பளையில் பல்கலைக் கழக மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை!!

கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்று (24.06.2015) காலை பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். பானுசா சிவப்பிரகாசு எனும்...

யாழில் 8 பேர் கொலை – இராணுவ வீரருக்கு மரண தண்டனை!!

இலங்கை இராணுவ வீரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2000ம் ஆண்டு யாழ் - மிருசுவில் பகுதியில், 8 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா அரச அதிபரை இடம்மாற்ற பிரதமர் உறுதி வழங்கினார் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!

வவுனியா மாவட்டச் செயலரை இடமாற்றம் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார் என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று தெரிவித்தனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், அந்த...

வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை : ஜோசப் மைக்கல் பெரேரா!!

வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றுமாறு உத்தியோகபூர்வமாக தமது அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை என உள்விவகார அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட முடியவில்லை என குற்றஞ்சாட்டி, அவரை இடமாற்றுமாறு...

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)

அறிவுமைய அபிவிருத்தியை உறுதிசெய்து கொள்வதற்காக ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் இடைநிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் மூலம் நிர்மானிக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா...

3வது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தியது இந்திய அணி!!

பங்களாதேஷ் அணிக்கெதிரான 3 ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதலாவது விக்கெட் 39...

“முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!

முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் "முல்லைக் கவிதைகள்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. துணுக்காய் பிரதேச...

அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி...

வத்தளை காதலி கொலை CCTV வீடியோ வெளியானது : இதயம் பலவீனமானோர், சிறுவர்கள் பார்க்கத் தடை!!

வத்தளை - ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமொன்று 2015 மே மாதம் 7ம் திகதி...

வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது!!

வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசேட பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மகாகச்சகொடி பகுதியில் இயந்திரங்களின் துணையுடன் குறிப்பிட்ட ஓரு குழுவினர்...

வவுனியா தெற்கு பிரதேச செயலக கூரையின் மீது ஏறி வயோதிபர் போராட்டம்!!(படங்கள்)

வவுனியா நெடுக்குளம் பகுதியில் வசித்துவரும் வேவத்தெக விக்கிரமசூரிய என்ற 60வயது வயோதிபர் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலக வாகனத்தரிப்பிடக் கூரைமீது ஏறி தனக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரி இன்று (24.06) காலை10.30...

கிளிநொச்சி வாகன விபத்தில் பெண் பரிதாபமாக பலி!!(படங்கள்)

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று(24.06) காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. பரந்தன் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து...

ஆறு மாத காலத்தில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிப்பு!!

கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கையில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக கடந்த ஆண்டு 22 பாடசாலை மாணவர்களும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதக்...

கிளிநொச்சியில் காணாமல் போன குழந்தை குறித்து விசேட தேடுதல் நடவடிக்கை!!

கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் கடந்த 21ம் திகதி காணாமல் போன 03 வயது சிறுமியை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளனர். எனினும் இதுவரையில்...

யாழ்ப்பாணத்தின் 9 ஆசனங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் : சம்பந்தன்!!

புதிய தேர்தல் முறை­யா­னது யாழ். மாவட்­டத்தின் பாரா­ளு­மன்றப் பிர­திநி­தித்­துவ எண்­ணிக்கை ஒன்­பது என்ற அடிப்­ப­டை­யி­ல் நிலை­பெறும் வகையிலும் அதே நேரம் வடக்கு, - கிழக்­குக்கு வெளியிலும் தமிழ் மக்­களின் வாக்­குகள் பெறு­மதி மிக்­க­தா­கவும்...

வவுனியாவில் பூட்டப்பட்ட வீட்டில் தனிமையிலிருந்த இரு சிறுமிகள் ஊடகவியலாளர்களால் மீட்பு!!(படங்கள்)

பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,...