நீதிமன்ற வளாகத்தில் மயங்கி வீழ்ந்த வித்தியாவின் தாயார்!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைகள் முடிவடைந்து வெளியில் வந்தவேளை, வித்தியாவின் தாயார் மயங்கி வீழ்ந்துள்ளார். இவ்வழக்கு விசாரணையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன...

வற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்!!(படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பொங்கல் உற்சவத்தில் பங்கேற்பதற்காகவும், தமது நேர்த்திகளை நிறைவு செய்வதற்காகவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வற்றாப்பளையை நோக்கி...

வவுனியாவில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு பேரணி!!(படங்கள்)

வாக்காளர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணியொன்று இன்று (01.06) திங்கட்கிழமை இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தின் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பேரணியில் வாக்காளர்களாக மக்கள் தம்மை பதிவு செய்து கொள்ளவேண்டும்...

புங்குடுதீவு மாணவி படுகொலை சந்தேக நபர்கள் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!!

புங்குடுதீவு பாடசாலை மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 9 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாடசாலை மாணவியை பாலியல்...

வவுனியாவில் பெண்கள் சிறுமிகளுக்க எதிரான பாலியல் வன்முறைகளுக்கு சட்ட நீதி கோரி அமைதிவழிப் போராட்டம்(படங்கள், காணொளி)2ம் இணைப்பு!!

பெண்கள் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து வவுனியாவில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு துரிதமான சட்ட நீதி கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை...

இந்தியாவில் வெயிலின் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை 2250 ஆக உயர்வு!!

கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்தில் மேலும் 41 பேர் பலியானதையடுத்து இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் வெப்பத்தை...

ரணிலின் அர­சாங்­கத்­தை வீழ்த்­து­வதே எமது இலக்­கு : சுசில் பிரே­ம்­ஜெ­யந்த!!

ஐக்­கிய தேசியக் கட்­சியே எமக்கு பிர­தான எதி­ரி­யாகும். ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை வீழ்த்­து­வதே எமது கட்­சியின் பிர­தான இலக்­காகும். சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்த நாம் ஒருபோதும் அனு­ம­திக்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக்...

வித்தியா கொலை மற்றும் நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்கள் 52 பேர் நீதிமன்றில் ஆஜர்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 9 பேர் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். மேலும் யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட 43 சந்தேகநபர்களும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில்...

வவுனியாவில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக அமைதிவழிப் போராட்டம்!!(படங்கள்)

நாடெங்கிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் வன்முறைகளுக்கு நீதிவேண்டி நாடெங்கிலும் இன்று அமைதிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாக இன்று(01.06.2015) வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னால்...

யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 34 ஆண்டுகள் நிறைவு!!

யாழ். நகருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகட்டும், அழகாய் கூறும் விடயமாகட்டும் எது என்றாலும் எமது பொது நூலகம் தலை நிமிர்ந்து நிக்கிறது. யாழ்பாணம் கல்வி கலாச்சாரத்துக்கு முக்கியமான ஒரு நிலையம் என்றால் அது...

வவுனியா பஸ்நிலையத்தில் மீட்கப்பட்டார் கிளிநொச்சியில் காணாமல்போன சிறுமி!!

கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா பஸ் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார். இன்று மாலை வவுனியா பஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிவானின் உத்தரவுக்கமைய சிறுவர்...

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவினால் வடக்கு ஊடகவியாளர்களுக்கு செயலமர்வு!!(படங்கள்)

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் பறீ லங்காவினால் வடக்கு மாகாண ஊடகவியாளர்களுக்கான செயலமர்வு மூன்று நாட்களாக இடம் பெற்றது இவ் செயலமர்வானது கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கிறின் கிறஸ் ஹோட்டலில் ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது ஊடக துறையினர்க்கான...

கிளிநொச்சியில் 16 வயதுச் சிறுமி காணாமல்போயுள்ளார்!!

கிளிநொச்சியில் 16 வயது சிறுமியொருவர் கடந்த நான்கு நாட்களாக காணாமல்போயுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற 16...

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்கு!!

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சியில் உள்ள பஞ்சபூர் என்ற இடத்தில் கடந்த 24ம் தேதி...

இளம் மனைவியைக் கொன்ற கணவர்!!

மஹியங்கனை - அரால பிரதேசத்தில் 26 வயதான பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரது கணவர் இவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ்...

வவுனியாவில் வாள், பொல்லுகளுடன் நடமாடிய 10 பேர் கைது!!

வவுனியாவில் வாள், பொல்லுகளுடன் நடமாடிய 10 பேரை நேற்று இரவு வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து வாகனம் ஒன்றில் வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா நோக்கி வந்த இளைஞர்களையும், சிறுவர்...