ஃபேஸ்புக் மூலம் தடம் மாறும் பெண்களும் எதிர்பாராத விபரீதங்களும்!!

புறா விடு தூது, கடிதங்கள், போன் கால் போன்ற காலங்களில் இருந்ததை விட, ஃபேஸ்புக் காலத்தில் நிகழும் டிஜிட்டல் காதலில் தான் பெண்கள் அதிகம் ஏமாறுகிறார்கள். தன்னை வெளிப்படையாக லட்சக்கணக்கானவர்கள் முன் சுய விளம்பரம்...

தமிழர் திருமணத்தில் தாலி நுழைந்த கதை : ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக அறியவேண்டியவை!!

தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது . சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல்...

உடல் பருமனால் இப்படி ஒரு ஆபத்து உள்ளதா?

ஆண் மற்றும் பெண், ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் அதிகப்படியான உடல் பருமன்.ஒருவர் தங்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை வைத்து இல்லாமல் அதற்கு அதிகமான உடல் எடையுடன் இருந்தால்,...

பெண்களிடம் ஆண்கள் நகைச்சுவையாக கேட்க நினைக்கும் கேள்விகள்!!

ஆண்கள் , பெண்கள் தோழமை மற்றும் காதலில் பல கிண்டல் கேலியான விடயங்கள் என்று இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்களும் பெண்களிடம் நகைச்சுவையாக கேட்க நினைக்கும் கேள்விகள் இதோ பெண்களிடம் ஆண்கள் கேட்கும்...

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படுகின்றதா?

பழங்கள் ஆரோக்­கி­யத்­திற்கு அவ­சி­ய­மான பல ஊட்­டச்­சத்­து­களைக் கொண்­டுள்­ளதை அறி­வீர்கள். பிர­தா­ன­மாக விற்­றமின் ‘சீ ’ உள்­ளிட்ட பல விற்­ற­மின்­க­ளையும், அன்­ரி­ஒக்­சி­டன்ற்­க­ளையும், கனி­யங்­க­ளையும், நார்ப்­பொ­ருட்­க­ளையும் கொண்­டுள்ள பழங்கள் மனி­தரின் உடல் ஆரோக்­கி­யத்­திற்கு இன்­றி­ய­மை­யா­தவை. இந்த...

நீரிழிவு நோயாளிகள் சொக்லேட் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்களின் சாப்பாட்டு ஆசையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். பலர் பலவகையினதான இனிப்புகள், சொக்லேட்டுகள் சாப்பிட்டாலும் இவர்கள் அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்ப்பார்களேத் தவிர அதனை தொடக்கூட மாட்டார்கள். ஆனால் அண்மையில்...

பிளாஸ்ரிக் போத்தல்களை பயன்படுத்துபவரா நீங்கள் : எச்சரிக்கை!!

எம்முடைய இல்லங்களில் இருக்கும் மாணவர்கள் அல்லது மாணவியர்கள் தங்களது பாடசாலைக்கு செல்லும் போது தங்களுடன் பிளாஸ்ரிக் போத்தல்களில் குடிநீரை எடுத்துச் செல்வது வழக்கம். ஒரு சில குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் அந்த போத்தல்களை மாற்றுவது...

காலையில் எந்த திசையை நோக்கி எழுந்தால் யோகம் என்று தெரியுமா?

காலையில் நாம் உறங்கி எழும் ஒவ்வொரு திசைக்குமே ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அவ்வகையான எளிய சாஸ்திர பரிகாரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்து வந்தால், நம் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் மறைந்து, நன்மைகள் நம்மை தேடி...

இளமையை மீட்க இளைஞர்களின் இரத்தத்தை முதியோருக்கு செலுத்தும் சிகிச்சையால் சர்ச்சை!!

வயது முதிர்வைத் தவிர்க்க, இளைஞர்களின் இரத்தத்தை வயதானவர்களின் உடலில் செலுத்தும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் சோதித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த புதிய நிறுவனம்...

நீங்கள் காணும் கனவுகளும் அவற்றுக்கான பலன்களும்!!

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24...

உயரமான ஆண்களை விரும்பும் பெண்கள் : காரணம் என்ன?

ஆண்களின் நிறம் கருப்பாக இருந்தால் பரவாயில்லை ஆனால், உயரும் குறைவாக இருக்கக் கூடாது என்று பெண்கள் நினைப்பார்கள். அப்படி நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. பெண்கள் உயரமான ஆண்களை விரும்புவது ஏன்? உயரமான ஆண்களிடம் பெண்கள்...

தூக்கத்தை திருடும் ஸ்மார்ட் கைப்பேசிகள் : இதோ புதிய தீர்வு!!

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவு மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு என்பன ஒன்றாக இணைந்து வயது வேறுபாடு இன்றி அனைவரினதும் நேரத்தினை விழுங்கிவருகின்றது. இதற்கு மேலாக தூக்கத்திற்கு செல்லும் நேரத்திலும் இவற்றின் பாவனையானது தூக்கத்தை கலைத்து...

நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் மஞ்சள்: ஆய்வில் தகவல்!!

நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளதாக அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தமாரா கண்டுபிடித்துள்ளார். நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக் கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள்...

அடிக்கடி செல்பி எடுப்பது ஆபத்தானதா?

அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது...

கத்திரிக்காயில் மறைந்துள்ள வியக்கவைக்கும் அற்புதங்கள்!!

100 கிராம் கத்தரிக்காயில் ஊட்டச்சத்து - 1%, மாவுச்சத்து - 4%, புரதச்சத்து - 2%, கொழுப்புச்சத்து - 1%, நார்ச்சத்து - 9% மற்றும் போலேட்ஸ் - 5.5%, நியாசின் -...

உடல் எடையை குறைக்க உதவும் 10 பழங்கள்!!

பழங்களில் விட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச்சத்துகள் இருப்பதால் எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாமல் விரைவில் உடல் எடையை குறைக்க உதவும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், டயட் என்கிற பெயரில்...