பறவைகளை தொடர்ந்து பார்த்தால் மன அழுத்தம் குறையும் : ஆய்வில் தகவல்!!

பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால் மன அழுத்தம் குறையும் என, ஆய்வொன்றில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதிகரித்து வரும் செல்போன் டவர்கள், மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், பறவைகளைத்...

வேலை செய்யும் பெண்களின் கவனத்திற்கு!!

எம்முடைய பல குடும்பங்களில் தற்போது குடும்பத்தலைவர் மற்றும் இல்லத்தரசி என இருவரும் அலுவலகத்திற்கு சென்று பணி செய்து பொருள் ஈட்டுகிறார்கள். ஒரு சில குடும்பங்களில் இதுவே போதாமல் இருக்கிறது என்பது வேறு விடயம்....

40 வயதுக்குள் நீங்கள் கட்டாயம் அனுபவித்து விட வேண்டிய விடயங்கள்!!

சொந்தக் காலில் நில் அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய...

ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களா நீங்கள் : ஆய்வாளர்களின் அதிர்ச்சித் தகவல்!!

வழமையாக அதிகநேர தூக்கம் தேவைப்படாமல் இரவு நேரங்களில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக தூங்குபவர்கள் டிமென்டியா எனும் மனநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை பெறுவதோடு, அல்சைமர்ஸ் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புறும் நோயின் தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளை...

அதிகம் தூங்கினால் உடல் குண்டாகுமா?

உடல் எடையை குறைக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும் தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லையே...

காதலர்தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...

முகநூலை அதிகம் பயன்படுத்துவோருக்கு மனநலப் பாதிப்புகள் அதிகம்!!

முகநூலை (ஃபேஸ்புக்) அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு விபரங்கள் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி’ ஆய்வு...

சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யாப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளது. அவை தான் சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுள்ள கொய்யா பழங்கள். இந்த இரண்டு வகை நிறமுள்ள கொய்யா பழமானது, நிறத்தில் மட்டுமல்ல, அதனுடைய மருத்துவ நன்மைகளிலும் பல...

கறுப்புப் புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

நன்றாக பழுத்துகறுப்புப் புள்ளி  விழுந்த வாழைப்பழம் கெட்டு போய்விட்டது என்று நினைத்து நம்மில் பலர் அதை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால்கறுப்புப் புள்ளி  விழுந்த வாழைப்பழத்தில் தான் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது...

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம் ஏற்படும் ஆபத்து அதிகம்!!

கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் சமர்ப்பித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புற்றுநோயால் பாதிக்கப்படாத 1,60,000 பேரைக்கொண்டு நடத்தப்பட்ட...

அதிகம் பொரித்த உணவுகளை உட்கொள்பவரா நீங்கள் : ஆபத்து!!

கிழங்கு வகைகளை கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துண்ணல் மற்றும் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் கருகவிடப்படும் உணவுகள் உண்ணுதல் என்பன புற்றுநோயை ஏற்படுத்துமென புதிய மருத்துவ ஆய்வியல் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதிகளவான மக்கள்...

உருளைக்கிழங்கு உண்பதால் புற்றுநோய் வருமா?

உருளைக்கிழங்கு, பாண் மற்றும் உணவு வகைகளை உயர் வெப்பநிலையில் சூடாக்கிஉண்பதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பாண் போன்ற உணவு வகைகளை வெப்ப உபகரணங்கள் கொண்டு பிரவுன் நிறம் வரும் வரைசூடாக்கி...

மூளையின் ஆரோக்கியத்தைக் காக்கும் உறக்கம்!!

குழந்தைகள் உறங்குவதைப் பார்த்திருப்போம். அவர்களின் ஆழ்ந்த உறக்கத்தையும் கண்டிருப்போம். நாமும் குழந்தையாக இருக்கும் போது இப்படி தான் ஆழ்ந்த உறக்கத்தினை மேற்கொண்டிருப்போம். ஆனால் தற்போது மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறையால் உறக்கத்தைத் தொலைத்தோம். ஒரு...

ஆண் பெண் குரலுக்கு வித்தியாசம் இருப்பது ஏன் என்று தெரியுமா?

மனிதர்களில் ஒருவருடைய குரலானது மற்றொருவரின் குரலோடு 100% பொருந்துவது கிடையாது. இதனால் தான் ஒருவரை அவரின் குரலின் மூலம் அடையாளம் காணமுடிகிறது. ஆனால் இவ்வுலகில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களின் குரல்கள் வித்தியாசமாக...

திருமணம் முடிந்த முதல் நாளில் இதையெல்லாம் உங்கள் மனைவியிடம் பேச வேண்டாம்!!

மற்றவர்களிடம் பேசும் போது இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவது அவசியம், இதுவே பல பிரச்சனைகளை கிளப்பாமல் இருக்கும். இதேபோன்று திருமணம் முடிந்த தினத்தன்று உங்கள் துணைவியுடம் பேசக்கூடாத விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. முதல் நாளில்...

அல்கஹோல் புற்றுநோயை உண்டாக்கும் : ஆய்வில் தகவல்!!

நியூசிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வில் அல்கஹோல் காரணமாக மனித உடலில் 7 விதமான புற்றுநோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் உட்பட...