சருமத்தை பொலிவாக்க எலுமிச்சை..
எலுமிச்சை பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் சருமம் மற்றும் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றது.
எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது உடலில்...
எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம் முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.
இதற்கு ஒரு நாளில் 30 நிமிடங்களாவது நாம் உடற்பயிற்சி செய்வது...
மனநோய் – சில உண்மைகள்
தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது.ஏனெனில் இந்நோயை சிகிச்சை மூலமாக கட்டுப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் பூரணமாக குணப்படுத்தவும் முடியும் என்பதனாலேயே.
மனநோய் வெட்கப்பட வேண்டிய ஒன்றானதாகவோ...
கருமையான தலைமுடியை இயற்கையாக பெற ஆசையா?
தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான தலைமுடி தற்போது பலருக்கு கிடைப்பது இல்லை ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் எமது பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால் உடலுக்கே போதிய...
கோடை கால காற்றே அழகிற்கு நல்லதாம் ஆய்வில் தகவல்
கோடை காலத்தில்தான் மிக மிக அழகாக இருக்கிறார்களாம் மனிதர்கள். இந்த காலகட்டத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் தோற்றமளிக்கிறார்களாம். ஆய்வு ஒன்று இதைக் கூறுகிறது. குளிர்காலத்தை விட கோடைகாலத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் தோற்றமளிப்பதாக...
பருத்தொல்லை நீங்க வேண்டுமா?
இளம்பெண்கள், இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் பருத்தொல்லையும் ஒன்றாகும். பருத்தொல்லையில் இருந்து காத்துக்கொள்ள பல வகையான கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவைகளில் பெரும்பாலானவற்றில் ரசாயனப் பொருட்கள் அதிகளவில் கலந்து இருக்கின்றன.
இதனால் உடனடியாக...
பொடுகு இல்லாத பளபளப்பான கூந்தலுக்கு..
செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும்.
பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்புவே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.
ஷாம்புவை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல்...
நாவுக்கு சுவையும் உடலுக்கு ஆரோக்கியமும் தரும் முருங்கைக்கீரை குழம்பு..
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த முருங்கைக்கீரை - 3 கைப்பிடி,
பாசிப்பருப்பு - 150 கிராம்,
துவரம்பருப்பு - 50 கிராம்,
புழுங்கலரிசி - 150 கிராம்,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
உப்பு, மஞ்சள் தூள் - கால்...
செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்..
இறால் - 400 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி...
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள் இதை கொஞ்சம் படியுங்கள்..
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்பளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்.
முகத்திற்கு...
இளமையைக் கூட்டும் இளநீர்..
செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல, உடல் நலத்தையும் கெடுத்துவிடும். இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க, குளிர்பானங்கள் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே, அது தரும் பலன்களும் அதிகம்!
இளநீரில் இருக்கும் இனிப்பான விஷயங்கள்...
நீண்ட நாள் இளமைக்கும் இதய ஆரோக்கியத்திற்குமான சிறந்த ஊட்டச்சத்து உணவுகள்..
நீண்ட நாள் இளமைக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகள் சிறந்தது.
ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் என்பது ஒரு வகை கொழுப்பு. கொழுப்பு என்றதும் எப்படி இதனை சாப்பிடக்கூடும் என்று...
சைவ பிரியர்களுக்காக கோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு..!
சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.
முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக...
முதுகுவலி குணமாக வேண்டுமா?
பொதுவாக எல்லா நோய்களும் வயதானவர்களையே குறி வைத்துத் தாக்கும். ஆனால், இளம் மற்றும் நடுத்தர வயதினரைக் குறி வைத்துத் தாக்கக் கூடிய ஒருசில நோய்களில் முதன்மையானது முதுகுவலி. வலிக்கான காரணமாகப் பலரும் சொல்வது...
கார தோசை செய்வது எப்படி?
தோசை என்றாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசை என்றால்வேண்டாம் கேட்கவே வேணாம்.. சரி, காரதோசை செய்வது எப்படியென பார்க்கலாமா....
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 1/2 முடி
மிளகாய்...
முகத்தினைப் பிரகசமக்கும் தேங்காய்..!
நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில்...