நீர் நிறைந்த வாளிக்குள் விழுந்து குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

திருகோணமலை, உவர்மலைப் பகுதியில் இரண்டரை வயதுக்குழந்தை நீர் நிறைந்த வாளிக்குள் விழுந்து பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 3.30 அளவில் உவர்மலையில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டரை வயதான மயூரன்...

நாளை முதல் வேட்புமனுத்தாக்கல்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதன்படி எதிர்வரும் 13ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின்...

மாணவியைக் காணவில்லை!!

கல்­முனை பகு­தியில் வைத்து மாணவி ஒருவர் காணாமல் போயுள்­ள­தாக கல்­முனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை மாலை 6.30 மணி­ய­ளவில் கல்­முனை வைத்­தி­ய­சா­லைக்கு சென்ற மாண­வியே இவ்வாறு காணா­மல்­போ­யுள்­ள­தாக முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. சம்­மாந்­துறை...

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 8 பேர் கைது!!

கொள்ளுப்பிட்டியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மசாஜ் நிலையம் என்ற பெயரிலேயே...

வவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக நடாத்திய ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சை...

வவுனியாவில் சக்தி FM  அகரம் கல்வி செயல்திட்டதினூடாக  ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று 04.07.2015 சனிக்கிழமை காலை...

இணையத்தினால் வேகமாக அழிந்து வரும் மனிதனின் நினைவுத் திறன்!!

கடைசியாக எப்போது நீங்கள் ஒரு தொலைப்பேசி எண்ணை நினைவு வைத்துக்கொள்ள முயற்சித்தீர்கள்? உங்கள் சகோதர, சகோதரியின் எண்களாவது நினைவில் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட...

யாழில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம் : ஓய்வு பெற்ற அதிபர் விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் ஐவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான ஓய்வுபெற்ற அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் ம. கணேசராசா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே சந்தேகநபரை...

சிங்கள நடிகர் கொலை : இருவர் கைது!!

நடிகர் இந்திக்க ரட்னாயக்கவின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் பதுளை சுற்றுலா விடுதி யொன்றிலிருந்து பதுளை பொலிசார் கைது செய்துள்ளனர். இரவு களியாட்ட விடுதிகளில் நடனமாடும் 25 வயது நிரம்பிய கண்டியைச் சேர்ந்த...

முதலைக்கு முத்தமிட வேண்டும் : நேர்முகத் தேர்வில் வியப்பூட்டும் சோதனை!!(படங்கள்)

தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்திப் பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் முதல் முறையாக வேலைக்கு ஆட்களை சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு...

யாழில் பாடசாலை மாணவன் கடத்தல் : 03 பேர் கைது!!

யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தரம் 11 மாணவனை ஆட்டோவில் கடத்த முற்பட்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த பாடசாலை மாணவனின்...

வல்வெட்டித்துறையில் இருந்து காணாமற்போன மாணவர்கள் கொழும்பில் மீட்பு!!

வல்­வட்­டித்­து­றையில் ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் காணா­மற்­போன வல்­வெட்­டித்­து­றையைச் சேர்ந்த பாட­சாலை மாண­வர்­களும் கொழும்பு கொம்­பனித் தெருவில் மீட்­கப்­பட்டு தம்­மிடம் ஒப்படைக்­கப்­பட்­டுள்­ள­தாக வல்­வெட்­டித்­துறைப் பொலிஸார் தெரி­வித்­தனர். இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, வல்­வெட்­டித்­துறை பிள்­ளையார்...

இலங்கையில் பியர் மற்றும் சாராயம் அருந்தும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!!

இலங்கையில் 18 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய பெண்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பியர் மற்றும் சாராய பாவனை வேகமாக அதிகரித்துள்ளதாக ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. படித்த, மத்திய தர மற்றும்...

காதலியின் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டவருக்கு விளக்கமறியல்!!

காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்ட பிரபல ஆடைவடிவமைப்பாளரை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார். காதலியுடன் குறித்த சந்தேக...

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பலி!!

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் வவுனியா அரசாங்க அதிபரை இடமாற்றக்கூடாது : ஜனாதிபதிக்கு கடிதம்!!

வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தவறு செய்திருந்தால் அதற்காக ஒழுக்காற்று ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் குற்றச்சாட்டின்றி அவரை இடமாற்றம் செய்யக் கூடாதென இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் ஜனாதிபதி...

மடு அன்னையின் ஆடித் திருவிழா : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!!(படங்கள்)

மன்னார் மடு அன்னையின் ஆடி திருவிழா திருப்பலி நேற்று யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்தத் திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று...