வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும் 10 ஆயுர்வேத குறிப்புகள்!!

கோடைக் காலத்தில் உடல் உஷ்ணம் ஆகாமல், குளுமையாக வைத்துக் கொள்ள உதவும் ஆயுர்வேத ஆரோக்கிய குறிப்புகள் பற்றி இங்கு காணலாம். வெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும். இதனால் உடலில் நீர்வறட்சி உண்டாகி,...

காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள்!!

தினமும் காலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து...

செல்பி எடுப்பது ஆபத்தானதா?

அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது...

கொட்டாவி நோயின் அறிகுறியா?

உடலுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்த்து ஓர் அறிகுறியே கொட்டாவி. உடல் சோர்வு, பசி, தூக்கம் போன்றவற்றினால் கொட்டாவி வருவது சாதாரணமாகும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் அசதி மற்றும் தூக்கம் காரணமாகவே கொட்டாவி வருகிறது. நாம்...

உடல் எடையை குறைக்கும் சுவை எது தெரியுமா?

அன்றாடம் நாம் ஒரு உணவை சாப்பிடுவதற்கு முன் அதன் நன்மைகள், தீமைகள் மற்றும் அந்த உணவின் சுவை மூலம் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் நமது உடல்...

அதிக வியர்வையா?

  இளம் பெண்கள் ஏனைய பருவ காலங்களைக் காட்டிலும் கோடை காலத்தில் அதிக வியர்வையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட இடத்தை தேடுவது, சந்தன குளியல் என நிவாரணங்களைத்தான் தேடுகிறார்கள். ஆனால் வியர்வை...

புற்றுநோய்களை உணவு முறைகளின் மூலம் கட்டுப்படுத்தலாமா?

புற்றுநோய்களில் கழுத்து, மூளை, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய்களை தெரிவு செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும், வராமல் தற்காத்துக் கொள்ளலாம்...

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!!

நம் உடலில் நோய் ஏற்படவுள்ளதை அதன் அறிகுறி மூலமாக கூட அறிந்து கொள்ளலாம். சில சமயங்களில் நமக்கு ஏற்படும் காய்ச்சல், தலைவலி போன்றவை கூட நம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள ஏதேனும் ஒரு...

வீடியோ கேம்களால் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் : ஆய்வில் தகவல்!!

வீடியோ கேம்களை (Video Games) விளையாடுபவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் எளிதாக மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ கேம், குறிப்பாக ரிமைன்டர்கள் கொண்ட கேம்களை...

பட்டினி கிடந்தால் உடல் எடை குறையுமா?

உடல் எடை அதிகரிப்பது அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். அதிக உடல் எடை கொண்டவர்களை நோய்கள் எளிதாக தாக்கும் என்பதால், உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும். பட்டினி கிடந்தால்...

தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவரா நீங்கள் : அப்படியாயின் இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் காலை உணவு!!

எம்மில் பலர் தற்போது சந்திக்கும் போது பசியாறிட்டீங்களா? என்று கேட்பதற்கு முன் சுகர் எவ்வளவு இருக்கிறது? என்று கேட்கிறார்கள். அந்தளவிற்கு தென்னாசியா முழுவதிற்கும் சர்க்கரை நோய் பரவியிருக்கிறது. இன்றைய திகதியில் 380 மில்லியனுக்கும்...

வறுத்த 6 பூண்டை சாப்பிடுங்கள் : 24 மணிநேரத்தில் ஏற்படும் அற்புதங்களை பாருங்கள்!!

பூண்டு இயற்கையாகவே பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. அதிலும் இந்த பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ.. 1 மணிநேரம் வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், அது...

உடல் எடை குறைய வேண்டுமா : இந்த நீரை குடியுங்கள்!!

எலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. கிருமி நாசினியாக பயன்படும் எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற...

டெங்கு காய்ச்சல் (Dengu Fever) நாம் செய்யவேண்டியவை!!

  டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளும் கீழே தரப்பட்டுள்ளன..

செல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படியுங்கள்!!

இன்றைய தலைமுறையினரில் ஸ்மார்ட்போன் உபயோகிக்காதவர்கள் மிக குறைவு. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் செல்பி எடுக்காதவர்களே இல்லை. தொடர்ந்து அடிக்கடி செல்பி எடுப்பவர்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டு விரைவில் வயதானோர் போல மாறிவிட வாய்ப்புகள் அதிகம்...