இந்திய செய்திகள்

ஆசிரியையை து ஷ்பிரயோகம் செய்ய முயன்ற 16 வயது மாணவன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில், டியூசன் ஆ சிரியையிடம் 11ஆம் வகுப்பு மாணவன் த காத முறையில் நடக்க முயற்சித்ததுடன், க த்தியால் கு த்திய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம்,...

வெளிநாட்டிலிருந்து வீடியோ அழைப்பில் மனைவியிடம் பேசிய கணவன் : அதன் பின் அவர் செய்த மோசமான செயல்!!

மோசமான செயல் வெளிநாட்டிலிருந்து வீடியோ கால் மூலம் மனைவியிடம் பேசிய கணவன் அவரிடம் மிக மோசமாக நடந்து கொண்ட நிலையில் ஊருக்கு திரும்பிய அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்...

மாணவனின் த லையை பதம் பார்த்த 3 கிலோ இரும்பு கு ண்டு : கதறி அழுத மாணவிகள்!!

கதறி அழுத மாணவிகள் கேரளாவில் ஹேமர் த்ரோ போட்டியாளரால் வீசப்பட்ட இரும்பு கு ண்டு தலையில் தாக்கி பள்ளி மாணவர் உ யிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் அபீல் ஜான்சன் (17)....

திருமணம் முடிந்து விருந்து சாப்பிட்ட பின்னர் மாயமான புதுப்பெண் : சிசிடிவி கமெராவில் மணமகன் கண்ட காட்சி!!

மணமகன் கண்ட காட்சி இந்தியாவில் திருமணம் முடிந்து கணவருடன் உட்கார்ந்து விருந்து சாப்பிட்ட பின்னர் காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அவரின் உறவுக்கார இளைஞருக்கும்...

கல்லூரியில் திடீரென சுருண்டு விழுந்து உ யிரிழந்த மாணவி!!

உ யிரிழந்த மாணவி.. பெங்களுருவில் ராம்ப் வாக் பயிற்சியின் போது கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஷாலினி (21) என்கிற மாணவி தனியார் கல்லூரி...

காது வலியால் அவதிப்பட்ட சிறுமி : மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட துயரம்!!

அலட்சியத்தால் ஏற்பட்ட துயரம்.. தமிழகத்தின் சென்னையில் 9 வயது சிறுமிக்கு காதில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்குப் பதில் தொண்டையில் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்தவர்...

பசுவின் வயிற்றை சோதித்த மருத்துவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி : உருக்கமாக பதிவிட்ட நடிகர் விவேக்!!

பசுவின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து சமூகத்துக்கு உருக்கமான செய்தியை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான...

மகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி : மறுநாள் ச டலமாக மீட்பு!!

மாயமான மனைவி.. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் ம ர்மமான முறையில் கொ லை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (35) என்பவர் அப்பகுதியில் பூக்கடை வைத்து...

திருமணமாகி 7 ஆண்டுகளாக கர்ப்பமாகவில்லை : குழந்தை பிறப்பதற்காக சாமியாரை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பெண்ணுக்கு நேர்ந்த கதி சென்னையில் திருமணமாகி ஏழு ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்ணுக்கு குழந்தை பிறக்க வழி செய்வதாக கூறி மோ சடி செய்த சாமியாரை பொலிசார் தேடி வருகிறார்கள். தியாகராயநகரை சேர்ந்தவர் செல்வி. இவரது...

நாங்க சாவதற்குள் அவர்கள் முகத்தை ஒரு தடவை பார்க்கணும் : பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் கண்ணீர்!!

பெற்றோர் கண்ணீர் தங்களை கைவிட்ட பிள்ளைகளை, இ றப்பதற்குள் ஒருமுறை பார்க்க வேண்டும் என தவிக்கும் வயதான பெற்றோரின் பின்னணி மனதை கலங்கடிக்கும் விதத்தில் உள்ளது. தமிழகத்தின் நாகர்கோவிலில் உள்ள காலி இடத்தில் குடிசையில்...

மனைவியை கொ லை செய்த செய்தி வாசிப்பாளர் : 4 நாட்களுக்கு பின் அம்பலமான உண்மை!!

செய்தி வாசிப்பாளர் உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியை கொ லை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அஜிதேஷ் மிஸ்ரா என்பவரின் மனைவி திவ்யா (27). அஜிதேஷ் மிஸ்ரா தனியார்...

இளம்பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணம் : மணமகனுக்கு பதிலாக தாலிகட்டிய வேறு மாப்பிள்ளை!!

நடக்கவிருந்த திருமணம் சென்னையில் நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மாதவரத்தை சேர்ந்த மகேஷ். இவர் மகள் மோனிகா (20). இவருக்கும் ஆந்திராவை...

நல்ல சம்பளத்தில் உள்ள வேலையை உதறித்தள்ளிவிட்டு தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்!!

தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல் சென்னையில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த பொறியியல் படித்த பட்டதாரி பெண் வேலையை உதறிவிட்டு தரிசு நிலத்தை வளமான நிலமாக மாற்றும் பணியில் இறங்கியுள்ளது ஆச்சரியத்தை...

சகோதரி தற்கொ லை செய்துகொண்ட ஆ த்திரத்தில் மைத்துனரின் க ழுத்தை அ றுத்துக்கொ ன்ற தம்பி!!

ஆ த்திரத்தில்.. சகோதரி தற்கொ லை செய்துகொண்ட ஆ த்திரத்தில் அவருடைய கணவரை, சொந்த தம்பியே க ழுத்த றுத்து கொ லை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் கோலேகர்...

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக ஊருக்கு வந்த கணவன் : நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த சில மணி நேரத்தில் நபர் ஒருவர் கார் விபத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து உ யிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசன்...

தந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சிறுமி : பணத்துக்காக விற்கப்பட்ட அவலம்!!

10 வயது சிறுமி இந்தியாவில் 10 வயது சிறுமி ஒருவர் தந்தையால் திருமணத்துக்காக ஒன்றரை லட்சத்துக்கு விலை பேசப்பட்டு, அவருக்கு 35 வயதான நபருடன் திருமணம் நடந்த நிகழ்வு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குஜராத் மாநிலத்...