வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படங்கள், காணொளி)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் நேற்று 20.06.2015(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி,...

நாடு திரும்பும் ஆர்வத்தில் ஈழ அகதிகள்!!

நாடு கடந்து பிறநாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கான சர்வதேச அகதிகள் தினம் இன்று (20.06) கடைபிடிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்து, அங்கேயே வளர்ந்துவரும் இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகள் தங்களது...

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் கைது!!

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று அதிகாலை 12.30 அளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜப்பான் ஊடாக...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லுரியின் 125 ஆவது ஆண்டு நடைபவனி!!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய நடைபவனியொன்று இன்று (20.06.2015) சனிக்கிழமை இடம்பெற்றது. காலை10 மணிக்கு பாடசாலையின் பிரதான வாயில் முன்றலில் இருந்து பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி திரேசம்மா...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : பகல்நேர நிகழ்வுகள்!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று 20-06-2015(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி,...

வவுனியாவில் தூக்கில் தொங்கி இளைஞன் மரணம்!!

வவுனியாவில் இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இன்று (20.06.2015) வவுனியா சாம்பல்தோட்டம் நெளுக்குளம் பகுதியில் உறவினரின் வீட்டில் வசித்து வந்த...

வவுனியாவில் இன்புளுவன்சா நோய் தாக்கம் அதிகரிப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்புழுவன்சா நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் அதிகமாக காணப்படுவதனால் நோயாளர்களை பார்வையிட வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியகலாநிதி சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்புழுவன்சா நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள்...

வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது பொருட்களும் மீட்பு!!

வவுனியா பிரதேசத்தில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா நொச்சிமோட்டை, புதுக்குளம், நெளுக்குளம், மற்றும் குருமன்காட்டுப் பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்துடன்...

இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் காய்ச்சலால் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பு!!

இலங்கையில் பரவிவரும் இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட மாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு, மற்றும்...

இந்திய அணியை பந்தாடிய பங்­க­ளா­தே­ஷ் அணி!!

பங்­க­ளா­தே­ஷ் அணிக்கெதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இந்­தியா அணி 79 ஓட்­டங்­களால் படு­தோல்­வி­ய­டைந்­தது. இந்­தியா - பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டையில் நேற்று பங்­க­ளா­தேஷில் பகலி­ரவு போட்­டி­யாக நடை­பெற்ற ஒருநாள் போட்­டியில் நாணயச்சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பங்­க­ளாதேஷ் அணி...

இலங்­கையில் எச்.1 என்.1 தொற்­றுக்கு இலக்காகி 24 பேர் பலி!!

இன்­பு­ளு­வென்சா எச்.1 என்.1 வைரஸ் தொற்று இலங்­கையில் மிக வேக­மாக பரவி வரு­வது தற்போது அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் இது­வரை அந்த வைரஸ் தொற்­றுக் காய்ச்சலுக்கு இலக்­காகி 24 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த 24...

11 வயதுச் சிறு­மி­ மீது வல்­லு­றவு : பேச்­சுத்திறனற்ற நபர் கைது!!

அல­வத்­து­கொடை பிர­தே­சத்தில் உள்ள பெருந்­தோட்­டப்­ப­குதி லயன் ஒன்றில் வசிக் கும் 11 வயதுடைய சிறு­மியை பாலியல் வல்­லு­ற­விற்கு உற்­ப­டுத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப் ­படும் 35 வயதுடைய பேச்­சுத்­திறன் அற்ற ஒரு­வரை அல­வத்­து­கொடை பொலிஸார் 17ஆம்...

வவுனியா மரக்காரம்பளை கிராமசேவையாளர் அலுவலகம் திறப்புவிழா!!(படங்கள்)

வவுனியா மரக்காரம்பளை கிராசேவையாளர் அலுவலகம் புணரமைப்பு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும். மணிப்புரத்திற்கான பயணிகள் பஸ் தரிப்பு நிலையம்.(நிழல் குடை) வீதிகளுக்கான பெயர்ப்பலகை நீக்கம் மற்றும் கா.பொ. சாதாரணதரப் பரீட்சையில் அதி...

அந்தரத்தில் குலுங்கிய ஸ்ரீ லங்கன் விமானம் : 5 ஊழியர்கள் காயம்!!

பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு...

நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகை ஆலய உயர் திருவிழாவின் கொடியேற்றம்-2015 (படங்கள் வீடியோ )

மணித்தீவின் நாயகிக்கு நேற்று  கொடியேற்றம். உலக பெரும் நாயகியாக உதிக்கின்ற 64 நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகளும் நயினாதீவின் பப்பரவன் சல்லியில் வீற்றிருந்து நானிலமும் போற்றும் அகிலலோக நாயகி எங்கள் ஆதிபராசக்தி....

வவுனியா வடக்கை மது அற்ற பிரதேசமாக்கும் விசேட நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைப்பு!!(படங்கள்)

மதுவற்ற வவுனியா வடக்கு விசேட நிகழ்ச்சி திட்டத்தினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் இன்று (17.06.2015) ஆரம்பித்து வைத்தார். வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா வடக்கு பிரதேச...