பாராளுமன்ற விசேட அமர்வு இன்று : அரசியல் யாப்பு சபை விவகாரம் சூடுபிடிக்கும்!!

அரசியலமைப்பு சபைக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட அமர்வு இன்று (03.06) இடம்பெறுகிறது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்கும்...

கொச்சிக்கடை அந்­தோ­னியார் ஆலய கொடி­யேற்றம் இன்று : 13ஆம் திகதி திரு­விழா!!

கொச்­சிக்­கடை புனி­த ­அத்­தோ­னியார் ஆல­யத்தின் வரு­டாந்த திரு­விழா இன்று புதன்­கி­ழமை 3ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­கின்­றது. இன்று காலை 6.00 மணிக்கு தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் ஆகிய மூன்று மொழி­க­ளிலும் திருப்­பலி ஆரா­த­னைகள் நடத்­தப்­பட்டு...

யாழ். நீதி­மன்ற தாக்­குதல் சம்­பவம் : 44 பேர் இன்று நீதி­மன்றில் ஆஜர்!!

யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொ­லையைக் கண்­டித்து இடம் பெற்ற ஆர்ப்­பாட்­டத்தின் போது நீதி­மன்ற கட்­டடம் மீது தாக்­குதல் நடத்­தி­னார்கள் என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 44 பேர் இன்று...

மாணவி வித்தியாவின் படுகொலை வேண்டிநிற்கும் சமூக மாற்றங்கள் : மட்டக்களப்பில் படைபெற்ற மாபெரும் விழிப்புணர்வுப் பொதுக் கூட்டம்!!(படங்கள்)

"மாணவி வித்தியாவின் படுகொலை வேண்டிநிற்கும் சமூக மாற்றங்கள்" எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று(02.06) இரவு இடம்பெற்றது தேசிய தவ்ஹீத் ஜமாஅத்(NTJ) ஏற்பாடுசெய்திருந்த இப் பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய மார்க்க...

வவுனியாவில் நடைபெற்ற மறைந்த பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் அவர்களின் அஞ்சலிக் கூட்டம்!!(படங்கள்)

இலங்கையின் வடபுலத்தில் மதிப்புமிக்க பல்துறைப் பேராசானாகத் திகழ்ந்த அமரர் சுப்பிரமணியம் சிவபாலன் அவர்களின் ஞாபகார்த்த அஞ்சலிக் கூட்டம் இன்று(02.06) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. வவுனியா ஆங்கிலச் சங்கமும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள்...

யாழில் கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு!!

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு தாலையடிப் பகுதியில், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் நேற்று இரவு 9.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு கணவன், மனைவி ஆகிய இருவரும் குடும்ப தகராறில் ஈடுபட்டபோது,...

சீன கப்பல் விபத்தில் 400 பேர் வரை மாயம்!!

சீனாவில் 450க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் புயலில் சிக்கி யாங்சே நதியில் மூழ்கியது. இதுவரை கப்பல் மாலுமி மற்றும் பொறியாளர் உள்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி...

54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேரின் அவுஸ்திரேலிய கனவில் விழுந்தது மண்!!

இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை அவுஸ்திரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய பொலிஸாரை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெரோல்ட்...

புத்தளத்தில் சிறுமியின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு விளக்கமறியல்!!(படங்கள், காணொளி)

புத்தளம் பகுதியில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் நேற்று பொது மக்களால் நையப்புடைத்து கடும் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம்...

வவுனியா ஓமந்தையில் 14 வயதுச் சிறுமி மர்மமான முறையில் மரணம்!!(படங்கள்)

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் நேற்று(01.06.2015) 14 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓமந்தை அருகே உள்ள புதிய வேலர் சின்னக்குளத்தில், வீட்டில் தனித்திருந்த இந்தச் சிறுமியே, நேற்று...

மாங்குளத்தில் பயங்கர விபத்து : இருவர் பலி, 19க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!(படங்கள், காணொளி)

    மாங்குளம் பழைய முறிகண்டி கிழவன்குளம் பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று இன்று (02.06.2015) செவ்வாய்க்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில்...

வித்தியா கொலையான அன்று வெள்ளைவத்தையில் இருந்தேன் : சந்தேகநபர் நீதிமன்றில் சாட்சியம்!!

வெள்ளவத்தை எச்.என்.பி கிளையின் ஏ.ரி.எம் இயந்திர பகுதியில் 13.05.02015 - 14.05.2015 ஆம் திகதிகளில் இரகசிய கமராவில் பதிவாகிய வீடியோவினை பெறுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 13...

வவுனியா கோவில்குளத்தில் உதயமாகியுள்ள மானுட விழுதுகள் மன்றத்தின் அறிமுக வைபவம் (படங்கள் )

வவுனியா கோவில் குளத்தில் மானுட விழுதுகள் என்னும் தொண்டுநிறுவனம் உதயமாகி அதன் அறிமுக நிகழ்வினை கோவில்குளம் கிராமத்தின் கிராமசேவையாளர் தலைமையில் கோவில்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நேற்றைய தினம் (31.05.2015) நடாத்தியிருந்தது....

காமுகனால் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி 2 மணிநேர தேடுதலுக்கு பின் மீட்பு!!

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக...

16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 45 வருட சிறைத் தண்டனை!!

தனது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவரது முன்னாள் கணவருக்குப் பிறந்த 16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 45 வயது சிறிய தந்தைக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி...

வித்தியா கொலை வழக்கு : 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார் என சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில்...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்...