பக்கவாதமும் பிசியோதெரபி சிகிச்சையும் : தி.கேதீஸ்வரன்!!

பங்கவாதம் அல்லது பாரிசவாதம் எனப்படும் ஸ்ரோக் நிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது உடலின் ஒரு பகுதி (வலது அல்லது இடது) பகுதியாக அல்லது முழுமையாக செயலிழந்து இருப்பதை உணர முடியும்.கைகளை அல்லது கால்களை அசைக்க...

உருமாற்றம் பெற்ற கொரோனாவின் புதிய 7 அறிகுறிகள் : மக்களே அவதானமாக இருங்கள்!!

கொரோனா..தற்போது பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மையுடன் பரவி வருகிறது. பிரிட்டனில் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்...

உடல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்க வேண்டுமா : இந்த அற்புத மருந்தை குடித்துப் பாருங்கள்!!

உடல் கொழுப்பை கரைக்க..உடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும்.இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது...

உடல் எடை குறைப்பு : விஞ்ஞான பூர்வமாக அணுகுவது எப்படி?

உடல் எடை குறைப்பு..அதீத உடல் எடை என்பது இன்றைய உலகினில் மிகப்பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களில் உலகில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் மனிதர்களில் இடம்பெற்ற உணவுப் பழக்க மற்றும் வாழ்க்கைமுறை...

குதிக்கால் வலிக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும் : தி.கேதீஸ்வரன்!!

குதிக்கால் வலி..குதிக்கால் வலியானது பெரும்பாலும் குதிவாதம் எனப்படும் Plantar fasciitis இனால் ஏற்படுகின்றது. பாதத்தின் அடிப்பகுதியிலுள்ள தடித்த சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியினால் இந்நிலை உருவாகின்றது.இதன்போது பாதத்தின் குதிப்பகுதியில் குறிப்பாக உள்பக்க குதிப்பகுதியில்...

9 மணி நேரம் சருமத்தில் தங்கி இருக்கும் கொரோனா : புதிய ஆய்வில் தகவல்!!

கொரோனா..கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் மனிதர்களின் சருமத்தில் சுமார் 9 மணி நேரம் தங்கி இருக்கும் திறன் கொண்டது என ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.சாதாரணமாக காய்ச்சல், தடிமன் ஆகியவற்றை ஏற்படுத்தும் வைரஸ்...

அதிகளவில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்..எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன.நம் வீட்டு சமையலறைக்குள்ளும் அதிகம் வாசனை...

முகக்கவசம் அணிவதால் பற்களில் கோளாறுகள் ஏற்படும் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

முகக்கவசம்..கொரோனா வைரஸ் அ ச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாகக் காணப்படுகின்றது. எனினும் இதனை சில மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக அணிவதால் சுவாசம் தொடர்பான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.இந்த அசௌகரியத்தினை அனைவரும்...

இரவில் உறங்கச் செல்லும் முன்னர் செய்யவே கூடாத விடயங்கள் இவைதான்!!

உறங்கச் செல்லும் முன்னர்..இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேணடும். அப்படி செய்தால் தான் ஆழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.இரவில் படுக்கும் முன் ஆ ல்க ஹால் அ ருந்துவதை...

நாய்க் குட்டிகளில் ஏற்படும் பார்வோ [Parvo] எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் தடுப்பு முறையும்!!

வவுனியா உட்பட இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய நாட்களில் வளர்ப்பு நாய்க் குட்டிகளை அதிகம் பாதித்திருக்கும் ஒரு நோய் பார்வோ எனப்படும் இரத்தக் கழிச்சல் நோய்.இது ஒரு நச்சுயிரிவைரஸ் தாக்கம் ஆகும்.பொதுவாக...

முருங்கையை உண்டவன் வெறும் கையோடு நடப்பானாம் : ஏன் தெரியுமா?

முருங்கைதினமும் தொடர்ந்து பல பணிகளை நாம் செய்து வருகிறோம். இன்றளவில் பல நோய்கள் நம்மிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது.நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகளவு இருக்கும் பட்சத்தில், நமக்கு...

இளநீரின் நன்மைகள் : எந்த நேரங்களில் இளநீரை குடித்தால் உடல் எடை குறையும் என்று தெரியுமா?

இளநீரின் நன்மைகள்...இயற்கை பானமான இளநீர் பல்வேறு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் குறைவான கலோரிகள் இருக்கின்றன.இந்த இளநீரை வெட்டியதும் குடிக்க வேண்டும். இதை பழச்சாறுகளுடன்...

நாரிவலி – தவிர்ப்பது எப்படி?

மனித உடலில் கீழ்ப்புற முதுகுப்பகுதி நாரிப்பகுதி எனப்படும் இது L1,L2,L3,L4,L5 என்ற ஐந்து நாரிய முள்ளென்புகளால் ஆனது இப்பகுதியானது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடலில் முழுமையான பாரத்தையும் உடல் பாரத்திற்கு மேலதிகமாக சுமக்கும் பாரத்தையும்...

கொரோனா தொற்று : காய்ச்சல் இருமலுக்கு முதல் இந்த அறிகுறி ஏற்படும் : புதிய ஆய்வுத் தகவல்!!

கொரோனா தொற்று..கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகளை காட்டுகிறது. அதுபோல் பல்வேறு பட்ட...

இன்று உலக அன்னையர் தினம் : கண்முன் வாழும் கடவுளுக்காக ஒரு நிமிடத்தை ஒதுக்குவீர்களா?

உலக அன்னையர் தினம்..நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது. ஆம்.. நம் மொழியை கூட நாம்...

கொரோனா வைரஸ் இலகுவாக தாக்கும் இரத்தவகை இதுதான் : ஆய்வில் தகவல்!!

கொரோனா வைரஸ்சீனாவில் கொரோனா பாதித்தவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியைச் செய்துள்ளது.கொரோனா பாதித்த 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள்,...