உடற்பயிற்சி செய்வதால் இதயத்திற்கு ஏற்படும் நன்மைகள்!!
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர...
இளமையை மீட்டுத்தரும் கடலைமா பூச்சு!!
கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குன்றிவிடும்.
இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும்...
கோடைக்கால உடல் துர்நாற்றத்தை நீக்க வழிகள்.!!
பத்தில் 8 பேருக்கு உடல் துர்நாற்றம் என்பது தூக்கம் தொலைக்கச் செய்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை. மற்ற நாட்களைவிட கோடையில் இதன் தீவிரம் சற்றே அதிகமாகத்தான் இருக்கும்.
உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது. அதை...
எப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா?
முடி கொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்..
புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு...
அழகுப் பராமரிப்பில் தேனின் பயன்கள்!!
சிறு சிறு தேன் துளிகள் கூட சருமத்தை பாதுகாக்கும், இளமையாக வைத்துக் கொள்ளும். தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி அதன்...
குண்டு மனிதர்களுக்கு ஒற்றை தலைவலி அதிகம் : விஞ்ஞானிகள்!!
உடல் பருமன் உள்ளவர்களுக்கு மைக்ரேன் எனும் ஒற்றை தலைவலிவரும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஜோன்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைவலி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அதிக...
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது இலகு : ஆய்வில் தகவல்!!
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின் மனித வள...
இதய நோய்களை குணப்படுத்தும் தேன்..!!
உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும்...
சைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
சைவ பிரியர்களுக்காக மட்டன், சிக்கன் தயாரித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.
லண்டனில் உள்ள சில விஞ்ஞானிகள் சோதனைக் குழாய் மூலம் செயற்கையான இறைச்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மாத ஆராய்ச்சிக்கு பின் உயிருள்ள பசுவின்...
பேரிச்சம்பழ அல்வா செய்வது எப்படி!!
பேரிச்சம்பழம் உடலுக்கு மிகவும் சிறந்த ஒரு உலர் பழங்களுள் ஒன்று. அத்தகைய பேரிச்சம் பழத்தை பலர் சாப்பிட மறுப்பார்கள். ஏனெனில் அது மிகவும் இனிப்பாக இருப்பதால்.
பலர் சத்தானது என்று தெரிந்தும் அதனை வெறுப்பார்கள்....
குதிக்கால் வலியை தடுப்பது எப்படி?
நம் உடல் எடையை தாங்கும் முக்கிய மூன்று எலும்புகளில் ஒன்று பின் பாதத்தில் அமைந்துள்ளது. இதனை calcaneum என்று மருத்துவ பெயர் உண்டு.
சிலர் அன்றாட வாழ்க்கையில் வேலை நிமிர்த்தமாக தொடர்ந்து நீண்ட நேரம்...
புகை பழக்கத்தை விட வேண்டுமா??
தினமும் ஒரு பக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில்...
காலை நேர உணவை ஏன் தவிர்க்க கூடாது என்று தெரியுமா?…
காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கியகேடிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் காபோஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை...
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் துளசி இலைகள்!!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோயால பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவது இருதயம்,கிட்னி,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம்.பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம்...
மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்..!!
காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.
எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம்...
பாகற்காய் தரும் மருத்துவ நன்மைகள்..!
பாகற்காய் வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இருக்கும்.
இதன் சுவை கசப்பாக இருந்தாலும் இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி,...