இந்த அறிகுறிகள் ஆணிடம் கண்டால் பெண்கள் உடனே விலகி விடுவார்களாம்!!
உறவுமுறையில் தங்கள் துணையின் ஒரு சில நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்றால், பெண்கள் அவர்களை விட்டு பிரிந்துவிடுவார்கள். பெண்கள், ஆண்களை விட்டு விலகிப்போவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்,
ஆண்களிடம் இருந்து பெண்கள் விலகுவது ஏன்?
ஆண்கள் வாழ்க்கைக்கு உதவும்,...
ஆண்களிடம் உள்ள சில மோசமான குணங்கள்!!
ஆண்கள் தங்களை சேர்ந்த பெண்கள் தங்களுக்கே உரித்தானவர்கள் என்று கருதுவதும் தங்கள் மனைவியர் மற்றும் மகள்களுக்கு சில கட்டுப்பாடுகைளையும் விதிப்பார்கள்.
ஊரில் உள்ள பெண்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் அவர்கள், நம்முடைய...
தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் புற்று நோயில் இருந்து தப்பிக்கலாம் : ஆய்வில் தகவல்!!
உயிர்கொல்லி நோயான புற்று நோயில் இருந்து உயிரை காப்பாற்ற நிபுணர்கள் புதிய வகையான சிகிச்சையை கண்டறிந்துள்ளனர்.
அதாவது தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் மரணத்தில் இருந்து புற்று நோயாளிகள் தப்பிக்க முடியும் என ஆய்வு...
கொழுப்பைக் குறைக்கும் மாம்பழம்!!
பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. மாம்பழத்தில் உள்ள மருத்துவ பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மாம்பழங்களில் விட்டமின்கள் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. அவை கெட்ட கொழுப்பை...
தனியாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஏற்படும்!!
தற்போதைய காலக் கட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தனி படுக்கை அறை கொடுத்து அதில் டி.வி. வசதியும் செய்து கொடுக்கின்றனர்.
அதனால் தங்கள் அறை கதவை மூடிக் கொண்டு மணிக் கணக்கில் அவர்கள்...
ஊளைச்சதை அதிகரித்துவிட்டதா : இதோ தீர்வு!!
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.
சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில்...
காய்ச்சல் ஏன் வருகின்றது என்று தெரியுமா?
எம்முடைய வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கும், பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கும் திடீரென்று காய்ச்சல் வரும். நாமும் உடனே பாராசிட்டமல் மருந்தையோ அல்லது மாத்திரையையோ உடனடி நிவாரணமாக கொடுத்து சமாளிக்கிறோம். ஆனால் யாரும் காய்ச்சல் ஏன் வருகிறது...
இந்தப் பழக்கங்கள் தான் நீங்கள் குண்டாவதற்கு காரணம்!!
நீங்கள் குண்டாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல. குறைவாகத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும் குண்டாகிறோமே என நீங்கள் யோசித்திருந்தால் காரணங்கள் வேறாக இருக்கலாம். அந்த காரணங்களையும் என்னவென்று பார்க்கலாம்.
மென்று முழுங்காமல் அவசர அவசரமக...
உடல் பருமனால் கவலையா : இவற்றை முயற்சி செய்யுங்கள்!!
நம் உடம்பில் உள்ள கல்லீரல்கள் தான் கொழுப்புகளை உற்பத்தி செய்கிறது, அளவுக்கு அதிகமான கொழுப்புகள் உடலில் சேரும் போது உடல் பருமன் ஏற்படுகிறது.
உடல் பருமனுக்கான காரணங்கள்
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச்...
காலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா?
காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் உணவை உட்கொள்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒருசில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். வெறும் வயிற்றில்...
இரவு தூக்கத்தை தவிர்ப்பதால் இத்தனை ஆபத்தா?
இரவு நெடு நேரம் தூக்கத்தை தவிர்ப்பதால் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உடல் உபாதைகள் தோன்றக் கூடும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும்....
சொக்லெட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது : ஆய்வில் தகவல்!!
சொக்லெட் சாப்பிட்டு வந்தால் இதயப் பிரச்சினைகள் ஏற்படாது என லண்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு 50 முதல் 64 வயதுள்ள சுமார் 55,000 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம்...
ஆரோக்கியம் காக்கும் தூக்கம்!!
ஒருவர் தினமும் சரியான நேரத்தில் உறங்கச் சென்று, நன்றாக தூங்கி எழுந்தால் அவருக்கு எத்தனை வயதானாலும்ஆரோக்கியமாகத்தான் இருப்பார். ஆனால் தூக்கம் கெட்டு சரியாக உறங்காமல் இருந்தால் ஆரோக்கியம் கெடுவதுடன் மனநலமும் பாதிக்கப்படும் என்று...
உடற்பயிற்சி செய்தும் எடையை குறைக்க முடியாததற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா...
சமையல் எண்ணெயில் ஒமேகா-6 பேட்டி...
தரையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்!!
சப்பளங்கால் போட்டுத் தரையில உட்கார்ந்து சாப்பிடுவதன் அருமையும் அர்த்தமும் புரிந்திருந்தால், இன்று நாம் டைனிங்டேபிளிலோ, சோஃபாவில் கால் மீது கால் போட்டுக்கொண்டோ சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.
சப்பளங்கால் போட்டுத் தரையில உட்கார்ந்து சாப்பிடுவதன் அருமையும்...
தூக்கம் குறைந்தால் இப்படி ஒரு பிரச்சனை வருமா?
தூக்கம் இல்லாவிட்டால் உடல் நலக்குறைவு ஏற்படும். வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய...