சந்தர்ப்பத்தில் விமானத்திற்கு தீ வைக்க முயன்ற பயணி!!
சீனாவில் ஹொங்கொங் அருகே உள்ள தாய்ஜோ நகரில் இருந்து குவாங்ஜோ நகருக்கு ஷென்ஜென் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்றது.
அந்த விமானத்தில் 95 பயணிகளும், 9 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் அதிகாலை ஒரு மணி...
விபத்தில் 16 மாணவர்கள் வைத்தியசாலையில்!!
கொழும்பு - பௌத்தாலோக மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் வண்டி ஜீப் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில்...
சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற காதலனும் சித்தப்பாவும் கைது!!
நவகத்தேகம - கலேவெவ பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் குறித்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரும், சிறுமியின் காதலனான 31...
165 ஓட்டங்களால் இலங்கையிடம் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி!!
பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 165 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக இடம்பெற்ற...
மது அருந்தி மயங்கிக் கிடந்த 10 பாடசாலை மாணவர்கள் கைது : ஒருவர் ஆபத்தான நிலையில்!!
கண்டி கன்னொருவ பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் 10 மாணவர்கள் மகாவலி ஆற்றங்கரையில் மது அருந்தி மயங்கிக்கிடந்த நிலையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று...
பாகிஸ்தானைப் பந்தாடிய இலங்கை அணி 369 ஓட்டங்கள் குவிப்பு!!
பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
இதில்...
10,000 ஓட்டங்களைப் பெற்ற 4வது இலங்கை வீரரானார் டில்ஷான்!!
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது இலங்கை வீரர் என்ற பெருமையை இன்று திலஹரத்ன டில்ஷான் தனதாக்கியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில்...
வவுனியாவில் நடைபெற்ற சைக்கிள் ஒட்டப்போட்டி!!(படங்கள்)
வவுனியா கல்மடு சரஸ்வதி சனசமூக நிலையத்தினரின் ஒழுங்கமைப்பில் 60 மைல் தூர சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று(26.07.2015) காலை நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் இப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கு பற்றினர்.
மாங்குளம்...
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்!!
கிளிநொச்சி - எள்ளுக்காடு பகுதியில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்தச் சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, குறித்த சிறுவன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட...
பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க நடவடிக்கை!!
இலங்கையில் கல்விப் பொதுத்தராத உயர்தர பரீட்சை நடைபெற முன்னர் வினாத்தாள்கள் வெளியாவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் செப்டெம்பர் 8ம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர...
ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் : தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!
இலங்கையில் உள்ள பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில்...
















