ஒரு நல்ல வாழ்க்கைத் துணைக்கான 7 குணங்கள்!!

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு...

ஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில விடயங்கள்!!

பெண்கள் எதிலுமே ஆண்களுக்கு சலைத்தவர்களல்ல. படிப்பு, வேலை, குடும்ப பொறுப்பு என அனைத்திலும் பெண்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் தான். ஆண்கள் பெண்களை கவிழ்க்க என்ன செய்வதென்று விழிபிதுங்கி நிற்கும் போது, தங்கள் ஒற்றை...

இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள் : கொரோனா வைரஸ் தீவிரத்தை அதிகப்படுத்துமாம்!!

கொரோனா வைரஸ்.. இன்று உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. கொரோனா வைரஸை குறித்து செய்திகள் பரவியதும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியிருக்கும்...

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மைகள்!!

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து...

எச்சரிக்கை : கைத்தொலைபேசியில் பாட்டுக்கேட்டுக்கொண்டு உறங்காதீர்கள்!!

உறங்கும் போது போனில் ‪‎சார்ஜ்‬ போட்டு ‪ஏர்போனில்‬ பாட்டுக்கேட்டு தூங்குபவர்களா நீங்கள் இழப்பது உங்கள் உயிராக இருக்கும் போனில் மின்சாரம் பூர்த்தி ஆன பின் அதிகபடியான மின்சாரத்தை காதில் மாட்டியிருக்கும் ஏர்போனின் சிறிய...

குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்பாடு : விளைவுகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சிறிய குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போனை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இலங்கையின் குடும்ப மருத்துவர் எம்.கே.முருகானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெற்றோர்கள் அனைவருக்கும் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் விரிவான விளக்கத்தையும்...

தமிழர் திருமணத்தில் தாலி நுழைந்த கதை : ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக அறியவேண்டியவை!!

தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது . சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல்...

கர்ப்பமும் ருபெல்லா வைரஸூம் சிறப்பு பார்வை!

ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15-வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும். அதே போல் அவளுடைய...

பெண்களுக்கு தாடி வைத்த ஆண்களைத்தான் பிடிக்குமாம் : ஏன் என்று தெரியுமா?

பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான ரசனைகள், விருப்பங்கள் இருக்கும். ஆனால் அனைத்து பெண்களுக்குள்ளும் ஒன்று மட்டும் ஒத்துப்போகும். அது என்னவெனில் தாடி வைத்த ஆண்களைப் பிடிப்பது. ஆம் பல...

பின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது? இதோ எளிய பயிற்சி!!

  பின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது? பொதுவாக சில பெண்களுக்கு பின் பக்கம் சதை அதிகரித்து காணப்படும். இதற்கு முக்கிய காரணம் ஓரே இடத்தில் மணிக்கணக்கில் அமருவதே ஆகும். இதனால் பின்பக்கம் சதை...

கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தும் ஆண்களே அவதானம்!!

உலகம் முழுவதும் கையடக்கத் தொலைபேசிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் பணக்கார நாடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கையடக்கத் தொலைபேசி சேவை வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து...

மனநோய் – சில உண்மைகள்

தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது.ஏனெனில் இந்நோயை சிகிச்சை மூலமாக கட்டுப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் பூரணமாக குணப்படுத்தவும் முடியும் என்பதனாலேயே. மனநோய் வெட்கப்பட வேண்டிய ஒன்றானதாகவோ...

உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்க வேண்டுமா? வெறும் 20 நிமிடம் இதை செய்தால் போதும்!!

உடல் எடை.. தற்போதைய தொழில்நுட்ப மயமான வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது மிகவும் அருகிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இதனால் ஏற்படும் விளைவு குறித்து பலரும் அக்கறை காட்டுவதில்லை என்பதே வருந்தத்தக்கது. உலகம்...

கனவில் பாம்பு கொத்திவிட்டதா? இதுதான் பலன்!!

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்ல பலன்களும் கெட்ட பலன்களும் உள்ளன. நற்பலன் தரும் கனவுகள்: ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம். வானவில்லை கனவில் கண்டால் பணம்,...

கொய்யா இலையில் டீ போட்டு குடித்தால் இவ்வளவு அற்புத பயனா? : படித்துப் பாருங்கள்!!

கொய்யா இலையில் டீ.. கொய்யா பழம் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்த தகவலே. அதுமட்டுமின்றி கொய்ய பழத்தை விட கொய்ய இலையில்...

செல்போன்களால் ப ரவும் வினோத வி யாதிகள் : அ திரவைக்கும் தகவல்!!

செல்போன்களால்.. இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையில் பார்த்தாலும் கைத்தொலைபேசி காணப்படுகின்றது. இருந்தாலும் இது இன்றை உலகில் ஆ ளை கொ ல்லும் அ ரக்கனாக மாறிவிட்டது. ஏனென்றால் சமீபத்தில் நடத்தில்...